எண்ணாகமம் 35:3
அந்தப் பட்டணங்கள் அவர்கள் குடியிருப்பதற்கும், அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்கள் அவர்களுடைய ஆடுமாடுகளுக்கும், அவர்களுடைய ஆஸ்திகளுக்கும், அவர்களுடைய சகல மிருக ஜீவன்களுக்கும் குறிக்கப்படவேண்டும்.
Tamil Indian Revised Version
அந்தப் பட்டணங்கள் அவர்கள் குடியிருப்பதற்கும், அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்கள் அவர்களுடைய ஆடு மாடுகளுக்கும், அவர்களுடைய சொத்துக்களுக்கும், அவர்களுடைய எல்லா மிருக ஜீவன்களுக்கும் குறிக்கப்படவேண்டும்.
Tamil Easy Reading Version
லேவியர்கள் இந்த நகரங்களில் குடியேறுவார்கள். அவர்களின் பசுக்களும், மற்ற மிருகங்களும் வெளி நிலங்களில் மேய்ந்துகொள்ளும்.
திருவிவிலியம்
இந்நகரில் அவர்கள் தங்கியிருப்பர்; இவற்றின் மேய்ச்சல் நிலங்கள் அவர்கள் கால்நடைகளுக்கும், மந்தைகளுக்கும், வீட்டு விலங்குகள் அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும்.
King James Version (KJV)
And the cities shall they have to dwell in; and the suburbs of them shall be for their cattle, and for their goods, and for all their beasts.
American Standard Version (ASV)
And the cities shall they have to dwell in; and their suburbs shall be for their cattle, and for their substance, and for all their beasts.
Bible in Basic English (BBE)
These towns are to be their living-places, with land round them for their cattle and their food and all their beasts,
Darby English Bible (DBY)
And the cities shall they have to dwell in, and their suburbs shall be for their cattle, and for their goods, and for all their beasts.
Webster’s Bible (WBT)
And they shall have the cities to dwell in; and the suburbs of them shall be for their cattle, and for their goods, and for all their beasts.
World English Bible (WEB)
The cities shall they have to dwell in; and their suburbs shall be for their cattle, and for their substance, and for all their animals.
Young’s Literal Translation (YLT)
And the cities have been to them to inhabit, and their suburbs are for their cattle, and for their goods, and for all their beasts.
எண்ணாகமம் Numbers 35:3
அந்தப் பட்டணங்கள் அவர்கள் குடியிருப்பதற்கும், அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்கள் அவர்களுடைய ஆடுமாடுகளுக்கும், அவர்களுடைய ஆஸ்திகளுக்கும், அவர்களுடைய சகல மிருக ஜீவன்களுக்கும் குறிக்கப்படவேண்டும்.
And the cities shall they have to dwell in; and the suburbs of them shall be for their cattle, and for their goods, and for all their beasts.
| And the cities | וְהָי֧וּ | wĕhāyû | veh-ha-YOO |
| shall they have | הֶֽעָרִ֛ים | heʿārîm | heh-ah-REEM |
| in; dwell to | לָהֶ֖ם | lāhem | la-HEM |
| and the suburbs | לָשָׁ֑בֶת | lāšābet | la-SHA-vet |
| be shall them of | וּמִגְרְשֵׁיהֶ֗ם | ûmigrĕšêhem | oo-meeɡ-reh-shay-HEM |
| for their cattle, | יִֽהְי֤וּ | yihĕyû | yee-heh-YOO |
| goods, their for and | לִבְהֶמְתָּם֙ | libhemtām | leev-hem-TAHM |
| and for all | וְלִרְכֻשָׁ֔ם | wĕlirkušām | veh-leer-hoo-SHAHM |
| their beasts. | וּלְכֹ֖ל | ûlĕkōl | oo-leh-HOLE |
| חַיָּתָֽם׃ | ḥayyātām | ha-ya-TAHM |
Tags அந்தப் பட்டணங்கள் அவர்கள் குடியிருப்பதற்கும் அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்கள் அவர்களுடைய ஆடுமாடுகளுக்கும் அவர்களுடைய ஆஸ்திகளுக்கும் அவர்களுடைய சகல மிருக ஜீவன்களுக்கும் குறிக்கப்படவேண்டும்
எண்ணாகமம் 35:3 Concordance எண்ணாகமம் 35:3 Interlinear எண்ணாகமம் 35:3 Image