எண்ணாகமம் 36:9
சுதந்தரமானது ஒரு கோத்திரத்தைவிட்டு வேறொரு கோத்திரத்தைச் சேரக் கூடாது; இஸ்ரவேல் புத்திரருடைய ஒவ்வொரு கோத்திரமும் தன்தன் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருக்கிறார் என்றான்.
Tamil Indian Revised Version
சுதந்தரமானது ஒரு கோத்திரத்தை விட்டு வேறொரு கோத்திரத்தைச் சேரக்கூடாது; இஸ்ரவேல் மக்களுடைய ஒவ்வொரு கோத்திரமும் தன்தன் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார் என்றான்.
Tamil Easy Reading Version
எனவே, இஸ்ரவேல் ஜனங்களின் ஒரு கோத்திரத்தில் இருந்து இன்னொரு கோத்திரத்திற்கு நிலம் போகாமல் இருக்கும். ஒவ்வொரு இஸ்ரவேலனும் தன் முற்பிதாக்களுக்குரிய நிலத்தை பாதுகாத்துக்கொள்வான்.”
திருவிவிலியம்
எனவே, ஒரு குலத்திலிருந்து இன்னொன்றுக்கு எந்த உரிமைச் சொத்தும் மாற்றப்படக் கூடாது; இஸ்ரயேல் மக்களின் குலங்கள் ஒவ்வொன்றும் தன் உரிமைச் சொத்தையே பற்றிக் கொண்டிருக்க வேண்டும்.”⒫
King James Version (KJV)
Neither shall the inheritance remove from one tribe to another tribe; but every one of the tribes of the children of Israel shall keep himself to his own inheritance.
American Standard Version (ASV)
So shall no inheritance remove from one tribe to another tribe; for the tribes of the children of Israel shall cleave every one to his own inheritance.
Bible in Basic English (BBE)
And no property will be handed from one tribe to another, but every tribe of the children of Israel will keep its heritage.
Darby English Bible (DBY)
and the inheritance shall not pass from one tribe to another tribe; for each of the tribes of the children of Israel shall keep to his inheritance.
Webster’s Bible (WBT)
Neither shall the inheritance remove from one tribe to another tribe; but every one of the tribes of the children of Israel shall keep himself to his own inheritance.
World English Bible (WEB)
So shall no inheritance remove from one tribe to another tribe; for the tribes of the children of Israel shall cleave everyone to his own inheritance.
Young’s Literal Translation (YLT)
and the inheritance doth not turn round from `one’ tribe to another tribe; for each to his inheritance do they cleave, the tribes of the sons of Israel.’
எண்ணாகமம் Numbers 36:9
சுதந்தரமானது ஒரு கோத்திரத்தைவிட்டு வேறொரு கோத்திரத்தைச் சேரக் கூடாது; இஸ்ரவேல் புத்திரருடைய ஒவ்வொரு கோத்திரமும் தன்தன் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருக்கிறார் என்றான்.
Neither shall the inheritance remove from one tribe to another tribe; but every one of the tribes of the children of Israel shall keep himself to his own inheritance.
| Neither | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| shall the inheritance | תִסֹּ֧ב | tissōb | tee-SOVE |
| remove | נַֽחֲלָ֛ה | naḥălâ | na-huh-LA |
| tribe one from | מִמַּטֶּ֖ה | mimmaṭṭe | mee-ma-TEH |
| to another | לְמַטֶּ֣ה | lĕmaṭṭe | leh-ma-TEH |
| tribe; | אַחֵ֑ר | ʾaḥēr | ah-HARE |
| but | כִּי | kî | kee |
| every one | אִישׁ֙ | ʾîš | eesh |
| tribes the of | בְּנַ֣חֲלָת֔וֹ | bĕnaḥălātô | beh-NA-huh-la-TOH |
| of the children | יִדְבְּק֕וּ | yidbĕqû | yeed-beh-KOO |
| of Israel | מַטּ֖וֹת | maṭṭôt | MA-tote |
| keep shall | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
| himself to his own inheritance. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Tags சுதந்தரமானது ஒரு கோத்திரத்தைவிட்டு வேறொரு கோத்திரத்தைச் சேரக் கூடாது இஸ்ரவேல் புத்திரருடைய ஒவ்வொரு கோத்திரமும் தன்தன் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருக்கிறார் என்றான்
எண்ணாகமம் 36:9 Concordance எண்ணாகமம் 36:9 Interlinear எண்ணாகமம் 36:9 Image