எண்ணாகமம் 32:20
அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தையின்படியே செய்து, கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராகி,
Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தையின்படி செய்து, கர்த்தருடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாகி,
Tamil Easy Reading Version
எனவே மோசே அவர்களிடம், “நீங்கள் இவற்றையெல்லாம் செய்தால், இந்த நாடு உங்களுக்கு உரியதாகும். ஆனால் உங்கள் வீரர்கள் கர்த்தருக்கு முன் போருக்குச் செல்லவேண்டும்.
திருவிவிலியம்
மோசே அவர்களிடம் கூறியது: நீங்கள் இதைச் செய்தால் ஆண்டவர் முன் போர்க்கலம் தாங்கிச் சென்றால்,
King James Version (KJV)
And Moses said unto them, If ye will do this thing, if ye will go armed before the LORD to war,
American Standard Version (ASV)
And Moses said unto them, If ye will do this thing, if ye will arm yourselves to go before Jehovah to the war,
Bible in Basic English (BBE)
Then Moses said to them, If you will do this, arming yourselves to go before the Lord to the war,
Darby English Bible (DBY)
And Moses said to them, If ye do this thing, if ye arm yourselves before Jehovah for war,
Webster’s Bible (WBT)
And Moses said to them, If ye will do this thing, if ye will go armed before the LORD to war,
World English Bible (WEB)
Moses said to them, If you will do this thing, if you will arm yourselves to go before Yahweh to the war,
Young’s Literal Translation (YLT)
And Moses saith unto them, `If ye do this thing: if ye are armed before Jehovah for battle,
எண்ணாகமம் Numbers 32:20
அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தையின்படியே செய்து, கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராகி,
And Moses said unto them, If ye will do this thing, if ye will go armed before the LORD to war,
| And Moses | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | אֲלֵיהֶם֙ | ʾălêhem | uh-lay-HEM |
| unto | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
| If them, | אִֽם | ʾim | eem |
| ye will do | תַּעֲשׂ֖וּן | taʿăśûn | ta-uh-SOON |
| אֶת | ʾet | et | |
| this | הַדָּבָ֣ר | haddābār | ha-da-VAHR |
| thing, | הַזֶּ֑ה | hazze | ha-ZEH |
| if | אִם | ʾim | eem |
| ye will go armed | תֵּחָֽלְצ֛וּ | tēḥālĕṣû | tay-ha-leh-TSOO |
| before | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
| the Lord | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| to war, | לַמִּלְחָמָֽה׃ | lammilḥāmâ | la-meel-ha-MA |
Tags அப்பொழுது மோசே அவர்களை நோக்கி நீங்கள் இந்த வார்த்தையின்படியே செய்து கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராகி
எண்ணாகமம் 32:20 Concordance எண்ணாகமம் 32:20 Interlinear எண்ணாகமம் 32:20 Image