எண்ணாகமம் 34:18
அன்றியும், தேசத்தைப் பங்கிடும்படி ஒவ்வொரு கோத்திரத்தில் ஒவ்வொரு தலைவனையும் தெரிந்துகொள்ளுங்கள்.
Tamil Indian Revised Version
அன்றியும், தேசத்தைப் பங்கிடும்படி ஒவ்வொரு கோத்திரத்தில் ஒவ்வொரு தலைவனையும் தெரிந்துகொள்ளுங்கள்.
Tamil Easy Reading Version
கோத்திரங்களின் தலைவர்களும் உங்களுக்கு உதவுவார்கள். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒரு தலைவர் இருப்பார். அவர்கள் நாட்டைப் பங்கு போட்டுக் கொடுப்பார்கள்.
திருவிவிலியம்
இவர்களைத் தவிர உரிமைச் சொத்துக்காக நாட்டைப் பங்கிடும்படி ஒவ்வொரு குலத்திலிருந்தும் தலைவன் ஒருவனை நீங்கள் தேர்ந்து கொள்ள வேண்டும்.⒫
King James Version (KJV)
And ye shall take one prince of every tribe, to divide the land by inheritance.
American Standard Version (ASV)
And ye shall take one prince of every tribe, to divide the land for inheritance.
Bible in Basic English (BBE)
And you are to take one chief from every tribe to make the distribution of the land.
Darby English Bible (DBY)
And ye shall take one prince of every tribe, to divide the land.
Webster’s Bible (WBT)
And ye shall take one prince of every tribe, to divide the land by inheritance.
World English Bible (WEB)
You shall take one prince of every tribe, to divide the land for inheritance.
Young’s Literal Translation (YLT)
and one prince — one prince — for a tribe ye do take to give the land by inheritance.
எண்ணாகமம் Numbers 34:18
அன்றியும், தேசத்தைப் பங்கிடும்படி ஒவ்வொரு கோத்திரத்தில் ஒவ்வொரு தலைவனையும் தெரிந்துகொள்ளுங்கள்.
And ye shall take one prince of every tribe, to divide the land by inheritance.
| And ye shall take | וְנָשִׂ֥יא | wĕnāśîʾ | veh-na-SEE |
| one | אֶחָ֛ד | ʾeḥād | eh-HAHD |
| prince | נָשִׂ֥יא | nāśîʾ | na-SEE |
| tribe, every of | אֶחָ֖ד | ʾeḥād | eh-HAHD |
| to divide | מִמַּטֶּ֑ה | mimmaṭṭe | mee-ma-TEH |
| the land | תִּקְח֖וּ | tiqḥû | teek-HOO |
| by inheritance. | לִנְחֹ֥ל | linḥōl | leen-HOLE |
| אֶת | ʾet | et | |
| הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
Tags அன்றியும் தேசத்தைப் பங்கிடும்படி ஒவ்வொரு கோத்திரத்தில் ஒவ்வொரு தலைவனையும் தெரிந்துகொள்ளுங்கள்
எண்ணாகமம் 34:18 Concordance எண்ணாகமம் 34:18 Interlinear எண்ணாகமம் 34:18 Image