Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 35:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 35 எண்ணாகமம் 35:28

எண்ணாகமம் 35:28
கொலைசெய்தவன் பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அடைக்கலப் பட்டணத்திலிருக்கவேண்டும்; பிரதான ஆசாரியன் மரணமடைந்தபின்பு, தன் சுதந்தரமான காணியாட்சிக்குத் திரும்பிப்போகலாம்.

Tamil Indian Revised Version
கொலைசெய்தவன் பிரதான ஆசாரியன் மரணமடையும்வரை அடைக்கலப்பட்டணத்தில் இருக்கவேண்டும்; பிரதான ஆசாரியன் மரணமடைந்தபின்பு, தன்னுடைய சுதந்தரமான தன்னுடைய சொந்த நிலத்திற்குத் திரும்பிப்போகலாம்.

Tamil Easy Reading Version
எதிர்பாராத விதமாக இன்னொருவனைக் கொன்ற ஒருவன் தலைமை ஆசாரியன் மரிக்கும்வரை பாதுகாப்பான நகரத்திற்குள்ளேயே இருக்க வேண்டும். தலைமை ஆசாரியனின் மறைவிற்குப் பின்னர் அவன் தன் சொந்த இடத்திற்குத் திரும்பிப் போகலாம்.

திருவிவிலியம்
ஏனெனில், அவன் தன் தலைமைக் குரு இறக்கும்வரை தன் அடைக்கல நகரில்தான் தங்கியிருக்க வேண்டும்; தலைமைக் குரு இறந்த பின்னர்தான் அந்தக் கொலைகாரன் தனக்குரிய நாட்டுக்குத் திரும்பிச் செல்லலாம்.⒫

Numbers 35:27Numbers 35Numbers 35:29

King James Version (KJV)
Because he should have remained in the city of his refuge until the death of the high priest: but after the death of the high priest the slayer shall return into the land of his possession.

American Standard Version (ASV)
because he should have remained in his city of refuge until the death of the high priest: but after the death of the high priest the manslayer shall return into the land of his possession.

Bible in Basic English (BBE)
Because he had been ordered to keep inside the safe town till the death of the high priest: but after the death of the high priest the taker of life may come back to the place of his heritage.

Darby English Bible (DBY)
for the manslayer should have remained in the city of his refuge until the death of the high-priest; but after the death of the high-priest he may return into the land of his possession.

Webster’s Bible (WBT)
Because he should have remained in the city of his refuge until the death of the high priest: but after the death of the high priest the slayer shall return into the land of his possession.

World English Bible (WEB)
because he should have remained in his city of refuge until the death of the high priest: but after the death of the high priest the manslayer shall return into the land of his possession.

Young’s Literal Translation (YLT)
for in the city of his refuge he doth dwell till the death of the chief priest; and after the death of the chief priest doth the man-slayer turn back unto the city of his possession.

எண்ணாகமம் Numbers 35:28
கொலைசெய்தவன் பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அடைக்கலப் பட்டணத்திலிருக்கவேண்டும்; பிரதான ஆசாரியன் மரணமடைந்தபின்பு, தன் சுதந்தரமான காணியாட்சிக்குத் திரும்பிப்போகலாம்.
Because he should have remained in the city of his refuge until the death of the high priest: but after the death of the high priest the slayer shall return into the land of his possession.

Because
כִּ֣יkee
he
should
have
remained
בְעִ֤ירbĕʿîrveh-EER
in
the
city
מִקְלָטוֹ֙miqlāṭômeek-la-TOH
refuge
his
of
יֵשֵׁ֔בyēšēbyay-SHAVE
until
עַדʿadad
the
death
מ֖וֹתmôtmote
of
the
high
הַכֹּהֵ֣ןhakkōhēnha-koh-HANE
priest:
הַגָּדֹ֑לhaggādōlha-ɡa-DOLE
after
but
וְאַֽחֲרֵ֥יwĕʾaḥărêveh-ah-huh-RAY
the
death
מוֹת֙môtmote
of
the
high
הַכֹּהֵ֣ןhakkōhēnha-koh-HANE
priest
הַגָּדֹ֔לhaggādōlha-ɡa-DOLE
slayer
the
יָשׁוּב֙yāšûbya-SHOOV
shall
return
הָֽרֹצֵ֔חַhārōṣēaḥha-roh-TSAY-ak
into
אֶלʾelel
the
land
אֶ֖רֶץʾereṣEH-rets
of
his
possession.
אֲחֻזָּתֽוֹ׃ʾăḥuzzātôuh-hoo-za-TOH

Tags கொலைசெய்தவன் பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அடைக்கலப் பட்டணத்திலிருக்கவேண்டும் பிரதான ஆசாரியன் மரணமடைந்தபின்பு தன் சுதந்தரமான காணியாட்சிக்குத் திரும்பிப்போகலாம்
எண்ணாகமம் 35:28 Concordance எண்ணாகமம் 35:28 Interlinear எண்ணாகமம் 35:28 Image