எண்ணாகமம் 35:33
நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள்; இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேயொழிய, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை.
Tamil Indian Revised Version
நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருங்கள்; இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேஅன்றி, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்தப்பட்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை.
Tamil Easy Reading Version
“குற்றமில்லாத இரத்தம் சிந்தி உங்கள் நாட்டை அசுத்தப்படுத்திவிடாதீர்கள். இரத்தம் சிந்திய பூமியை கொலைகாரனின் இரத்தத்தைக் கொண்டு தவிர வேறு எதினாலேயும் பரிகாரம் செய்ய முடியாது.
திருவிவிலியம்
நீங்கள் வாழும் நாட்டைத் தீட்டுப்படுத்தாதீர்கள். இரத்தம் நாட்டைத் தீட்டுப்படுத்தும், நாட்டுக்காக, அதில் சிந்தப்பட்ட இரத்தத்திற்காக அதனைச் சிந்தினவனின் இரத்தமே ஈடு செய்ய முடியும்.
King James Version (KJV)
So ye shall not pollute the land wherein ye are: for blood it defileth the land: and the land cannot be cleansed of the blood that is shed therein, but by the blood of him that shed it.
American Standard Version (ASV)
So ye shall not pollute the land wherein ye are: for blood, it polluteth the land; and no expiation can be made for the land for the blood that is shed therein, but by the blood of him that shed it.
Bible in Basic English (BBE)
So do not make the land where you are living unholy: for blood makes the land unholy: and there is no way of making the land free from the blood which has come on it, but only by the death of him who was the cause of it.
Darby English Bible (DBY)
And ye shall not pollute the land wherein ye are; for blood, it polluteth the land; and there can be no atonement made for the land, for the blood that hath been shed therein, but by the blood of him that shed it.
Webster’s Bible (WBT)
So ye shall not pollute the land in which ye are: for blood it defileth the land: and the land cannot be cleansed of the blood that is shed in it, but by the blood of him that shed it.
World English Bible (WEB)
So you shall not pollute the land in which you are: for blood, it pollutes the land; and no expiation can be made for the land for the blood that is shed therein, but by the blood of him who shed it.
Young’s Literal Translation (YLT)
`And ye profane not the land which ye `are’ in, for blood profaneth the land; as to the land, it is not pardoned for blood which is shed in it except by the blood of him who sheddeth it;
எண்ணாகமம் Numbers 35:33
நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள்; இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேயொழிய, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை.
So ye shall not pollute the land wherein ye are: for blood it defileth the land: and the land cannot be cleansed of the blood that is shed therein, but by the blood of him that shed it.
| So ye shall not | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| pollute | תַחֲנִ֣יפוּ | taḥănîpû | ta-huh-NEE-foo |
| אֶת | ʾet | et | |
| the land | הָאָ֗רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| wherein | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| ye | אַתֶּם֙ | ʾattem | ah-TEM |
| are: for | בָּ֔הּ | bāh | ba |
| blood | כִּ֣י | kî | kee |
| it | הַדָּ֔ם | haddām | ha-DAHM |
| defileth | ה֥וּא | hûʾ | hoo |
| יַֽחֲנִ֖יף | yaḥănîp | ya-huh-NEEF | |
| the land: | אֶת | ʾet | et |
| land the and | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| cannot | וְלָאָ֣רֶץ | wĕlāʾāreṣ | veh-la-AH-rets |
| be cleansed | לֹֽא | lōʾ | loh |
| blood the of | יְכֻפַּ֗ר | yĕkuppar | yeh-hoo-PAHR |
| that | לַדָּם֙ | laddām | la-DAHM |
| is shed | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| but therein, | שֻׁפַּךְ | šuppak | shoo-PAHK |
| בָּ֔הּ | bāh | ba | |
| by the blood | כִּי | kî | kee |
| shed that him of | אִ֖ם | ʾim | eem |
| it. | בְּדַ֥ם | bĕdam | beh-DAHM |
| שֹֽׁפְכֽוֹ׃ | šōpĕkô | SHOH-feh-HOH |
Tags நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள் இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும் இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேயொழிய வேறொன்றினாலும் தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை
எண்ணாகமம் 35:33 Concordance எண்ணாகமம் 35:33 Interlinear எண்ணாகமம் 35:33 Image