எண்ணாகமம் 34:9
அங்கேயிருந்து அது சிப்ரோனுக்குப்போய், ஆத்சார் ஏனானிலே முடியும்; அதுவே உங்களுக்கு வடபுறத்து எல்லையாயிருக்கும்.
Tamil Indian Revised Version
அங்கேயிருந்து அது சிப்ரோனுக்குப் போய், ஆத்சார் ஏனானிலே முடியும்; அதுவே உங்களுக்கு வடபுறத்து எல்லையாக இருக்கும்.
Tamil Easy Reading Version
பின்னர் அவ்வெல்லையானது, சிப்ரோனுக்குப் போய் ஆத்சார் ஏனானிலே முடியும். அதுதான் உங்கள் வடக்கு எல்லையாகும்.
திருவிவிலியம்
அந்த எல்லை சிப்ரோன் வரை தொடர்ந்து சென்று அட்சரேனோனில் முடிவுறும்; இதுவே உங்கள் வடஎல்லை.⒫
King James Version (KJV)
And the border shall go on to Ziphron, and the goings out of it shall be at Hazarenan: this shall be your north border.
American Standard Version (ASV)
and the border shall go forth to Ziphron, and the goings out thereof shall be at Hazar-enan: this shall be your north border.
Bible in Basic English (BBE)
And the limit will go on to Ziphron, with its farthest point at Hazar-enan: this will be your limit on the north.
Darby English Bible (DBY)
and the border shall go to Ziphron, and shall end at Hazar-enan. This shall be your north border.
Webster’s Bible (WBT)
And the border shall go on to Ziphron, and the limits of it shall be at Hazar-enan: this shall be your north border.
World English Bible (WEB)
and the border shall go forth to Ziphron, and the goings out of it shall be at Hazar Enan: this shall be your north border.
Young’s Literal Translation (YLT)
and the border hath gone out to Ziphron, and its outgoings have been at Hazar-Enan; this is to you the north border.
எண்ணாகமம் Numbers 34:9
அங்கேயிருந்து அது சிப்ரோனுக்குப்போய், ஆத்சார் ஏனானிலே முடியும்; அதுவே உங்களுக்கு வடபுறத்து எல்லையாயிருக்கும்.
And the border shall go on to Ziphron, and the goings out of it shall be at Hazarenan: this shall be your north border.
| And the border | וְיָצָ֤א | wĕyāṣāʾ | veh-ya-TSA |
| shall go on | הַגְּבֻל֙ | haggĕbul | ha-ɡeh-VOOL |
| Ziphron, to | זִפְרֹ֔נָה | ziprōnâ | zeef-ROH-na |
| and the goings out | וְהָי֥וּ | wĕhāyû | veh-ha-YOO |
| be shall it of | תֽוֹצְאֹתָ֖יו | tôṣĕʾōtāyw | toh-tseh-oh-TAV |
| at Hazar-enan: | חֲצַ֣ר | ḥăṣar | huh-TSAHR |
| this | עֵינָ֑ן | ʿênān | ay-NAHN |
| be shall | זֶֽה | ze | zeh |
| your north | יִהְיֶ֥ה | yihye | yee-YEH |
| border. | לָכֶ֖ם | lākem | la-HEM |
| גְּב֥וּל | gĕbûl | ɡeh-VOOL | |
| צָפֽוֹן׃ | ṣāpôn | tsa-FONE |
Tags அங்கேயிருந்து அது சிப்ரோனுக்குப்போய் ஆத்சார் ஏனானிலே முடியும் அதுவே உங்களுக்கு வடபுறத்து எல்லையாயிருக்கும்
எண்ணாகமம் 34:9 Concordance எண்ணாகமம் 34:9 Interlinear எண்ணாகமம் 34:9 Image