Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 34:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 34 எண்ணாகமம் 34:13

எண்ணாகமம் 34:13
அப்பொழுது மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: ஒன்பதரைக் கோத்திரத்தாருக்குக் கொடுக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டதும், நீங்கள் சீட்டுப்போட்டுச் சுதந்தரித்துக்கொள்ளவேண்டியதுமான தேசம் இதுவே.

Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே இஸ்ரவேல் மக்களை நோக்கி: ஒன்பதரைக் கோத்திரத்தாருக்குக் கொடுக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டதும், நீங்கள் சீட்டுப்போட்டுச் சுதந்தரித்துக்கொள்ளவேண்டியதுமான தேசம் இதுவே.

Tamil Easy Reading Version
எனவே, மோசே இந்த கட்டளைகளை இஸ்ரவேல் ஜனங்களிடம் கொடுத்தான். “அதுதான் நீங்கள் பெறப்போகிற நாடு. இதனைச் சீட்டுக்குலுக்கல் மூலமாக 9 கோத்திரங்களுக்கும் மனாசேயின் பாதி குடும்பத்திற்கும் பங்கிட்டுக்கொள்ள வேண்டும்.

திருவிவிலியம்
மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது: திருவுளச் சீட்டு மூலம் நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப் போகும் நாடு இதுவே: இதனை ஒன்பது குலங்களுக்கும் பாதிக் குலத்துக்கும் கொடுக்க ஆண்டவர் கட்டளையிட்டுள்ளார்;

Numbers 34:12Numbers 34Numbers 34:14

King James Version (KJV)
And Moses commanded the children of Israel, saying, This is the land which ye shall inherit by lot, which the LORD commanded to give unto the nine tribes, and to the half tribe:

American Standard Version (ASV)
And Moses commanded the children of Israel, saying, This is the land which ye shall inherit by lot, which Jehovah hath commanded to give unto the nine tribes, and to the half-tribe;

Bible in Basic English (BBE)
And Moses gave orders to the children of Israel saying, This is the land which is to be your heritage, by the decision of the Lord, which by the Lord’s order is to be given to the nine tribes and the half-tribe:

Darby English Bible (DBY)
And Moses commanded the children of Israel, saying, This is the land which ye shall take for yourselves as inheritance by lot, which Jehovah commanded to give to the nine tribes, and to the half tribe.

Webster’s Bible (WBT)
And Moses commanded the children of Israel, saying, This is the land which ye shall inherit by lot, which the LORD commanded to give to the nine tribes, and to the half tribe:

World English Bible (WEB)
Moses commanded the children of Israel, saying, This is the land which you shall inherit by lot, which Yahweh has commanded to give to the nine tribes, and to the half-tribe;

Young’s Literal Translation (YLT)
And Moses commandeth the sons of Israel, saying, `This `is’ the land which ye inherit by lot, which Jehovah hath commanded to give to the nine tribes and the half of the tribe;

எண்ணாகமம் Numbers 34:13
அப்பொழுது மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: ஒன்பதரைக் கோத்திரத்தாருக்குக் கொடுக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டதும், நீங்கள் சீட்டுப்போட்டுச் சுதந்தரித்துக்கொள்ளவேண்டியதுமான தேசம் இதுவே.
And Moses commanded the children of Israel, saying, This is the land which ye shall inherit by lot, which the LORD commanded to give unto the nine tribes, and to the half tribe:

And
Moses
וַיְצַ֣וwayṣǎwvai-TSAHV
commanded
מֹשֶׁ֔הmōšemoh-SHEH

אֶתʾetet
the
children
בְּנֵ֥יbĕnêbeh-NAY
of
Israel,
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
This
זֹ֣אתzōtzote
is
the
land
הָאָ֗רֶץhāʾāreṣha-AH-rets
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
ye
shall
inherit
תִּתְנַֽחֲל֤וּtitnaḥălûteet-na-huh-LOO
lot,
by
אֹתָהּ֙ʾōtāhoh-TA
which
בְּגוֹרָ֔לbĕgôrālbeh-ɡoh-RAHL
the
Lord
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
commanded
צִוָּ֣הṣiwwâtsee-WA
to
give
יְהוָ֔הyĕhwâyeh-VA
nine
the
unto
לָתֵ֛תlātētla-TATE
tribes,
לְתִשְׁעַ֥תlĕtišʿatleh-teesh-AT
and
to
the
half
הַמַּטּ֖וֹתhammaṭṭôtha-MA-tote
tribe:
וַֽחֲצִ֥יwaḥăṣîva-huh-TSEE
הַמַּטֶּֽה׃hammaṭṭeha-ma-TEH


Tags அப்பொழுது மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி ஒன்பதரைக் கோத்திரத்தாருக்குக் கொடுக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டதும் நீங்கள் சீட்டுப்போட்டுச் சுதந்தரித்துக்கொள்ளவேண்டியதுமான தேசம் இதுவே
எண்ணாகமம் 34:13 Concordance எண்ணாகமம் 34:13 Interlinear எண்ணாகமம் 34:13 Image