Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 34:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 34 எண்ணாகமம் 34:15

எண்ணாகமம் 34:15
இந்த இரண்டரைக் கோத்திரத்தாரும் சூரியோதய திசையாகிய கிழக்கே எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இப்புறத்திலே தங்கள் சுதந்தரத்தப் பெற்றுக்கொண்டார்கள் என்றான்.

Tamil Indian Revised Version
இந்த இரண்டரைக் கோத்திரத்தாரும் சூரியோதய திசையாகிய கிழக்கே எரிகோவின் அருகிலுள்ள யோர்தானுக்கு இப்புறத்திலே தங்களுடைய சுகந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள் என்றான்.

Tamil Easy Reading Version
அந்த இரண்டரைக் கோத்திரத்தினரும் எரிகோவின் அருகில் யோர்தானுக்குக் கிழக்கே உள்ள நாடுகளைப் பெற்றுள்ளனர்” என்றான்.

திருவிவிலியம்
இரண்டு குலங்களும் பாதிக் குலமும் யோர்தானுக்கு அப்பால் எரிகோவின் கிழக்கே கதிரவன் உதயம் நோக்கித் தங்கள் உரிமைச் சொத்தைப் பெற்றுள்ளார்கள்.

Numbers 34:14Numbers 34Numbers 34:16

King James Version (KJV)
The two tribes and the half tribe have received their inheritance on this side Jordan near Jericho eastward, toward the sunrising.

American Standard Version (ASV)
the two tribes and the half-tribe have received their inheritance beyond the Jordan at Jericho eastward, toward the sunrising.

Bible in Basic English (BBE)
The two tribes and the half-tribe have been given their heritage on the other side of Jordan at Jericho, on the east looking to the dawn.

Darby English Bible (DBY)
the two tribes and the half tribe have received their inheritance on this side the Jordan of Jericho eastward, toward the sun-rising.

Webster’s Bible (WBT)
The two tribes and the half tribe have received their inheritance on this side of Jordan near Jericho eastward, towards the sun-rising.

World English Bible (WEB)
the two tribes and the half-tribe have received their inheritance beyond the Jordan at Jericho eastward, toward the sunrise.

Young’s Literal Translation (YLT)
the two tribes and the half of the tribe have received their inheritance beyond the Jordan, `near’ Jericho, eastward, at the `sun’-rising.’

எண்ணாகமம் Numbers 34:15
இந்த இரண்டரைக் கோத்திரத்தாரும் சூரியோதய திசையாகிய கிழக்கே எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இப்புறத்திலே தங்கள் சுதந்தரத்தப் பெற்றுக்கொண்டார்கள் என்றான்.
The two tribes and the half tribe have received their inheritance on this side Jordan near Jericho eastward, toward the sunrising.

The
two
שְׁנֵ֥יšĕnêsheh-NAY
tribes
הַמַּטּ֖וֹתhammaṭṭôtha-MA-tote
half
the
and
וַֽחֲצִ֣יwaḥăṣîva-huh-TSEE
tribe
הַמַּטֶּ֑הhammaṭṭeha-ma-TEH
have
received
לָֽקְח֣וּlāqĕḥûla-keh-HOO
inheritance
their
נַֽחֲלָתָ֗םnaḥălātāmna-huh-la-TAHM
on
this
side
מֵעֵ֛בֶרmēʿēbermay-A-ver
Jordan
לְיַרְדֵּ֥ןlĕyardēnleh-yahr-DANE
Jericho
near
יְרֵח֖וֹyĕrēḥôyeh-ray-HOH
eastward,
קֵ֥דְמָהqēdĕmâKAY-deh-ma
toward
the
sunrising.
מִזְרָֽחָה׃mizrāḥâmeez-RA-ha


Tags இந்த இரண்டரைக் கோத்திரத்தாரும் சூரியோதய திசையாகிய கிழக்கே எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இப்புறத்திலே தங்கள் சுதந்தரத்தப் பெற்றுக்கொண்டார்கள் என்றான்
எண்ணாகமம் 34:15 Concordance எண்ணாகமம் 34:15 Interlinear எண்ணாகமம் 34:15 Image