எண்ணாகமம் 4:16
ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார், விளக்குக்கு எண்ணெயையும், சுகந்த தூபவர்க்கத்தையும், தினந்தோறும் இடும் போஜனபலியையும், அபிஷேக தைலத்தையும், வாசஸ்தலம் முழுவதையும், அதிலுள்ள யாவையும், பரிசுத்தஸ்தலத்தையும் அதின் பணிமுட்டுகளையும், விசாரிக்கக்கடவன் என்றார்.
Tamil Indian Revised Version
ஆசாரியனாகிய ஆரோனின் மகன் எலெயாசார், விளக்குக்கு எண்ணெயையும், நறுமண தூபவர்க்கத்தையும், தினந்தோறும் இடும் போஜனபலியையும், அபிஷேகத் தைலத்தையும், வாசஸ்தலம் முழுவதையும், அதிலுள்ள யாவையும், பரிசுத்த ஸ்தலத்தையும் அதின் பணிப்பொருட்களையும், விசாரிக்கவேண்டும் என்றார்.
Tamil Easy Reading Version
“ஆசாரியன் ஆரோனின் மகனான எலெயாசார் பரிசுத்தக் கூடாரத்தின் பொறுப்புக்குரியவன். பரிசுத்த இடத்திற்கும், அதிலுள்ள பொருட்களுக்கும் அவனே பொறுப்பானவன். விளக்குக்குரிய எண்ணெய்க்கும், நறுமணப் பொருட்களுக்கும், தினந்தோறும் செலுத்தப்படும் பலிகளுக்கும், அபிஷேக எண்ணெய்க்கும் அவனே பொறுப்பானவன்” என்றார்.
திருவிவிலியம்
விளக்கிற்கான எண்ணெய், வாசனைத் தூபம், அன்றாட உணவுப் படையல், திருப்பொழிவு எண்ணெய் ஆகியவற்றின் பொறுப்பு குரு ஆரோன் புதல்வன் எலயாசருடையது; திருஉறைவிடம் முழுவதையும், அதிலிருக்கும் அனைத்தையும், தூயகத்தையும் அதிலிருக்கும் பாத்திரங்களையும் அவனே மேற்பார்வை செய்ய வேண்டும்.
King James Version (KJV)
And to the office of Eleazar the son of Aaron the priest pertaineth the oil for the light, and the sweet incense, and the daily meat offering, and the anointing oil, and the oversight of all the tabernacle, and of all that therein is, in the sanctuary, and in the vessels thereof.
American Standard Version (ASV)
And the charge of Eleazar the son of Aaron the priest shall be the oil for the light, and the sweet incense, and the continual meal-offering, and the anointing oil, the charge of all the tabernacle, and of all that therein is, the sanctuary, and the furniture thereof.
Bible in Basic English (BBE)
And Eleazar, the son of Aaron the priest, is to be responsible for the oil for the light, and the sweet perfumes for burning, and the regular meal offering, and the holy oil; the House and the holy place and everything in it will be in his care.
Darby English Bible (DBY)
And Eleazar the son of Aaron the priest shall have the oversight of the oil for the light, and the fragrant incense, and the continual oblation, and the anointing oil, — the oversight of the whole tabernacle, and of all that is therein, over the sanctuary, and over its furniture.
Webster’s Bible (WBT)
And to the office of Eleazar the son of Aaron the priest pertain the oil for the light, and the sweet incense, and the daily meat-offering, and the anointing oil, and the oversight of all the tabernacle, and of all that is in it, in the sanctuary, and in its vessels.
World English Bible (WEB)
“The charge of Eleazar the son of Aaron the priest shall be the oil for the light, the sweet incense, the continual meal offering, and the anointing oil, the charge of all the tabernacle, and of all that is in it, the sanctuary, and its furnishings.”
Young’s Literal Translation (YLT)
`And the oversight of Eleazar, son of Aaron the priest, `is’ the oil of the lamp, and the spice-perfume, and the present of continuity, and the anointing oil, the oversight of all the tabernacle, and of all that `is’ in it, in the sanctuary, and in its vessels.’
எண்ணாகமம் Numbers 4:16
ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார், விளக்குக்கு எண்ணெயையும், சுகந்த தூபவர்க்கத்தையும், தினந்தோறும் இடும் போஜனபலியையும், அபிஷேக தைலத்தையும், வாசஸ்தலம் முழுவதையும், அதிலுள்ள யாவையும், பரிசுத்தஸ்தலத்தையும் அதின் பணிமுட்டுகளையும், விசாரிக்கக்கடவன் என்றார்.
And to the office of Eleazar the son of Aaron the priest pertaineth the oil for the light, and the sweet incense, and the daily meat offering, and the anointing oil, and the oversight of all the tabernacle, and of all that therein is, in the sanctuary, and in the vessels thereof.
| And to the office | וּפְקֻדַּ֞ת | ûpĕquddat | oo-feh-koo-DAHT |
| of Eleazar | אֶלְעָזָ֣ר׀ | ʾelʿāzār | el-ah-ZAHR |
| son the | בֶּן | ben | ben |
| of Aaron | אַֽהֲרֹ֣ן | ʾahărōn | ah-huh-RONE |
| the priest | הַכֹּהֵ֗ן | hakkōhēn | ha-koh-HANE |
| oil the pertaineth | שֶׁ֤מֶן | šemen | SHEH-men |
| for the light, | הַמָּאוֹר֙ | hammāʾôr | ha-ma-ORE |
| sweet the and | וּקְטֹ֣רֶת | ûqĕṭōret | oo-keh-TOH-ret |
| incense, | הַסַּמִּ֔ים | hassammîm | ha-sa-MEEM |
| and the daily | וּמִנְחַ֥ת | ûminḥat | oo-meen-HAHT |
| offering, meat | הַתָּמִ֖יד | hattāmîd | ha-ta-MEED |
| and the anointing | וְשֶׁ֣מֶן | wĕšemen | veh-SHEH-men |
| oil, | הַמִּשְׁחָ֑ה | hammišḥâ | ha-meesh-HA |
| oversight the and | פְּקֻדַּ֗ת | pĕquddat | peh-koo-DAHT |
| of all | כָּל | kāl | kahl |
| the tabernacle, | הַמִּשְׁכָּן֙ | hammiškān | ha-meesh-KAHN |
| all of and | וְכָל | wĕkāl | veh-HAHL |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| sanctuary, the in is, therein | בּ֔וֹ | bô | boh |
| and in the vessels | בְּקֹ֖דֶשׁ | bĕqōdeš | beh-KOH-desh |
| thereof. | וּבְכֵלָֽיו׃ | ûbĕkēlāyw | oo-veh-hay-LAIV |
Tags ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார் விளக்குக்கு எண்ணெயையும் சுகந்த தூபவர்க்கத்தையும் தினந்தோறும் இடும் போஜனபலியையும் அபிஷேக தைலத்தையும் வாசஸ்தலம் முழுவதையும் அதிலுள்ள யாவையும் பரிசுத்தஸ்தலத்தையும் அதின் பணிமுட்டுகளையும் விசாரிக்கக்கடவன் என்றார்
எண்ணாகமம் 4:16 Concordance எண்ணாகமம் 4:16 Interlinear எண்ணாகமம் 4:16 Image