Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 33:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 33 எண்ணாகமம் 33:38

எண்ணாகமம் 33:38
அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோன் கர்த்தருடைய கட்டளையின்படியே ஓர் என்னும் மலையின்மேல் ஏறி, அங்கே இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாற்பதாம் வருஷம் ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே மரணமடைந்தான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோன் கர்த்தருடைய கட்டளையின்படி ஓர் என்னும் மலையின்மேல் ஏறி, அங்கே இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நாற்பதாம் வருடம் ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே மரணமடைந்தான்.

Tamil Easy Reading Version
ஆசாரியனாகிய ஆரோன் கர்த்தருக்கு கீழ்ப்படிந்து, ஓர் என்னும் மலை மீது ஏறினான். பின் அங்கேயே மரணமடைந்தான். அவன் ஐந்தாவது மாதத்தில் முதல் நாளன்று மரித்துப்போனான். அது இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தைவிட்டு வந்த 40வது ஆண்டு.

திருவிவிலியம்
பின்பு, குரு ஆரோன் ஆண்டவர் கட்டளைப்படி ஓர் மலைக்கு ஏறிச் சென்றார்; அவர் அங்கேயே இறந்தார்; இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாற்பதாம் ஆண்டு ஐந்தாம் மாதம் முதலாம் நாளில் இது நடந்தது.

Numbers 33:37Numbers 33Numbers 33:39

King James Version (KJV)
And Aaron the priest went up into mount Hor at the commandment of the LORD, and died there, in the fortieth year after the children of Israel were come out of the land of Egypt, in the first day of the fifth month.

American Standard Version (ASV)
And Aaron the priest went up into mount Hor at the commandment of Jehovah, and died there, in the fortieth year after the children of Israel were come out of the land of Egypt, in the fifth month, on the first day of the month.

Bible in Basic English (BBE)
And Aaron the priest went up into the mountain at the order of the Lord, and came to his death there, in the fortieth year after the children of Israel had come out of the land of Egypt, in the fifth month, on the first day of the month.

Darby English Bible (DBY)
And Aaron the priest went up mount Hor by the commandment of Jehovah, and died there, in the fortieth year after the children of Israel came out of the land of Egypt, in the fifth month, on the first of the month.

Webster’s Bible (WBT)
And Aaron the priest ascended mount Hor at the commandment of the LORD, and died there, in the fortieth year after the children of Israel departed from the land of Egypt, in the first day of the fifth month.

World English Bible (WEB)
Aaron the priest went up into Mount Hor at the commandment of Yahweh, and died there, in the fortieth year after the children of Israel were come out of the land of Egypt, in the fifth month, on the first day of the month.

Young’s Literal Translation (YLT)
And Aaron the priest goeth up unto mount Hor, by the command of Jehovah, and dieth there, in the fortieth year of the going out of the sons of Israel from the land of Egypt, in the fifth month, on the first of the month;

எண்ணாகமம் Numbers 33:38
அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோன் கர்த்தருடைய கட்டளையின்படியே ஓர் என்னும் மலையின்மேல் ஏறி, அங்கே இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாற்பதாம் வருஷம் ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே மரணமடைந்தான்.
And Aaron the priest went up into mount Hor at the commandment of the LORD, and died there, in the fortieth year after the children of Israel were come out of the land of Egypt, in the first day of the fifth month.

And
Aaron
וַיַּעַל֩wayyaʿalva-ya-AL
the
priest
אַֽהֲרֹ֨ןʾahărōnah-huh-RONE
up
went
הַכֹּהֵ֜ןhakkōhēnha-koh-HANE
into
אֶלʾelel
mount
הֹ֥רhōrhore
Hor
הָהָ֛רhāhārha-HAHR
at
עַלʿalal
commandment
the
פִּ֥יpee
of
the
Lord,
יְהוָ֖הyĕhwâyeh-VA
died
and
וַיָּ֣מָתwayyāmotva-YA-mote
there,
שָׁ֑םšāmshahm
in
the
fortieth
בִּשְׁנַ֣תbišnatbeesh-NAHT
year
הָֽאַרְבָּעִ֗יםhāʾarbāʿîmha-ar-ba-EEM
after
the
children
לְצֵ֤אתlĕṣētleh-TSATE
of
Israel
בְּנֵֽיbĕnêbeh-NAY
were
come
out
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
land
the
of
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
of
Egypt,
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
first
the
in
בַּחֹ֥דֶשׁbaḥōdešba-HOH-desh
day
of
the
fifth
הַֽחֲמִישִׁ֖יhaḥămîšîha-huh-mee-SHEE
month.
בְּאֶחָ֥דbĕʾeḥādbeh-eh-HAHD
לַחֹֽדֶשׁ׃laḥōdešla-HOH-desh


Tags அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோன் கர்த்தருடைய கட்டளையின்படியே ஓர் என்னும் மலையின்மேல் ஏறி அங்கே இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாற்பதாம் வருஷம் ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே மரணமடைந்தான்
எண்ணாகமம் 33:38 Concordance எண்ணாகமம் 33:38 Interlinear எண்ணாகமம் 33:38 Image