Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 32:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 32 எண்ணாகமம் 32:22

எண்ணாகமம் 32:22
அத்தேசம் கர்த்தருக்கு முன்பாக வசப்படுத்தப்பட்டபின்பு நீங்கள் திரும்பிவந்து, கர்த்தருக்கு முன்பாகவும், இஸ்ரவேலருக்கு முன்பாகவும், குற்றமில்லாதிருப்பீர்கள்; அதற்குப்பின்பு இந்த தேசம் கர்த்தருக்கு முன்பாக உங்களுக்குச் சுதந்தரமாகும்.

Tamil Indian Revised Version
அந்த தேசம் கர்த்தருக்கு முன்பாக கிடைத்தபின்பு, நீங்கள் திரும்பி வந்து, கர்த்தருக்கு முன்பாகவும், இஸ்ரவேலர்களுக்கு முன்பாகவும், குற்றமில்லாமல் இருப்பீர்கள்; அதற்குப்பின்பு இந்த தேசம் கர்த்தருக்கு முன்பாக உங்களுக்குச் சொந்தமாகும்.

Tamil Easy Reading Version
எல்லோரும் தங்கள் நாட்டைப்பெற கர்த்தர் உதவிய பிறகு நீங்கள் வீட்டிற்குத் திரும்பலாம். அப்போது கர்த்தரும் இஸ்ரவேலரும் உங்களைக் குற்றவாளிகளாகக் கருதாமல் நீங்களும் இந்த நாட்டைப் பெற்றுக்கொள்ள உதவுவார்.

திருவிவிலியம்
நாடு ஆண்டவர் முன்னிலையில் பணிந்தடங்கும்; அதன் பின்பு நீங்கள் திரும்பி வருவீர்கள்; ஆண்டவருக்கும் இஸ்ரயேலுக்குமுரிய கடமையை நிறைவேற்றியவராவீர்கள்; இந்த நாடும் ஆண்டவர் முன்னிலையில் உங்கள் உடைமையாகிவிடும்.

Numbers 32:21Numbers 32Numbers 32:23

King James Version (KJV)
And the land be subdued before the LORD: then afterward ye shall return, and be guiltless before the LORD, and before Israel; and this land shall be your possession before the LORD.

American Standard Version (ASV)
and the land is subdued before Jehovah; then afterward ye shall return, and be guiltless towards Jehovah, and towards Israel; and this land shall be unto you for a possession before Jehovah.

Bible in Basic English (BBE)
And the land is under the rule of the Lord: then after that you may come back, having done no wrong to the Lord and to Israel; and this land will be yours for your heritage before the Lord.

Darby English Bible (DBY)
and the land is subdued before Jehovah, and afterwards ye return, ye shall be guiltless toward Jehovah and toward Israel, and this land shall be your possession before Jehovah.

Webster’s Bible (WBT)
And the land shall be subdued before the LORD: then afterward ye shall return, and be guiltless before the LORD, and before Israel; and this land shall be your possession before the LORD.

World English Bible (WEB)
and the land is subdued before Yahweh; then afterward you shall return, and be guiltless towards Yahweh, and towards Israel; and this land shall be to you for a possession before Yahweh.

Young’s Literal Translation (YLT)
and the land hath been subdued before Jehovah — then afterwards ye do turn back, and have been acquitted by Jehovah, and by Israel; and this land hath been to you for a possession before Jehovah.

எண்ணாகமம் Numbers 32:22
அத்தேசம் கர்த்தருக்கு முன்பாக வசப்படுத்தப்பட்டபின்பு நீங்கள் திரும்பிவந்து, கர்த்தருக்கு முன்பாகவும், இஸ்ரவேலருக்கு முன்பாகவும், குற்றமில்லாதிருப்பீர்கள்; அதற்குப்பின்பு இந்த தேசம் கர்த்தருக்கு முன்பாக உங்களுக்குச் சுதந்தரமாகும்.
And the land be subdued before the LORD: then afterward ye shall return, and be guiltless before the LORD, and before Israel; and this land shall be your possession before the LORD.

And
the
land
וְנִכְבְּשָׁ֨הwĕnikbĕšâveh-neek-beh-SHA
be
subdued
הָאָ֜רֶץhāʾāreṣha-AH-rets
before
לִפְנֵ֤יlipnêleef-NAY
the
Lord:
יְהוָה֙yĕhwāhyeh-VA
afterward
then
וְאַחַ֣רwĕʾaḥarveh-ah-HAHR
ye
shall
return,
תָּשֻׁ֔בוּtāšubûta-SHOO-voo
and
be
וִֽהְיִיתֶ֧םwihĕyîtemvee-heh-yee-TEM
guiltless
נְקִיִּ֛םnĕqiyyimneh-kee-YEEM
Lord,
the
before
מֵֽיְהוָ֖הmēyĕhwâmay-yeh-VA
and
before
Israel;
וּמִיִּשְׂרָאֵ֑לûmiyyiśrāʾēloo-mee-yees-ra-ALE
and
this
וְ֠הָֽיְתָהwĕhāyĕtâVEH-ha-yeh-ta
land
הָאָ֨רֶץhāʾāreṣha-AH-rets
be
shall
הַזֹּ֥אתhazzōtha-ZOTE
your
possession
לָכֶ֛םlākemla-HEM
before
לַֽאֲחֻזָּ֖הlaʾăḥuzzâla-uh-hoo-ZA
the
Lord.
לִפְנֵ֥יlipnêleef-NAY
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags அத்தேசம் கர்த்தருக்கு முன்பாக வசப்படுத்தப்பட்டபின்பு நீங்கள் திரும்பிவந்து கர்த்தருக்கு முன்பாகவும் இஸ்ரவேலருக்கு முன்பாகவும் குற்றமில்லாதிருப்பீர்கள் அதற்குப்பின்பு இந்த தேசம் கர்த்தருக்கு முன்பாக உங்களுக்குச் சுதந்தரமாகும்
எண்ணாகமம் 32:22 Concordance எண்ணாகமம் 32:22 Interlinear எண்ணாகமம் 32:22 Image