Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 32:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 32 எண்ணாகமம் 32:32

எண்ணாகமம் 32:32
யோர்தானுக்கு இக்கரையிலே எங்கள் சுதந்தரத்தின் காணியாட்சி எங்களுக்கு உரியதாகும்படி நாங்கள் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தாராய்க் கானான்தேசத்திற்குப் போவோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
யோர்தானுக்கு இக்கரையிலே எங்கள் சுதந்தரத்தின் சொந்தநிலம் எங்களுக்கு உரியதாகும்படி நாங்கள் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாகி கானான் தேசத்திற்குப் போவோம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
நாங்கள் யோர்தான் நதியைக் கடந்து செல்வோம். நாங்கள் கர்த்தருக்கு முன்பாக ஆயுதம் தரித்தவர்களாகக் கானான் நாட்டிற்குச் செல்வோம். யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கே உள்ள நாடுகளே எங்கள் பங்குக்கு உரிய நாடுகளாகும்” என்றனர்.

திருவிவிலியம்
நாங்கள் ஆண்டவர் முன்னிலையில் போர்க் கலந்தாங்கிக் கானான் நாட்டுக்குள் தொடர்ந்து செல்வோம்; எங்கள் உரிமைச் சொத்தான உடைமை யோர்தானுக்கு அப்பால் எங்களுடனேயே இருக்கும்” என்றனர்.⒫

Numbers 32:31Numbers 32Numbers 32:33

King James Version (KJV)
We will pass over armed before the LORD into the land of Canaan, that the possession of our inheritance on this side Jordan may be ours.

American Standard Version (ASV)
We will pass over armed before Jehovah into the land of Canaan, and the possession of our inheritance `shall remain’ with us beyond the Jordan.

Bible in Basic English (BBE)
We will go over armed before the Lord into the land of Canaan, and you will give us our heritage on this side of Jordan.

Darby English Bible (DBY)
We will pass over armed before Jehovah into the land of Canaan, and the possession of our inheritance on this side the Jordan shall be ours.

Webster’s Bible (WBT)
We will pass over armed before the LORD into the land of Canaan, that the possession of our inheritance on this side Jordan may be ours.

World English Bible (WEB)
We will pass over armed before Yahweh into the land of Canaan, and the possession of our inheritance [shall remain] with us beyond the Jordan.

Young’s Literal Translation (YLT)
we — we pass over armed before Jehovah `to’ the land of Canaan, and with us `is’ the possession of our inheritance beyond the Jordan.’

எண்ணாகமம் Numbers 32:32
யோர்தானுக்கு இக்கரையிலே எங்கள் சுதந்தரத்தின் காணியாட்சி எங்களுக்கு உரியதாகும்படி நாங்கள் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தாராய்க் கானான்தேசத்திற்குப் போவோம் என்றார்கள்.
We will pass over armed before the LORD into the land of Canaan, that the possession of our inheritance on this side Jordan may be ours.

We
will
נַ֣חְנוּnaḥnûNAHK-noo
pass
over
נַֽעֲבֹ֧רnaʿăbōrna-uh-VORE
armed
חֲלוּצִ֛יםḥălûṣîmhuh-loo-TSEEM
before
לִפְנֵ֥יlipnêleef-NAY
Lord
the
יְהוָ֖הyĕhwâyeh-VA
into
the
land
אֶ֣רֶץʾereṣEH-rets
of
Canaan,
כְּנָ֑עַןkĕnāʿankeh-NA-an
possession
the
that
וְאִתָּ֙נוּ֙wĕʾittānûveh-ee-TA-NOO
of
our
inheritance
אֲחֻזַּ֣תʾăḥuzzatuh-hoo-ZAHT
side
this
on
נַֽחֲלָתֵ֔נוּnaḥălātēnûna-huh-la-TAY-noo
Jordan
מֵעֵ֖בֶרmēʿēbermay-A-ver
may
be
ours.
לַיַּרְדֵּֽן׃layyardēnla-yahr-DANE


Tags யோர்தானுக்கு இக்கரையிலே எங்கள் சுதந்தரத்தின் காணியாட்சி எங்களுக்கு உரியதாகும்படி நாங்கள் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தாராய்க் கானான்தேசத்திற்குப் போவோம் என்றார்கள்
எண்ணாகமம் 32:32 Concordance எண்ணாகமம் 32:32 Interlinear எண்ணாகமம் 32:32 Image