Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 4:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 4 எண்ணாகமம் 4:19

எண்ணாகமம் 4:19
அவர்கள் மகா பரிசுத்தமானவைகளைக் கிட்டுகையில், சாகாமல் உயிரோடிருக்கும்படிக்கு, நீங்கள் அவர்களுக்காகச் செய்யவேண்டியதாவது:

Tamil Indian Revised Version
அவர்கள் மகா பரிசுத்தமானவைகளின் அருகில் வரும்போது, சாகாமல் உயிரோடு இருக்கும்படி, நீங்கள் அவர்களுக்காகச் செய்யவேண்டியது:

Tamil Easy Reading Version
அவர்கள் மகா பரிசுத்த இடத்தின் அருகில் செல்லும்போது மரிக்காமல் இருப்பதற்காக, நீங்கள் அவர்களுக்காக இவற்றைச் செய்யவேண்டும். ஆரோனும் அவனது மகன்களும் உள்ளே போய்க் கோகாத்தியர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். ஒவ்வொரு ஆணுக்கும் அவனது வேலையும், அவன் சுமக்க வேண்டியவற்றையும் நியமிக்க வேண்டும்.

திருவிவிலியம்
எனவே, புனிதமிகு பொருள்களை அவர்கள் நெருங்கி வருகையில் சாகாமல் உயிரோடிருக்கும்படி நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டியது; ஆரோனும் அவன் புதல்வரும் உள்ளே சென்று அவர்களில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டியது பற்றியும் தூக்கிச் செல்ல வேண்டியது பற்றியும் பணிப்பர்.⒫

Numbers 4:18Numbers 4Numbers 4:20

King James Version (KJV)
But thus do unto them, that they may live, and not die, when they approach unto the most holy things: Aaron and his sons shall go in, and appoint them every one to his service and to his burden:

American Standard Version (ASV)
but thus do unto them, that they may live, and not die, when they approach unto the most holy things: Aaron and his sons shall go in, and appoint them every one to his service and to his burden;

Bible in Basic English (BBE)
But do this to them, so that life and not death may be theirs when they come near the most holy things; let Aaron and his sons go in and give to every one his work and that which he is to take up;

Darby English Bible (DBY)
but this shall ye do unto them, that they may live, and not die, when they draw near unto the most holy things: Aaron and his sons shall go in, and appoint them every one to his service and to his burden;

Webster’s Bible (WBT)
But thus do to them, that they may live, and not die, when they approach to the most holy things: Aaron and his sons shall go in, and appoint them every one to his service and to his burden:

World English Bible (WEB)
but thus do to them, that they may live, and not die, when they approach to the most holy things: Aaron and his sons shall go in, and appoint them everyone to his service and to his burden;

Young’s Literal Translation (YLT)
but this do to them, and they have lived, and do not die in their drawing nigh the holy of holies: — Aaron and his sons go in, and have set them, each man to his service, and unto his burden,

எண்ணாகமம் Numbers 4:19
அவர்கள் மகா பரிசுத்தமானவைகளைக் கிட்டுகையில், சாகாமல் உயிரோடிருக்கும்படிக்கு, நீங்கள் அவர்களுக்காகச் செய்யவேண்டியதாவது:
But thus do unto them, that they may live, and not die, when they approach unto the most holy things: Aaron and his sons shall go in, and appoint them every one to his service and to his burden:

But
thus
וְזֹ֣את׀wĕzōtveh-ZOTE
do
עֲשׂ֣וּʿăśûuh-SOO
live,
may
they
that
them,
unto
לָהֶ֗םlāhemla-HEM
not
and
וְחָיוּ֙wĕḥāyûveh-ha-YOO
die,
וְלֹ֣אwĕlōʾveh-LOH
when
they
approach
יָמֻ֔תוּyāmutûya-MOO-too

בְּגִשְׁתָּ֖םbĕgištāmbeh-ɡeesh-TAHM
unto
the
most
אֶתʾetet
things:
holy
קֹ֣דֶשׁqōdešKOH-desh
Aaron
הַקֳּדָשִׁ֑יםhaqqŏdāšîmha-koh-da-SHEEM
and
his
sons
אַֽהֲרֹ֤ןʾahărōnah-huh-RONE
in,
go
shall
וּבָנָיו֙ûbānāywoo-va-nav
and
appoint
יָבֹ֔אוּyābōʾûya-VOH-oo
every
them
וְשָׂמ֣וּwĕśāmûveh-sa-MOO
one
אוֹתָ֗םʾôtāmoh-TAHM
to
אִ֥ישׁʾîšeesh
his
service
אִ֛ישׁʾîšeesh
and
to
עַלʿalal
his
burden:
עֲבֹֽדָת֖וֹʿăbōdātôuh-voh-da-TOH
וְאֶלwĕʾelveh-EL
מַשָּׂאֽוֹ׃maśśāʾôma-sa-OH


Tags அவர்கள் மகா பரிசுத்தமானவைகளைக் கிட்டுகையில் சாகாமல் உயிரோடிருக்கும்படிக்கு நீங்கள் அவர்களுக்காகச் செய்யவேண்டியதாவது
எண்ணாகமம் 4:19 Concordance எண்ணாகமம் 4:19 Interlinear எண்ணாகமம் 4:19 Image