எண்ணாகமம் 36:3
இப்படியிருக்க, இவர்கள் இஸ்ரவேல் புத்திரருடைய வேறொரு கோத்திரத்தின் புத்திரருக்கு மனைவிகளானால், அந்தக் குமாரத்திகளுடைய சுதந்தரம் எங்கள் பிதாக்களுடைய சுதந்தரத்திலிருந்து நீங்கி, அவர்கள் உட்படுகிற கோத்திரத்தின் சுதந்தரத்தோடே சேர்ந்துபோகும்; இப்படி எங்கள் சுதந்தரத்துக்குச் சீட்டினால் விழுந்த பங்கில் இராமல் அற்றுப்போகுமே.
Tamil Indian Revised Version
இப்படியிருக்க, இவர்கள் இஸ்ரவேல் மக்களுடைய வேறொரு கோத்திரத்தின் ஆண்களுக்கு மனைவிகளானால், அந்த மகள்களுடைய சுதந்தரம் எங்கள் பிதாக்களுடைய சுதந்தரத்திலிருந்து நீங்கி, அவர்கள் உட்படுகிற கோத்திரத்தின் சுதந்தரத்தோடு சேர்ந்துபோகும்; இப்படி எங்களுடைய சுதந்தரத்திற்குச் சீட்டினால் விழுந்த பங்கில் இல்லாமல் அற்றுப்போகுமே.
Tamil Easy Reading Version
வேறு ஒரு கோத்திரத்தில் உள்ளவர்கள் செலோப்பியாத்தின் மகளை மணக்க நேரிடலாம். அப்போது அந்தப் பங்கு எங்கள் குடும்பத்தை விட்டுப் போய்விடுமே. வேறு ஒரு கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பூமியை பெற்றுக்கொள்வார்களா? இவ்வாறு சீட்டுக் குலுக்கல் மூலம் நாங்கள் பெற்ற நிலப்பாகத்தை நாங்கள் இழந்துவிடுவதா?
திருவிவிலியம்
ஆனால், இஸ்ரயேல் மக்களின் வேறு குலங்களின் புதல்வர்களை அவர்கள் மணம் புரிந்தால் அவர்களின் உரிமைச் சொத்து எங்கள் மூதாதையர் உரிமைச் சொத்திலிருந்து எடுக்கப்பட்டு அவர்களுக்குச் சொந்தமான குலத்தின் உரிமைச் சொத்துடன் சேர்க்கப்பட்டுவிடும்; இவ்வாறு, திருவுளச் சீட்டால் எங்களுக்குக் கிடைத்த உரிமைச் சொத்து குறைய நேரிடும்.
King James Version (KJV)
And if they be married to any of the sons of the other tribes of the children of Israel, then shall their inheritance be taken from the inheritance of our fathers, and shall be put to the inheritance of the tribe whereunto they are received: so shall it be taken from the lot of our inheritance.
American Standard Version (ASV)
And if they be married to any of the sons of the `other’ tribes of the children of Israel, then will their inheritance be taken away from the inheritance of our fathers, and will be added to the inheritance of the tribe whereunto they shall belong: so will it be taken away from the lot of our inheritance.
Bible in Basic English (BBE)
Now if they get married to any of the sons of other tribes of the children of Israel, then their property will be taken away from the heritage of our fathers, and become part of the heritage of the tribe into which they get married: and their heritage will be taken away from the heritage of our tribe.
Darby English Bible (DBY)
Now if they be married to any of the sons of the [other] tribes of the children of Israel, then shall their inheritance be taken from the inheritance of our fathers, and shall be added to the inheritance of the tribe to which they shall belong; and it shall be taken from the lot of our inheritance.
Webster’s Bible (WBT)
And if they shall be married to any of the sons of the other tribes of the children of Israel, then will their inheritance be taken from the inheritance of our fathers, and will be put to the inheritance of the tribe into which they are received: so it will be taken from the lot of our inheritance.
World English Bible (WEB)
If they be married to any of the sons of the [other] tribes of the children of Israel, then will their inheritance be taken away from the inheritance of our fathers, and will be added to the inheritance of the tribe whereunto they shall belong: so will it be taken away from the lot of our inheritance.
