Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 32:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 32 எண்ணாகமம் 32:31

எண்ணாகமம் 32:31
காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் பிரதியுத்தரமாக: உம்முடைய ஊழியக்காரராகிய நாங்கள் கர்த்தர் எங்களுக்குச் சொன்னபடியே செய்வோம்.

Tamil Indian Revised Version
காத் சந்ததியும் ரூபன் சந்ததியும் மறுமொழியாக: உம்முடைய ஊழியக்காரர்களாகிய நாங்கள் கர்த்தர் எங்களுக்குச் சொன்னபடியே செய்வோம்.

Tamil Easy Reading Version
காத் மற்றும் ரூபனின் ஜனங்கள் பதிலாக, “கர்த்தர் ஆணையிட்டபடியே நாங்கள் செய்வதாக வாக்களித்துள்ளோம்.

திருவிவிலியம்
காத்துப் புதல்வரும், ரூபன் புதல்வரும் மறுமொழியாக, “ஆண்டவர் உம் அடியார்களுக்குச் சொன்னபடியே நாங்கள் செய்வோம்;

Numbers 32:30Numbers 32Numbers 32:32

King James Version (KJV)
And the children of Gad and the children of Reuben answered, saying, As the LORD hath said unto thy servants, so will we do.

American Standard Version (ASV)
And the children of Gad and the children of Reuben answered, saying, As Jehovah hath said unto thy servants, so will we do.

Bible in Basic English (BBE)
Then the children of Gad and the children of Reuben said, As the Lord has said to your servants, so will we do.

Darby English Bible (DBY)
And the children of Gad and the children of Reuben answered, saying, As Jehovah has said to thy servants, so will we do.

Webster’s Bible (WBT)
And the children of Gad and the children of Reuben answered, saying, As the LORD hath said to thy servants, so will we do.

World English Bible (WEB)
The children of Gad and the children of Reuben answered, saying, As Yahweh has said to your servants, so will we do.

Young’s Literal Translation (YLT)
And the sons of Gad and the sons of Reuben answer, saying, `That which Jehovah hath spoken unto thy servants — so we do;

எண்ணாகமம் Numbers 32:31
காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் பிரதியுத்தரமாக: உம்முடைய ஊழியக்காரராகிய நாங்கள் கர்த்தர் எங்களுக்குச் சொன்னபடியே செய்வோம்.
And the children of Gad and the children of Reuben answered, saying, As the LORD hath said unto thy servants, so will we do.

And
the
children
וַיַּֽעֲנ֧וּwayyaʿănûva-ya-uh-NOO
of
Gad
בְנֵיbĕnêveh-NAY
children
the
and
גָ֛דgādɡahd
of
Reuben
וּבְנֵ֥יûbĕnêoo-veh-NAY
answered,
רְאוּבֵ֖ןrĕʾûbēnreh-oo-VANE
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE

אֵת֩ʾētate
As
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
the
Lord
דִּבֶּ֧רdibberdee-BER
hath
said
יְהוָ֛הyĕhwâyeh-VA
unto
אֶלʾelel
servants,
thy
עֲבָדֶ֖יךָʿăbādêkāuh-va-DAY-ha
so
כֵּ֥ןkēnkane
will
we
do.
נַֽעֲשֶֽׂה׃naʿăśeNA-uh-SEH


Tags காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் பிரதியுத்தரமாக உம்முடைய ஊழியக்காரராகிய நாங்கள் கர்த்தர் எங்களுக்குச் சொன்னபடியே செய்வோம்
எண்ணாகமம் 32:31 Concordance எண்ணாகமம் 32:31 Interlinear எண்ணாகமம் 32:31 Image