Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 35:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 35 எண்ணாகமம் 35:32

எண்ணாகமம் 35:32
தன் அடைக்கலப்பட்டணத்துக்கு ஓடிப்போனவன் ஆசாரியன் மரணமடையாததற்கு முன்னே தன் நாட்டிற்குத் திரும்பிவரும்படி நீங்கள் அவனுக்காக மீட்கும்பொருளை வாங்கக் கூடாது.

Tamil Indian Revised Version
தன்னுடைய அடைக்கலப்பட்டணத்திற்கு ஓடிப்போனவன் ஆசாரியன் மரணமடையாததற்கு முன்னே தன்னுடைய நாட்டிற்குத் திரும்பிவரும்படி நீங்கள் அவனுக்காக மீட்கும் பொருளை வாங்கக்கூடாது.

Tamil Easy Reading Version
“ஒருவன் மற்றொருவனைக் கொன்றுவிட்டு பாதுகாப்பான நகரத்திற்கு ஓடிவிட்டால் அவனிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவனை வீட்டிற்கு அனுப்பிவிடாதீர்கள். அவன் தலைமை ஆசாரியன் மரிக்கும்வரை அந்நகரத்திலேயே இருக்க வேண்டும்.

திருவிவிலியம்
அடைக்கல நகருக்குள் ஓடித் தஞ்சம் புகுந்து விட்டு, தலைமைக் குரு இறக்கும் முன் தனக்குரிய நாட்டில் குடியிருக்கும்படி ஒருவன் திரும்பிச் சென்றால் அவனிடமிருந்து ஈட்டுத் தொகை எதுவும் நீங்கள் வாங்க வேண்டாம்.

Numbers 35:31Numbers 35Numbers 35:33

King James Version (KJV)
And ye shall take no satisfaction for him that is fled to the city of his refuge, that he should come again to dwell in the land, until the death of the priest.

American Standard Version (ASV)
And ye shall take no ransom for him that is fled to his city of refuge, that he may come again to dwell in the land, until the death of the priest.

Bible in Basic English (BBE)
And no price may be offered for one who has gone in flight to a safe town, for the purpose of letting him come back to his place before the death of the high priest.

Darby English Bible (DBY)
And ye shall take no satisfaction for him that hath fled to the city of his refuge, that he should come again to dwell in the land, until the death of the priest.

Webster’s Bible (WBT)
And ye shall take no satisfaction for him that hath fled to the city of his refuge, that he should come again to dwell in the land, until the death of the priest.

World English Bible (WEB)
You shall take no ransom for him who is fled to his city of refuge, that he may come again to dwell in the land, until the death of the priest.

Young’s Literal Translation (YLT)
and ye take no atonement for him to flee unto the city of his refuge, to turn back to dwell in the land, until the death of the priest.

எண்ணாகமம் Numbers 35:32
தன் அடைக்கலப்பட்டணத்துக்கு ஓடிப்போனவன் ஆசாரியன் மரணமடையாததற்கு முன்னே தன் நாட்டிற்குத் திரும்பிவரும்படி நீங்கள் அவனுக்காக மீட்கும்பொருளை வாங்கக் கூடாது.
And ye shall take no satisfaction for him that is fled to the city of his refuge, that he should come again to dwell in the land, until the death of the priest.

And
ye
shall
take
וְלֹֽאwĕlōʾveh-LOH
no
תִקְח֣וּtiqḥûteek-HOO
satisfaction
כֹ֔פֶרkōperHOH-fer
fled
is
that
him
for
לָנ֖וּסlānûsla-NOOS
to
אֶלʾelel
the
city
עִ֣ירʿîreer
refuge,
his
of
מִקְלָט֑וֹmiqlāṭômeek-la-TOH
that
he
should
come
again
לָשׁוּב֙lāšûbla-SHOOV
to
dwell
לָשֶׁ֣בֶתlāšebetla-SHEH-vet
land,
the
in
בָּאָ֔רֶץbāʾāreṣba-AH-rets
until
עַדʿadad
the
death
מ֖וֹתmôtmote
of
the
priest.
הַכֹּהֵֽן׃hakkōhēnha-koh-HANE


Tags தன் அடைக்கலப்பட்டணத்துக்கு ஓடிப்போனவன் ஆசாரியன் மரணமடையாததற்கு முன்னே தன் நாட்டிற்குத் திரும்பிவரும்படி நீங்கள் அவனுக்காக மீட்கும்பொருளை வாங்கக் கூடாது
எண்ணாகமம் 35:32 Concordance எண்ணாகமம் 35:32 Interlinear எண்ணாகமம் 35:32 Image