Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 36:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 36 எண்ணாகமம் 36:8

எண்ணாகமம் 36:8
இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களின் சுதந்தரத்தை அநுபவிக்கும்படி, இஸ்ரவேல் புத்திரருடைய ஒரு கோத்திரத்திலே சுதந்தரம் அடைந்திருக்கிற எந்தக் குமாரத்தியும் தன் பிதாவின் கோத்திர வம்சத்தாரில் ஒருவனுக்கு மனைவியாகவேண்டும்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் அவரவர் தங்கள்தங்கள் பிதாக்களின் சுதந்தரத்தை அநுபவிக்கும்படி, இஸ்ரவேல் மக்களுடைய ஒரு கோத்திரத்திலே சுதந்தரம் அடைந்திருக்கிற எந்தக் மகளும் தன்னுடைய முன்னோரின் கோத்திர வம்சத்தாரில் ஒருவனுக்கு மனைவியாகவேண்டும்.

Tamil Easy Reading Version
ஒரு பெண் தன் தந்தைக் குரிய நிலத்தைப் பெற்றால், பின்னர் அவள் தந்தையின் கோத்திரத்தில் உள்ளவர்களை மட்டுமே மணந்துகொள்ள வேண்டும். இந்த முறையில் ஒவ்வொரு இஸ்ரவேல் குடிமகனும் தங்கள் முற்பிதாக்களின் சொத்துக்களைத் தம் வசமே வைத்திருப்பார்கள்.

திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்களில் எந்த ஒரு குலத்திலும் உரிமைச் சொத்தில் உடைமை கொண்ட ஒவ்வொரு பெண்ணும் தன் தந்தையின் குலத்திலுள்ள குடும்பம் ஒன்றிலேயே மனைவி ஆவாள். இதனால், இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தங்கள் மூதாதையர் உரிமைச் சொத்தில் உடைமை கொண்டிருப்பர்.⒫

Numbers 36:7Numbers 36Numbers 36:9

King James Version (KJV)
And every daughter, that possesseth an inheritance in any tribe of the children of Israel, shall be wife unto one of the family of the tribe of her father, that the children of Israel may enjoy every man the inheritance of his fathers.

American Standard Version (ASV)
And every daughter, that possesseth an inheritance in any tribe of the children of Israel, shall be wife unto one of the family of the tribe of her father, that the children of Israel may possess every man the inheritance of his fathers.

Bible in Basic English (BBE)
And every daughter owning property in any tribe of the children of Israel is to be married to one of the family of her father’s tribe, so that every man of the children of Israel may keep the heritage of his fathers.

Darby English Bible (DBY)
And every daughter that possesseth an inheritance among the tribes of the children of Israel, shall be married to one of the family of the tribe of her father, that the children of Israel may possess every one the inheritance of his fathers,

Webster’s Bible (WBT)
And every daughter, that possesseth an inheritance in any tribe of the children of Israel, shall be wife to one of the family of the tribe of her father, that the children of Israel may enjoy every man the inheritance of his fathers.

World English Bible (WEB)
Every daughter, who possesses an inheritance in any tribe of the children of Israel, shall be wife to one of the family of the tribe of her father, that the children of Israel may possess every man the inheritance of his fathers.

Young’s Literal Translation (YLT)
`And every daughter possessing an inheritance, of the tribes of the sons of Israel, is to one of the family of the tribe of her father for a wife, so that the sons of Israel possess each the inheritance of his fathers,

எண்ணாகமம் Numbers 36:8
இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களின் சுதந்தரத்தை அநுபவிக்கும்படி, இஸ்ரவேல் புத்திரருடைய ஒரு கோத்திரத்திலே சுதந்தரம் அடைந்திருக்கிற எந்தக் குமாரத்தியும் தன் பிதாவின் கோத்திர வம்சத்தாரில் ஒருவனுக்கு மனைவியாகவேண்டும்.
And every daughter, that possesseth an inheritance in any tribe of the children of Israel, shall be wife unto one of the family of the tribe of her father, that the children of Israel may enjoy every man the inheritance of his fathers.

And
every
וְכָלwĕkālveh-HAHL
daughter,
בַּ֞תbatbaht
that
possesseth
יֹרֶ֣שֶׁתyōrešetyoh-REH-shet
inheritance
an
נַֽחֲלָ֗הnaḥălâna-huh-LA
in
any
tribe
מִמַּטּוֹת֮mimmaṭṭôtmee-ma-TOTE
children
the
of
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Israel,
יִשְׂרָאֵל֒yiśrāʾēlyees-ra-ALE
shall
be
לְאֶחָ֗דlĕʾeḥādleh-eh-HAHD
wife
מִמִּשְׁפַּ֛חַתmimmišpaḥatmee-meesh-PA-haht
unto
one
מַטֵּ֥הmaṭṭēma-TAY
family
the
of
אָבִ֖יהָʾābîhāah-VEE-ha
of
the
tribe
תִּֽהְיֶ֣הtihĕyetee-heh-YEH
father,
her
of
לְאִשָּׁ֑הlĕʾiššâleh-ee-SHA
that
לְמַ֗עַןlĕmaʿanleh-MA-an
the
children
יִֽירְשׁוּ֙yîrĕšûyee-reh-SHOO
Israel
of
בְּנֵ֣יbĕnêbeh-NAY
may
enjoy
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
every
man
אִ֖ישׁʾîšeesh
inheritance
the
נַֽחֲלַ֥תnaḥălatna-huh-LAHT
of
his
fathers.
אֲבֹתָֽיו׃ʾăbōtāywuh-voh-TAIV


Tags இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களின் சுதந்தரத்தை அநுபவிக்கும்படி இஸ்ரவேல் புத்திரருடைய ஒரு கோத்திரத்திலே சுதந்தரம் அடைந்திருக்கிற எந்தக் குமாரத்தியும் தன் பிதாவின் கோத்திர வம்சத்தாரில் ஒருவனுக்கு மனைவியாகவேண்டும்
எண்ணாகமம் 36:8 Concordance எண்ணாகமம் 36:8 Interlinear எண்ணாகமம் 36:8 Image