எண்ணாகமம் 35:2
இஸ்ரவேல் புத்திரர் தங்கள் காணியாட்சியாகிய சுதந்தரத்திலே லேவியருக்குக் குடியிருக்கும்படி பட்டணங்களைக் கொடுக்கவேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடு; அந்தப் பட்டணங்களைச் சூழ்ந்திருக்கிற வெளிநிலங்களையும் லேவியருக்குக் கொடுக்கவேண்டும்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய சொந்த நிலத்தை லேவியர்கள் குடியிருக்கும்படி பட்டணங்களைக் கொடுக்கவேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடு; அந்தப் பட்டணங்களைச் சூழ்ந்திருக்கிற வெளிநிலங்களையும் லேவியர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
“இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பங்குகளில் உள்ள நகரங்களின் சில இடங்களை லேவியர்களுக்குத் தரவேண்டும் என்று கூறு, இஸ்ரவேல் ஜனங்கள் அந்நகரப் பகுதிகளிலும் அதைச் சுற்றிலும் உள்ள வெளி நிலங்களையும் லேவியருக்குத் தந்துவிட வேண்டும்.
திருவிவிலியம்
தாங்கள் உடைமையாக்கிக் கொண்ட உரிமைச் சொத்திலிருந்து லேவியர் குடியிருப்பதற்காக நகர்களைக் கொடுக்கும்படி இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடு; அவற்றுடன் நகர்களைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களையும் நீங்கள் லேவியருக்குக் கொடுக்க வேண்டும்.
King James Version (KJV)
Command the children of Israel, that they give unto the Levites of the inheritance of their possession cities to dwell in; and ye shall give also unto the Levites suburbs for the cities round about them.
American Standard Version (ASV)
Command the children of Israel, that they give unto the Levites of the inheritance of their possession cities to dwell in; and suburbs for the cities round about them shall ye give unto the Levites.
Bible in Basic English (BBE)
Give orders to the children of Israel to give to the Levites, from the heritage which is theirs, towns for themselves, with land on the outskirts of the towns.
Darby English Bible (DBY)
Command the children of Israel, that of the inheritance of their possession they give unto the Levites cities to dwell in; and a suburb for the cities round about them shall ye give unto the Levites.
Webster’s Bible (WBT)
Command the children of Israel, that they give to the Levites of the inheritance of their possession cities to dwell in; and ye shall give also to the Levites suburbs for the cities around them.
World English Bible (WEB)
Command the children of Israel that they give to the Levites of the inheritance of their possession cities to dwell in; and suburbs for the cities round about them shall you give to the Levites.
Young’s Literal Translation (YLT)
`Command the sons of Israel, and they have given to the Levites of the inheritance of their possession cities to inhabit; also a suburb for the cities round about them ye do give to the Levites.
எண்ணாகமம் Numbers 35:2
இஸ்ரவேல் புத்திரர் தங்கள் காணியாட்சியாகிய சுதந்தரத்திலே லேவியருக்குக் குடியிருக்கும்படி பட்டணங்களைக் கொடுக்கவேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடு; அந்தப் பட்டணங்களைச் சூழ்ந்திருக்கிற வெளிநிலங்களையும் லேவியருக்குக் கொடுக்கவேண்டும்.
Command the children of Israel, that they give unto the Levites of the inheritance of their possession cities to dwell in; and ye shall give also unto the Levites suburbs for the cities round about them.
| Command | צַו֮ | ṣaw | tsahv |
| אֶת | ʾet | et | |
| the children | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| Israel, of | יִשְׂרָאֵל֒ | yiśrāʾēl | yees-ra-ALE |
| that they give | וְנָֽתְנ֣וּ | wĕnātĕnû | veh-na-teh-NOO |
| Levites the unto | לַלְוִיִּ֗ם | lalwiyyim | lahl-vee-YEEM |
| of the inheritance | מִֽנַּחֲלַ֛ת | minnaḥălat | mee-na-huh-LAHT |
| of their possession | אֲחֻזָּתָ֖ם | ʾăḥuzzātām | uh-hoo-za-TAHM |
| cities | עָרִ֣ים | ʿārîm | ah-REEM |
| to dwell in; | לָשָׁ֑בֶת | lāšābet | la-SHA-vet |
| and ye shall give | וּמִגְרָ֗שׁ | ûmigrāš | oo-meeɡ-RAHSH |
| Levites the unto also | לֶֽעָרִים֙ | leʿārîm | leh-ah-REEM |
| suburbs | סְבִיבֹ֣תֵיהֶ֔ם | sĕbîbōtêhem | seh-vee-VOH-tay-HEM |
| for the cities | תִּתְּנ֖וּ | tittĕnû | tee-teh-NOO |
| round about | לַלְוִיִּֽם׃ | lalwiyyim | lahl-vee-YEEM |
Tags இஸ்ரவேல் புத்திரர் தங்கள் காணியாட்சியாகிய சுதந்தரத்திலே லேவியருக்குக் குடியிருக்கும்படி பட்டணங்களைக் கொடுக்கவேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடு அந்தப் பட்டணங்களைச் சூழ்ந்திருக்கிற வெளிநிலங்களையும் லேவியருக்குக் கொடுக்கவேண்டும்
எண்ணாகமம் 35:2 Concordance எண்ணாகமம் 35:2 Interlinear எண்ணாகமம் 35:2 Image