எண்ணாகமம் 4:12
பரிசுத்த ஸ்தலத்தில் வழங்கும் ஆராதனைக்கேற்ற சகல தட்டுமுட்டுகளையும் எடுத்து, இளநீலத் துப்பட்டியிலே போட்டு, தகசுத்தோல் மூடியினால் மூடி, தண்டின்மேல் கட்டி,
Tamil Indian Revised Version
பரிசுத்த ஸ்தலத்தில் வழங்கும் ஆராதனைக்கேற்ற எல்லா பொருட்களையும் எடுத்து, இளநீலத் துப்பட்டியிலே போட்டு, மெல்லிய தோல் மூடியினால் மூடி, தண்டின்மேல் கட்டி,
Tamil Easy Reading Version
“பிறகு பரிசுத்த இடத்தில் தொழுதுகொள்வதற்குப் பயன்படும், அனைத்து சிறப்புப் பொருட்களையும் சேகரிக்க வேண்டும். அவற்றை நீலத்துணியில் சுருட்ட வேண்டும். பிறகு அதனை மெல்லியத் தோலால் மூடிக்கட்டவேண்டும். இவற்றைத் தூக்கிச் செல்வதற்கு வசதியாக ஒரு தண்டோடு கட்டிக்கொள்ள வேண்டும்.
திருவிவிலியம்
தூயகப்பணியில் பயன்படுத்தும் அனைத்துப் பாத்திரங்களையும் அவர்கள் எடுத்து, அவற்றை ஒரு நீலத் துணியில் வைத்து வெள்ளாட்டுத் தோலால் அவற்றை மூடிச் சுமக்கும் சட்டத்தின்மேல் வைப்பர்.⒫
King James Version (KJV)
And they shall take all the instruments of ministry, wherewith they minister in the sanctuary, and put them in a cloth of blue, and cover them with a covering of badgers’ skins, and shall put them on a bar:
American Standard Version (ASV)
and they shall take all the vessels of ministry, wherewith they minister in the sanctuary, and put them in a cloth of blue, and cover them with a covering of sealskin, and shall put them on the frame.
Bible in Basic English (BBE)
All the vessels which are used in the holy place they are to put in a blue cloth, covering them with a leather cover, and put them on the frame.
Darby English Bible (DBY)
And they shall take all the instruments of service, wherewith they serve in the sanctuary, and put them in a cloth of blue, and cover them with a covering of badgers’ skin, and shall put them upon a pole.
Webster’s Bible (WBT)
And they shall take all the instruments of ministry, with which they minister in the sanctuary, and put them in a cloth of blue, and cover them with a covering of badgers’ skins, and shall put them on a bar.
World English Bible (WEB)
They shall take all the vessels of ministry, with which they minister in the sanctuary, and put them in a blue cloth, and cover them with a covering of sealskin, and shall put them on the frame.
Young’s Literal Translation (YLT)
and have taken all the vessels of ministry wherewith they minister in the sanctuary, and have put `them’ unto a garment of blue, and have covered them with a covering of badger skin, and have put `them’ on the bar,
எண்ணாகமம் Numbers 4:12
பரிசுத்த ஸ்தலத்தில் வழங்கும் ஆராதனைக்கேற்ற சகல தட்டுமுட்டுகளையும் எடுத்து, இளநீலத் துப்பட்டியிலே போட்டு, தகசுத்தோல் மூடியினால் மூடி, தண்டின்மேல் கட்டி,
And they shall take all the instruments of ministry, wherewith they minister in the sanctuary, and put them in a cloth of blue, and cover them with a covering of badgers' skins, and shall put them on a bar:
| And they shall take | וְלָֽקְחוּ֩ | wĕlāqĕḥû | veh-la-keh-HOO |
| אֶת | ʾet | et | |
| all | כָּל | kāl | kahl |
| the instruments | כְּלֵ֨י | kĕlê | keh-LAY |
| of ministry, | הַשָּׁרֵ֜ת | haššārēt | ha-sha-RATE |
| wherewith | אֲשֶׁ֧ר | ʾăšer | uh-SHER |
| they minister | יְשָֽׁרְתוּ | yĕšārĕtû | yeh-SHA-reh-too |
| in the sanctuary, | בָ֣ם | bām | vahm |
| put and | בַּקֹּ֗דֶשׁ | baqqōdeš | ba-KOH-desh |
| them in | וְנָֽתְנוּ֙ | wĕnātĕnû | veh-na-teh-NOO |
| cloth a | אֶל | ʾel | el |
| of blue, | בֶּ֣גֶד | beged | BEH-ɡed |
| and cover | תְּכֵ֔לֶת | tĕkēlet | teh-HAY-let |
| covering a with them | וְכִסּ֣וּ | wĕkissû | veh-HEE-soo |
| badgers' of | אוֹתָ֔ם | ʾôtām | oh-TAHM |
| skins, | בְּמִכְסֵ֖ה | bĕmiksē | beh-meek-SAY |
| and shall put | ע֣וֹר | ʿôr | ore |
| them on | תָּ֑חַשׁ | tāḥaš | TA-hahsh |
| a bar: | וְנָֽתְנ֖וּ | wĕnātĕnû | veh-na-teh-NOO |
| עַל | ʿal | al | |
| הַמּֽוֹט׃ | hammôṭ | ha-mote |
Tags பரிசுத்த ஸ்தலத்தில் வழங்கும் ஆராதனைக்கேற்ற சகல தட்டுமுட்டுகளையும் எடுத்து இளநீலத் துப்பட்டியிலே போட்டு தகசுத்தோல் மூடியினால் மூடி தண்டின்மேல் கட்டி
எண்ணாகமம் 4:12 Concordance எண்ணாகமம் 4:12 Interlinear எண்ணாகமம் 4:12 Image