Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 36:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 36 எண்ணாகமம் 36:11

எண்ணாகமம் 36:11
செலொப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லாள் திர்சாள் ஒக்லாள் மில்காள் நோவாள் என்பவர்கள் தங்கள் பிதாவின் சகோதரருடைய புத்திரரை விவாகம்பண்ணினார்கள்; அவர்கள் யோசேப்பின் குமாரனாகிய மனாசே புத்திரரின் வம்சத்தாரை விவாகம்பண்ணினபடியால்,

Tamil Indian Revised Version
செலொப்பியாத்தின் மகள்களாகிய மக்லாள், திர்சாள், ஒக்லாள், மில்காள், நோவாள் என்பவர்கள் தங்களுடைய பிதாவின் சகோதரர்களுடைய சந்ததியாரை திருமணம் செய்தார்கள்; அவர்கள் யோசேப்பின் மகனாகிய மனாசே சந்ததியாரின் வம்சத்தாரைத் திருமணம் செய்தபடியால்,

Tamil Easy Reading Version
எனவே மக்லாள், திர்சாள், ஓக்லாள், மில்காள், நோவாள் எனும் செலொப்பியாத்தின் மகள்கள் தம் தந்தையின் சகோதரரின் மகன்களை மணந்துகொண்டனர்.

திருவிவிலியம்
செலோபு காதின் புதல்வியரான மக்லா, திர்சா, ஒக்லா, மில்கா, நோவா ஆகியோர் தங்கள் தந்தையாரின் சகோதரர் புதல்வரையே மணந்தனர்.

Numbers 36:10Numbers 36Numbers 36:12

King James Version (KJV)
For Mahlah, Tirzah, and Hoglah, and Milcah, and Noah, the daughters of Zelophehad, were married unto their father’s brothers’ sons:

American Standard Version (ASV)
for Mahlah, Tirzah, and Hoglah, and Milcah, and Noah, the daughters of Zelophehad, were married unto their father’s brothers’ sons.

Bible in Basic English (BBE)
For Mahlah, Tirzah, and Hoglah, and Milcah, and Noah, the daughters of Zelophehad, took as their husbands the sons of their father’s brothers:

Darby English Bible (DBY)
and Mahlah, Tirzah, and Hoglah, and Milcah, and Noah, the daughters of Zelophehad, were married unto their uncles’ sons.

Webster’s Bible (WBT)
For Mahlah, Tirzah, and Hoglah, and Milcah, and Noah, the daughters of Zelophehad, were married to their father’s brothers’ sons:

World English Bible (WEB)
for Mahlah, Tirzah, and Hoglah, and Milcah, and Noah, the daughters of Zelophehad, were married to their father’s brothers’ sons.

Young’s Literal Translation (YLT)
and Mahlah, Tirzah, and Hoglah, and Milcah, and Noah, daughters of Zelophehad, are to the sons of their fathers’ brethren for wives;

எண்ணாகமம் Numbers 36:11
செலொப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லாள் திர்சாள் ஒக்லாள் மில்காள் நோவாள் என்பவர்கள் தங்கள் பிதாவின் சகோதரருடைய புத்திரரை விவாகம்பண்ணினார்கள்; அவர்கள் யோசேப்பின் குமாரனாகிய மனாசே புத்திரரின் வம்சத்தாரை விவாகம்பண்ணினபடியால்,
For Mahlah, Tirzah, and Hoglah, and Milcah, and Noah, the daughters of Zelophehad, were married unto their father's brothers' sons:

For
Mahlah,
וַתִּֽהְיֶ֜ינָהwattihĕyênâva-tee-heh-YAY-na
Tirzah,
מַחְלָ֣הmaḥlâmahk-LA
and
Hoglah,
תִרְצָ֗הtirṣâteer-TSA
Milcah,
and
וְחָגְלָ֧הwĕḥoglâveh-hoɡe-LA
and
Noah,
וּמִלְכָּ֛הûmilkâoo-meel-KA
daughters
the
וְנֹעָ֖הwĕnōʿâveh-noh-AH
of
Zelophehad,
בְּנ֣וֹתbĕnôtbeh-NOTE
were
married
צְלָפְחָ֑דṣĕlopḥādtseh-lofe-HAHD

לִבְנֵ֥יlibnêleev-NAY
unto
their
father's
brothers'
דֹֽדֵיהֶ֖ןdōdêhendoh-day-HEN
sons:
לְנָשִֽׁים׃lĕnāšîmleh-na-SHEEM


Tags செலொப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லாள் திர்சாள் ஒக்லாள் மில்காள் நோவாள் என்பவர்கள் தங்கள் பிதாவின் சகோதரருடைய புத்திரரை விவாகம்பண்ணினார்கள் அவர்கள் யோசேப்பின் குமாரனாகிய மனாசே புத்திரரின் வம்சத்தாரை விவாகம்பண்ணினபடியால்
எண்ணாகமம் 36:11 Concordance எண்ணாகமம் 36:11 Interlinear எண்ணாகமம் 36:11 Image