Young’s Literal Translation (YLT)
`And — they have been to one of the sons of the `other’ tribes of the sons of Israel for wives, and their inheritance hath been withdrawn from the inheritance of our fathers, and hath been added to the inheritance of the tribe which is theirs, and from the lot of our inheritance it is withdrawn,
எண்ணாகமம் Numbers 36:3
இப்படியிருக்க, இவர்கள் இஸ்ரவேல் புத்திரருடைய வேறொரு கோத்திரத்தின் புத்திரருக்கு மனைவிகளானால், அந்தக் குமாரத்திகளுடைய சுதந்தரம் எங்கள் பிதாக்களுடைய சுதந்தரத்திலிருந்து நீங்கி, அவர்கள் உட்படுகிற கோத்திரத்தின் சுதந்தரத்தோடே சேர்ந்துபோகும்; இப்படி எங்கள் சுதந்தரத்துக்குச் சீட்டினால் விழுந்த பங்கில் இராமல் அற்றுப்போகுமே.
And if they be married to any of the sons of the other tribes of the children of Israel, then shall their inheritance be taken from the inheritance of our fathers, and shall be put to the inheritance of the tribe whereunto they are received: so shall it be taken from the lot of our inheritance.
| And if they be married | וְ֠הָיוּ | wĕhāyû | VEH-ha-yoo |
| לְאֶחָ֞ד | lĕʾeḥād | leh-eh-HAHD | |
| any to | מִבְּנֵ֨י | mibbĕnê | mee-beh-NAY |
| of the sons | שִׁבְטֵ֥י | šibṭê | sheev-TAY |
| tribes other the of | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| of the children | יִשְׂרָאֵל֮ | yiśrāʾēl | yees-ra-ALE |
| of Israel, | לְנָשִׁים֒ | lĕnāšîm | leh-na-SHEEM |
| inheritance their shall then | וְנִגְרְעָ֤ה | wĕnigrĕʿâ | veh-neeɡ-reh-AH |
| be taken | נַֽחֲלָתָן֙ | naḥălātān | na-huh-la-TAHN |
| inheritance the from | מִנַּֽחֲלַ֣ת | minnaḥălat | mee-na-huh-LAHT |
| of our fathers, | אֲבֹתֵ֔ינוּ | ʾăbōtênû | uh-voh-TAY-noo |
| put be shall and | וְנוֹסַ֕ף | wĕnôsap | veh-noh-SAHF |
| to | עַ֚ל | ʿal | al |
| the inheritance | נַֽחֲלַ֣ת | naḥălat | na-huh-LAHT |
| of the tribe | הַמַּטֶּ֔ה | hammaṭṭe | ha-ma-TEH |
| whereunto | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| they are received: | תִּֽהְיֶ֖ינָה | tihĕyênâ | tee-heh-YAY-na |
| taken be it shall so | לָהֶ֑ם | lāhem | la-HEM |
| from the lot | וּמִגֹּרַ֥ל | ûmiggōral | oo-mee-ɡoh-RAHL |
| of our inheritance. | נַֽחֲלָתֵ֖נוּ | naḥălātēnû | na-huh-la-TAY-noo |
| יִגָּרֵֽעַ׃ | yiggārēaʿ | yee-ɡa-RAY-ah |
Tags இப்படியிருக்க இவர்கள் இஸ்ரவேல் புத்திரருடைய வேறொரு கோத்திரத்தின் புத்திரருக்கு மனைவிகளானால் அந்தக் குமாரத்திகளுடைய சுதந்தரம் எங்கள் பிதாக்களுடைய சுதந்தரத்திலிருந்து நீங்கி அவர்கள் உட்படுகிற கோத்திரத்தின் சுதந்தரத்தோடே சேர்ந்துபோகும் இப்படி எங்கள் சுதந்தரத்துக்குச் சீட்டினால் விழுந்த பங்கில் இராமல் அற்றுப்போகுமே
எண்ணாகமம் 36:3 Concordance எண்ணாகமம் 36:3 Interlinear எண்ணாகமம் 36:3 Image