எண்ணாகமம் 33:2
மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் புறப்பட்டபிரகாரமாக அவர்களுடைய பிரயாணங்களை எழுதினான்; அவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்து புறப்பட்டுப்பண்ணின பிரயாணங்களாவன:
Tamil Indian Revised Version
மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடி அவர்கள் புறப்பட்ட முறையாக அவர்களுடைய பயணங்களை எழுதினான்; அவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்து புறப்பட்டு பயணித்த பயணங்களாவன:
Tamil Easy Reading Version
மோசே தாம் பயணம் செய்த இடங்களைப்பற்றி எழுதினான். கர்த்தருடைய விருப்பப்படியே மோசே எழுதினான். அவர்கள் எகிப்தை விட்டு பயணம் செய்த இடங்கள் பின் வருவனவாகும்:
திருவிவிலியம்
அவர்கள் புறப்பட்ட இடங்களை மோசே ஆண்டவர் கட்டளைப்படி படிப்படியாக எழுதி வைத்தார்; அவர்கள் படிப்படியாகத் தங்கிப் புறப்பட்ட இடங்கள் இவையே;
King James Version (KJV)
And Moses wrote their goings out according to their journeys by the commandment of the LORD: and these are their journeys according to their goings out.
American Standard Version (ASV)
And Moses wrote their goings out according to their journeys by the commandment of Jehovah: and these are their journeys according to their goings out.
Bible in Basic English (BBE)
And the stages of their journey on their way out were put down in writing by Moses at the order of the Lord: these are the stages of their journey and the way they went.
Darby English Bible (DBY)
And Moses wrote their goings out according to their journeys by the commandment of Jehovah; and these are their journeys according to their goings out.
Webster’s Bible (WBT)
And Moses wrote their goings out according to their journeys by the commandment of the LORD: and these are their journeys according to their goings out.
World English Bible (WEB)
Moses wrote their goings out according to their journeys by the commandment of Yahweh: and these are their journeys according to their goings out.
Young’s Literal Translation (YLT)
and Moses writeth their outgoings, by their journeys, by the command of Jehovah; and these `are’ their journeys, by their outgoings:
எண்ணாகமம் Numbers 33:2
மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் புறப்பட்டபிரகாரமாக அவர்களுடைய பிரயாணங்களை எழுதினான்; அவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்து புறப்பட்டுப்பண்ணின பிரயாணங்களாவன:
And Moses wrote their goings out according to their journeys by the commandment of the LORD: and these are their journeys according to their goings out.
| And Moses | וַיִּכְתֹּ֨ב | wayyiktōb | va-yeek-TOVE |
| wrote | מֹשֶׁ֜ה | mōše | moh-SHEH |
| אֶת | ʾet | et | |
| out goings their | מוֹצָֽאֵיהֶ֛ם | môṣāʾêhem | moh-tsa-ay-HEM |
| according to their journeys | לְמַסְעֵיהֶ֖ם | lĕmasʿêhem | leh-mahs-ay-HEM |
| by | עַל | ʿal | al |
| commandment the | פִּ֣י | pî | pee |
| of the Lord: | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| and these | וְאֵ֥לֶּה | wĕʾēlle | veh-A-leh |
| journeys their are | מַסְעֵיהֶ֖ם | masʿêhem | mahs-ay-HEM |
| according to their goings out. | לְמוֹצָֽאֵיהֶֽם׃ | lĕmôṣāʾêhem | leh-moh-TSA-ay-HEM |
Tags மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் புறப்பட்டபிரகாரமாக அவர்களுடைய பிரயாணங்களை எழுதினான் அவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்து புறப்பட்டுப்பண்ணின பிரயாணங்களாவன
எண்ணாகமம் 33:2 Concordance எண்ணாகமம் 33:2 Interlinear எண்ணாகமம் 33:2 Image