எண்ணாகமம் 32:39
மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் கீலேயாத்திற்குப் போய், அதைக் கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்.
Tamil Indian Revised Version
மனாசேயின் மகனாகிய மாகீரின் சந்ததி கீலேயாத்திற்குப் போய், அதைக் கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியர்களைத் துரத்திவிட்டார்கள்.
Tamil Easy Reading Version
மாகீரின் ஜனங்கள் கீலேயாத்திற்கு போனார்கள். (மாகீர் மனாசேயின் மகன்.) அவர்கள் அந்நகரத்தைத் தோற்கடித்து அங்கு வாழ்ந்த எமோரியர்களை விரட்டியடித்தனர்.
திருவிவிலியம்
மனாசே மகன் மாக்கிர் புதல்வர் கிலயாதுக்குச் சென்று அதைக் கைப்பற்றி அங்கிருந்த எமோரியரைத் துரத்திவிட்டனர்.
King James Version (KJV)
And the children of Machir the son of Manasseh went to Gilead, and took it, and dispossessed the Amorite which was in it.
American Standard Version (ASV)
And the children of Machir the son of Manasseh went to Gilead, and took it, and dispossessed the Amorites that were therein.
Bible in Basic English (BBE)
And the children of Machir, the son of Manasseh, went to Gilead and took it, driving out the Amorites who were living there.
Darby English Bible (DBY)
— And the children of Machir the son of Manasseh went to Gilead, and took it, and they dispossessed the Amorites that were therein.
Webster’s Bible (WBT)
And the children of Machir the son of Manasseh went to Gilead, and took it, and dispossessed the Amorite who was in it.
World English Bible (WEB)
The children of Machir the son of Manasseh went to Gilead, and took it, and dispossessed the Amorites who were therein.
Young’s Literal Translation (YLT)
And sons of Machir son of Manasseh go to Gilead, and capture it, and dispossess the Amorite, who `is’ in it;
எண்ணாகமம் Numbers 32:39
மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் கீலேயாத்திற்குப் போய், அதைக் கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்.
And the children of Machir the son of Manasseh went to Gilead, and took it, and dispossessed the Amorite which was in it.
| And the children | וַיֵּ֨לְכ֜וּ | wayyēlĕkû | va-YAY-leh-HOO |
| of Machir | בְּנֵ֨י | bĕnê | beh-NAY |
| son the | מָכִ֧יר | mākîr | ma-HEER |
| of Manasseh | בֶּן | ben | ben |
| went | מְנַשֶּׁ֛ה | mĕnašše | meh-na-SHEH |
| to Gilead, | גִּלְעָ֖דָה | gilʿādâ | ɡeel-AH-da |
| took and | וַֽיִּלְכְּדֻ֑הָ | wayyilkĕduhā | va-yeel-keh-DOO-ha |
| it, and dispossessed | וַיּ֖וֹרֶשׁ | wayyôreš | VA-yoh-resh |
| אֶת | ʾet | et | |
| Amorite the | הָֽאֱמֹרִ֥י | hāʾĕmōrî | ha-ay-moh-REE |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| was in it. | בָּֽהּ׃ | bāh | ba |
Tags மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் கீலேயாத்திற்குப் போய் அதைக் கட்டிக்கொண்டு அதிலிருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்
எண்ணாகமம் 32:39 Concordance எண்ணாகமம் 32:39 Interlinear எண்ணாகமம் 32:39 Image