எண்ணாகமம் 36:2
சீட்டுப்போட்டு, தேசத்தை இஸ்ரவேல் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்படி எங்கள் ஆண்டவனுக்குக் கர்த்தர் கட்டளையிட்டாரே; அன்றியும், எங்கள் சகோதரனாகிய செலொப்பியாத்தின் சுதந்தரத்தை அவன் குமாரத்திகளுக்குக் கொடுக்கவேண்டும் என்றும் எங்கள் ஆண்டவனுக்குக் கர்த்தராலே கட்டளையிடப்பட்டதே.
Tamil Indian Revised Version
சீட்டுப்போட்டு, தேசத்தை இஸ்ரவேல் மக்களுக்கு சுதந்தரமாகக் கொடுக்கும்படி எங்களுடைய ஆண்டவனுக்குக் கர்த்தர் கட்டளையிட்டாரே; அன்றியும், எங்களுடைய சகோதரனாகிய செலொப்பியாத்தின் சுதந்தரத்தை அவன் மகள்களுக்குக் கொடுக்கவேண்டும் என்றும் எங்களுடைய ஆண்டவனுக்குக் கர்த்தராலே கட்டளையிடப்பட்டதே.
Tamil Easy Reading Version
அவர்கள், “ஐயா, எங்கள் நிலத்தின் பங்குகளைச் சீட்டுக்குலுக்கல் மூலம் நாங்கள் பெறுமாறு கர்த்தர் கட்டளையிட்டு இருக்கிறார். அதோடு செலோப்பியாத்தின் நிலப்பங்கானது அவனது மகள்களுக்குச் சேர வேண்டும் என்றும் கர்த்தர் கூறியிருக்கிறார். செலோப்பியாத் எங்களது சகோதரன்.
திருவிவிலியம்
அவர்கள் கூறியது: “இஸ்ரயேல் மக்களின் உரிமைச் சொத்துக்காக நாட்டைத் திருவுளச்சீட்டு முறையில் கொடுக்கும்படி ஆண்டவர் எம் தலைவராகிய உமக்குக் கட்டளையிட்டார். எம் சகோதரன் செலோபுகாதின் உரிமைச் சொத்தை அவர் புதல்வியருக்குக் கொடுக்கும்படியும் ஆண்டவரால் உமக்குக் கட்டளையிடப்பட்டது.
King James Version (KJV)
And they said, The LORD commanded my lord to give the land for an inheritance by lot to the children of Israel: and my lord was commanded by the LORD to give the inheritance of Zelophehad our brother unto his daughters.
American Standard Version (ASV)
and they said, Jehovah commanded my lord to give the land for inheritance by lot to the children of Israel: and my lord was commanded by Jehovah to give the inheritance of Zelophehad our brother unto his daughters.
Bible in Basic English (BBE)
And said, The Lord gave orders to my lord to make distribution of the land as their heritage to the children of Israel: and my lord was ordered by the Lord to give the heritage of Zelophehad, our brother, to his daughters.
Darby English Bible (DBY)
and they said, Jehovah commanded my lord to give the land for an inheritance by lot to the children of Israel; and my lord was commanded by Jehovah to give the inheritance of Zelophehad our brother to his daughters.
Webster’s Bible (WBT)
And they said, The LORD commanded my lord to give the land for an inheritance by lot to the children of Israel: and my lord was commanded by the LORD to give the inheritance of Zelophehad our brother to his daughters.
World English Bible (WEB)
and they said, Yahweh commanded my lord to give the land for inheritance by lot to the children of Israel: and my lord was commanded by Yahweh to give the inheritance of Zelophehad our brother to his daughters.
Young’s Literal Translation (YLT)
and say, Jehovah commanded my lord to give the land for inheritance by lot to the sons of Israel, and my lord hath been commanded by Jehovah to give the inheritance of Zelophehad our brother to his daughters.
எண்ணாகமம் Numbers 36:2
சீட்டுப்போட்டு, தேசத்தை இஸ்ரவேல் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்படி எங்கள் ஆண்டவனுக்குக் கர்த்தர் கட்டளையிட்டாரே; அன்றியும், எங்கள் சகோதரனாகிய செலொப்பியாத்தின் சுதந்தரத்தை அவன் குமாரத்திகளுக்குக் கொடுக்கவேண்டும் என்றும் எங்கள் ஆண்டவனுக்குக் கர்த்தராலே கட்டளையிடப்பட்டதே.
And they said, The LORD commanded my lord to give the land for an inheritance by lot to the children of Israel: and my lord was commanded by the LORD to give the inheritance of Zelophehad our brother unto his daughters.
| And they said, | וַיֹּֽאמְר֗וּ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
| The Lord | אֶת | ʾet | et |
| commanded | אֲדֹנִי֙ | ʾădōniy | uh-doh-NEE |
| צִוָּ֣ה | ṣiwwâ | tsee-WA | |
| my lord | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| to give | לָתֵ֨ת | lātēt | la-TATE |
| אֶת | ʾet | et | |
| the land | הָאָ֧רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| for an inheritance | בְּנַֽחֲלָ֛ה | bĕnaḥălâ | beh-na-huh-LA |
| lot by | בְּגוֹרָ֖ל | bĕgôrāl | beh-ɡoh-RAHL |
| to the children | לִבְנֵ֣י | libnê | leev-NAY |
| Israel: of | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and my lord | וַֽאדֹנִי֙ | waʾdōniy | va-doh-NEE |
| commanded was | צֻוָּ֣ה | ṣuwwâ | tsoo-WA |
| by the Lord | בַֽיהוָ֔ה | bayhwâ | vai-VA |
| give to | לָתֵ֗ת | lātēt | la-TATE |
| אֶֽת | ʾet | et | |
| the inheritance | נַחֲלַ֛ת | naḥălat | na-huh-LAHT |
| Zelophehad of | צְלָפְחָ֥ד | ṣĕlopḥād | tseh-lofe-HAHD |
| our brother | אָחִ֖ינוּ | ʾāḥînû | ah-HEE-noo |
| unto his daughters. | לִבְנֹתָֽיו׃ | libnōtāyw | leev-noh-TAIV |
Tags சீட்டுப்போட்டு தேசத்தை இஸ்ரவேல் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்படி எங்கள் ஆண்டவனுக்குக் கர்த்தர் கட்டளையிட்டாரே அன்றியும் எங்கள் சகோதரனாகிய செலொப்பியாத்தின் சுதந்தரத்தை அவன் குமாரத்திகளுக்குக் கொடுக்கவேண்டும் என்றும் எங்கள் ஆண்டவனுக்குக் கர்த்தராலே கட்டளையிடப்பட்டதே
எண்ணாகமம் 36:2 Concordance எண்ணாகமம் 36:2 Interlinear எண்ணாகமம் 36:2 Image