எண்ணாகமம் 35:15
கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ, அவன் அங்கே ஓடிப்போயிருக்கும்படிக்கு, அந்த ஆறு பட்டணங்களும் இஸ்ரவேல் புத்திரருக்கும் உங்கள் நடுவே இருக்கும் பரதேசிக்கும் அந்நியனுக்கும் அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கவேண்டும்.
Tamil Indian Revised Version
கை தவறி ஒருவனைக் கொன்றவன் எவனோ, அவன் அங்கே ஓடிப்போயிருக்கும்படி, அந்த ஆறு பட்டணங்களும் இஸ்ரவேல் மக்களுக்கும் உங்களின் நடுவே இருக்கும் பரதேசிக்கும் அந்நியனுக்கும் அடைக்கலப்பட்டணங்களாக இருக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
இந்த நகரங்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் அவர்களிடையே வாழும் அயல்நாட்டு ஜனங்களுக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பிற்காக இருக்கும். விபத்தில் எவனையாவது கொன்றுவிட்டால், பாதுகாப்புக்காக இந்நகரங்களுக்குள் ஓடி ஒளிந்துகொள்ளலாம்.
திருவிவிலியம்
இந்த ஆறு நகர்களும் இஸ்ரயேல் மக்களுக்கும்,அன்னியருக்கும் அவர்களிடையே தற்காலிகமாகத் தங்கியிருப்போருக்கும் அடைக்கல நகர்களாயிருக்கும்; தற்செயலாய் ஓர் ஆளைக் கொல்பவன் எவனும் அங்கே ஓடிச் சென்று புகலிடம் பெறலாம்.⒫
King James Version (KJV)
These six cities shall be a refuge, both for the children of Israel, and for the stranger, and for the sojourner among them: that every one that killeth any person unawares may flee thither.
American Standard Version (ASV)
For the children of Israel, and for the stranger and for the sojourner among them, shall these six cities be for refuge; that every one that killeth any person unwittingly may flee thither.
Bible in Basic English (BBE)
For the children of Israel and for the man from another country who is living among them, these six towns are to be safe places, where anyone causing the death of another through error may go in flight.
Darby English Bible (DBY)
For the children of Israel, and for the stranger, and for the sojourner among them shall these six cities be a refuge, that one who smiteth a person mortally without intent may flee thither.
Webster’s Bible (WBT)
These six cities shall be a refuge, both for the children of Israel, and for the stranger, and for the sojourner among them: that every one that killeth any person unawares may flee thither.
World English Bible (WEB)
For the children of Israel, and for the stranger and for the foreigner living among them, shall these six cities be for refuge; that everyone who kills any person unwittingly may flee there.
Young’s Literal Translation (YLT)
To sons of Israel, and to a sojourner, and to a settler in their midst, are these six cities for a refuge, for the fleeing thither of any one smiting a person unawares.
எண்ணாகமம் Numbers 35:15
கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ, அவன் அங்கே ஓடிப்போயிருக்கும்படிக்கு, அந்த ஆறு பட்டணங்களும் இஸ்ரவேல் புத்திரருக்கும் உங்கள் நடுவே இருக்கும் பரதேசிக்கும் அந்நியனுக்கும் அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கவேண்டும்.
These six cities shall be a refuge, both for the children of Israel, and for the stranger, and for the sojourner among them: that every one that killeth any person unawares may flee thither.
| These | לִבְנֵ֣י | libnê | leev-NAY |
| six | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| cities | וְלַגֵּ֤ר | wĕlaggēr | veh-la-ɡARE |
| shall be | וְלַתּוֹשָׁב֙ | wĕlattôšāb | veh-la-toh-SHAHV |
| a refuge, | בְּתוֹכָ֔ם | bĕtôkām | beh-toh-HAHM |
| children the for both | תִּֽהְיֶ֛ינָה | tihĕyênâ | tee-heh-YAY-na |
| of Israel, | שֵׁשׁ | šēš | shaysh |
| stranger, the for and | הֶֽעָרִ֥ים | heʿārîm | heh-ah-REEM |
| sojourner the for and | הָאֵ֖לֶּה | hāʾēlle | ha-A-leh |
| among | לְמִקְלָ֑ט | lĕmiqlāṭ | leh-meek-LAHT |
| them: that every one | לָנ֣וּס | lānûs | la-NOOS |
| killeth that | שָׁ֔מָּה | šāmmâ | SHA-ma |
| any person | כָּל | kāl | kahl |
| unawares | מַכֵּה | makkē | ma-KAY |
| may flee | נֶ֖פֶשׁ | nepeš | NEH-fesh |
| thither. | בִּשְׁגָגָֽה׃ | bišgāgâ | beesh-ɡa-ɡA |
Tags கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ அவன் அங்கே ஓடிப்போயிருக்கும்படிக்கு அந்த ஆறு பட்டணங்களும் இஸ்ரவேல் புத்திரருக்கும் உங்கள் நடுவே இருக்கும் பரதேசிக்கும் அந்நியனுக்கும் அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கவேண்டும்
எண்ணாகமம் 35:15 Concordance எண்ணாகமம் 35:15 Interlinear எண்ணாகமம் 35:15 Image