எண்ணாகமம் 34:12
அங்கேயிருந்து யோர்தான்பரியந்தமும் போய், உப்புக்கடலில் முடியும்; இந்தச் சுற்றெல்லைகளையுடைய தேசமே உங்களுக்குரிய தேசம் என்று சொல் என்றார்.
Tamil Indian Revised Version
அங்கேயிருந்து யோர்தான் வரையும் போய், உப்புக்கடலில் முடியும்; இந்தச் சுற்று எல்லைகளையுடைய தேசமே உங்களுக்குரிய தேசம் என்று சொல் என்றார்.
Tamil Easy Reading Version
பிறகு அந்த எல்லையானது யோர்தான் நதிவரைத் தொடரும். அது மரணக் கடலில் போய் முடியும். இவை தான் உங்கள் நாட்டைச் சுற்றியுள்ள எல்லைகள் ஆகும்” என்றார்.
திருவிவிலியம்
அந்த எல்லை யோர்தானுக்குச் சென்று பின் உப்புக் கடலில் முடிவுறும்.⒫
King James Version (KJV)
And the border shall go down to Jordan, and the goings out of it shall be at the salt sea: this shall be your land with the coasts thereof round about.
American Standard Version (ASV)
and the border shall go down to the Jordan, and the goings out thereof shall be at the Salt Sea. This shall be your land according to the borders thereof round about.
Bible in Basic English (BBE)
And so down to Jordan, stretching to the Salt Sea: all the land inside these limits will be yours.
Darby English Bible (DBY)
and the border shall go down to the Jordan, and shall end at the salt sea. This shall be your land according to the borders thereof round about.
Webster’s Bible (WBT)
And the border shall go down to Jordan, and the limits of it shall be at the salt sea: This shall be your land with its limits on all sides.
World English Bible (WEB)
and the border shall go down to the Jordan, and the goings out of it shall be at the Salt Sea. This shall be your land according to the borders of it round about.
Young’s Literal Translation (YLT)
and the border hath gone down to the Jordan, and its outgoings have been at the Salt Sea; this is for you the land by its borders round about.’
எண்ணாகமம் Numbers 34:12
அங்கேயிருந்து யோர்தான்பரியந்தமும் போய், உப்புக்கடலில் முடியும்; இந்தச் சுற்றெல்லைகளையுடைய தேசமே உங்களுக்குரிய தேசம் என்று சொல் என்றார்.
And the border shall go down to Jordan, and the goings out of it shall be at the salt sea: this shall be your land with the coasts thereof round about.
| And the border | וְיָרַ֤ד | wĕyārad | veh-ya-RAHD |
| shall go down | הַגְּבוּל֙ | haggĕbûl | ha-ɡeh-VOOL |
| Jordan, to | הַיַּרְדֵּ֔נָה | hayyardēnâ | ha-yahr-DAY-na |
| and the goings out | וְהָי֥וּ | wĕhāyû | veh-ha-YOO |
| be shall it of | תֽוֹצְאֹתָ֖יו | tôṣĕʾōtāyw | toh-tseh-oh-TAV |
| at the salt | יָ֣ם | yām | yahm |
| sea: | הַמֶּ֑לַח | hammelaḥ | ha-MEH-lahk |
| this | זֹאת֩ | zōt | zote |
| be shall | תִּֽהְיֶ֨ה | tihĕye | tee-heh-YEH |
| your land | לָכֶ֥ם | lākem | la-HEM |
| with the coasts | הָאָ֛רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| thereof round about. | לִגְבֻֽלֹתֶ֖יהָ | ligbulōtêhā | leeɡ-voo-loh-TAY-ha |
| סָבִֽיב׃ | sābîb | sa-VEEV |
Tags அங்கேயிருந்து யோர்தான்பரியந்தமும் போய் உப்புக்கடலில் முடியும் இந்தச் சுற்றெல்லைகளையுடைய தேசமே உங்களுக்குரிய தேசம் என்று சொல் என்றார்
எண்ணாகமம் 34:12 Concordance எண்ணாகமம் 34:12 Interlinear எண்ணாகமம் 34:12 Image