எண்ணாகமம் 32:6
அப்பொழுது மோசே காத் புத்திரரையும் ரூபன் புத்திரரையும் நோக்கி: உங்கள் சகோதரர் யுத்தத்திற்குப் போகையில், நீங்கள் இங்கே இருப்பீர்களோ?
Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே காத் சந்ததியையும் ரூபன் சந்ததியையும் நோக்கி: உங்கள் சகோதரர்கள் யுத்தத்திற்குப் போகும்போது, நீங்கள் இங்கே இருப்பீர்களோ?
Tamil Easy Reading Version
ரூபன் மற்றும் காத்தின் கோத்திரங்களுடன் மோசே பேசி, “உங்கள் சகோதரர்கள் போருக்குப் போகும்போது நீங்கள் மட்டும் இங்கே இருப்பீர்களோ?
திருவிவிலியம்
ஆனால், மோசே காத்துப் புதல்வரிடமும் ரூபன் புதல்வரிடமும் கூறியது: “நீங்கள் இங்கு உட்கார்ந்திருக்க உங்கள் சகோதரர் மட்டும் போருக்குப் போக வேண்டுமா?
King James Version (KJV)
And Moses said unto the children of Gad and to the children of Reuben, Shall your brethren go to war, and shall ye sit here?
American Standard Version (ASV)
And Moses said unto the children of Gad, and to the children of Reuben, Shall your brethren go to the war, and shall ye sit here?
Bible in Basic English (BBE)
And Moses said to the children of Gad and the children of Reuben, Are your brothers to go to the war, while you take your rest here?
Darby English Bible (DBY)
And Moses said to the children of Gad, and to the children of Reuben, Shall your brethren go to war, and shall *ye* abide here?
Webster’s Bible (WBT)
And Moses said to the children of Gad and to the children of Reuben, Shall your brethren go to war, and shall ye sit here?
World English Bible (WEB)
Moses said to the children of Gad, and to the children of Reuben, Shall your brothers go to the war, and shall you sit here?
Young’s Literal Translation (YLT)
And Moses saith to the sons of Gad and to the sons of Reuben, `Do your brethren go in to the battle, and ye — do ye sit here?
எண்ணாகமம் Numbers 32:6
அப்பொழுது மோசே காத் புத்திரரையும் ரூபன் புத்திரரையும் நோக்கி: உங்கள் சகோதரர் யுத்தத்திற்குப் போகையில், நீங்கள் இங்கே இருப்பீர்களோ?
And Moses said unto the children of Gad and to the children of Reuben, Shall your brethren go to war, and shall ye sit here?
| And Moses | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
| unto the children | לִבְנֵי | libnê | leev-NAY |
| Gad of | גָ֖ד | gād | ɡahd |
| and to the children | וְלִבְנֵ֣י | wĕlibnê | veh-leev-NAY |
| Reuben, of | רְאוּבֵ֑ן | rĕʾûbēn | reh-oo-VANE |
| Shall your brethren | הַאַֽחֵיכֶ֗ם | haʾaḥêkem | ha-ah-hay-HEM |
| go | יָבֹ֙אוּ֙ | yābōʾû | ya-VOH-OO |
| war, to | לַמִּלְחָמָ֔ה | lammilḥāmâ | la-meel-ha-MA |
| and shall ye | וְאַתֶּ֖ם | wĕʾattem | veh-ah-TEM |
| sit | תֵּ֥שְׁבוּ | tēšĕbû | TAY-sheh-voo |
| here? | פֹֽה׃ | pō | foh |
Tags அப்பொழுது மோசே காத் புத்திரரையும் ரூபன் புத்திரரையும் நோக்கி உங்கள் சகோதரர் யுத்தத்திற்குப் போகையில் நீங்கள் இங்கே இருப்பீர்களோ
எண்ணாகமம் 32:6 Concordance எண்ணாகமம் 32:6 Interlinear எண்ணாகமம் 32:6 Image