எண்ணாகமம் 35:8
நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் சுதந்தரத்திலிருந்து அந்தப் பட்டணங்களைப்பிரித்துக் கொடுக்கும்போது, அதிகமுள்ளவர்களிடத்திலிருந்து அதிகமும், கொஞ்சமுள்ளவர்களிடத்திலிருந்து கொஞ்சமும் பிரித்துக்கொடுக்கவேண்டும்; அவரவர் சுதந்தரித்துக்கொண்ட சுதந்தரத்தின்படியே தங்கள் பட்டணங்களில் லேவியருக்குக் கொடுக்கக்கடவர்கள் என்றார்.
Tamil Indian Revised Version
நீங்கள் இஸ்ரவேல் மக்களின் சுதந்தரத்திலிருந்து அந்தப் பட்டணங்களைப் பிரித்துக் கொடுக்கும்போது, அதிகமுள்ளவர்களிடத்திலிருந்து அதிகமும், கொஞ்சமுள்ளவர்களிடத்திலிருந்து கொஞ்சமும் பிரித்துக்கொடுக்கவேண்டும்; அவரவர் சுதந்தரித்துக்கொண்ட சுதந்தரத்தின்படி தங்களுடைய பட்டணங்களில் லேவியர்களுக்கு கொடுக்கவேண்டும் என்றார்.
Tamil Easy Reading Version
பெரிய குடும்பத்தைச் சேர்ந்த இஸ்ரவேல் ஜனங்கள் பெரிய பங்கைப் பெறுவார்கள். சிறிய குடும்பத்தைச் சேர்ந்த இஸ்ரவேல் ஜனங்கள் சிறிய பங்கைப் பெறுவார்கள். எனவே பெரிய கோத்திரத்தினர் தங்கள் பங்கில் அதிக நகரங்களை லேவியர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். சிறிய கோத்திரத்தினர் சில நகரங்களை லேவியர்களுக்கு கொடுத்துவிட வேண்டும்” என்றார்.
திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்களின் உடைமையிலிருந்து நீங்கள் கொடுக்கும் நகர்களைப் பொறுத்த வரை குலங்களில் பெரியவற்றிலிருந்து மிகுதியாகவும், சிறியவற்றிலிருந்து குறைவாகவும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு குலமும் உடைமையாக்கியுள்ள உரிமைச் சொத்தின் விகிதப்படி அதன் நகர்களை லேவியருக்குக் கொடுக்க வேண்டும்.
King James Version (KJV)
And the cities which ye shall give shall be of the possession of the children of Israel: from them that have many ye shall give many; but from them that have few ye shall give few: every one shall give of his cities unto the Levites according to his inheritance which he inheriteth.
American Standard Version (ASV)
And concerning the cities which ye shall give of the possession of the children of Israel, from the many ye shall take many; and from the few ye shall take few: every one according to his inheritance which he inheriteth shall give of his cities unto the Levites.
Bible in Basic English (BBE)
And these towns are to be given out of the heritage of the children of Israel, taking the greater number from those who have much, and a smaller number from those who have little: everyone, in the measure of his heritage, is to give of his property to the Levites.
Darby English Bible (DBY)
And the cities which ye shall give shall be of the possession of the children of Israel: from them that have much ye shall take much, and from them that have little ye shall take little; each one according to his inheritance which he will inherit shall give of his cities to the Levites.
Webster’s Bible (WBT)
And the cities which ye shall give shall be of the possession of the children of Israel: from them that have many ye shall give many; but from them that have few ye shall give few: every one shall give of his cities to the Levites according to his inheritance which he inheriteth.
World English Bible (WEB)
Concerning the cities which you shall give of the possession of the children of Israel, from the many you shall take many; and from the few you shall take few: everyone according to his inheritance which he inherits shall give of his cities to the Levites.
Young’s Literal Translation (YLT)
And the cities which ye give `are’ of the possession of the sons of Israel, from the many ye multiply, and from the few ye diminish; each, according to his inheritance which they inherit, doth give of his cities to the Levites.’
எண்ணாகமம் Numbers 35:8
நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் சுதந்தரத்திலிருந்து அந்தப் பட்டணங்களைப்பிரித்துக் கொடுக்கும்போது, அதிகமுள்ளவர்களிடத்திலிருந்து அதிகமும், கொஞ்சமுள்ளவர்களிடத்திலிருந்து கொஞ்சமும் பிரித்துக்கொடுக்கவேண்டும்; அவரவர் சுதந்தரித்துக்கொண்ட சுதந்தரத்தின்படியே தங்கள் பட்டணங்களில் லேவியருக்குக் கொடுக்கக்கடவர்கள் என்றார்.
And the cities which ye shall give shall be of the possession of the children of Israel: from them that have many ye shall give many; but from them that have few ye shall give few: every one shall give of his cities unto the Levites according to his inheritance which he inheriteth.
| And the cities | וְהֶֽעָרִ֗ים | wĕheʿārîm | veh-heh-ah-REEM |
| which | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| give shall ye | תִּתְּנוּ֙ | tittĕnû | tee-teh-NOO |
| shall be of the possession | מֵֽאֲחֻזַּ֣ת | mēʾăḥuzzat | may-uh-hoo-ZAHT |
| children the of | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| of Israel: | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| from | מֵאֵ֤ת | mēʾēt | may-ATE |
| many have that them | הָרַב֙ | hārab | ha-RAHV |
| ye shall give many; | תַּרְבּ֔וּ | tarbû | tahr-BOO |
| from but | וּמֵאֵ֥ת | ûmēʾēt | oo-may-ATE |
| them that have few | הַמְעַ֖ט | hamʿaṭ | hahm-AT |
| few: give shall ye | תַּמְעִ֑יטוּ | tamʿîṭû | tahm-EE-too |
| every one | אִ֗ישׁ | ʾîš | eesh |
| shall give | כְּפִ֤י | kĕpî | keh-FEE |
| cities his of | נַֽחֲלָתוֹ֙ | naḥălātô | na-huh-la-TOH |
| unto the Levites | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| to according | יִנְחָ֔לוּ | yinḥālû | yeen-HA-loo |
| his inheritance | יִתֵּ֥ן | yittēn | yee-TANE |
| which | מֵֽעָרָ֖יו | mēʿārāyw | may-ah-RAV |
| he inheriteth. | לַלְוִיִּֽם׃ | lalwiyyim | lahl-vee-YEEM |
Tags நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் சுதந்தரத்திலிருந்து அந்தப் பட்டணங்களைப்பிரித்துக் கொடுக்கும்போது அதிகமுள்ளவர்களிடத்திலிருந்து அதிகமும் கொஞ்சமுள்ளவர்களிடத்திலிருந்து கொஞ்சமும் பிரித்துக்கொடுக்கவேண்டும் அவரவர் சுதந்தரித்துக்கொண்ட சுதந்தரத்தின்படியே தங்கள் பட்டணங்களில் லேவியருக்குக் கொடுக்கக்கடவர்கள் என்றார்
எண்ணாகமம் 35:8 Concordance எண்ணாகமம் 35:8 Interlinear எண்ணாகமம் 35:8 Image