எண்ணாகமம் 4:22
கெர்சோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க,
Tamil Indian Revised Version
கெர்சோன் சந்ததியாருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
Tamil Easy Reading Version
“கெர்சோன் குடும்பத்தில் உள்ள அனைத்துԔ ஜனங்களையும் எண்ணிக் கணக்கிடு. அவர்களைக் குடும்ப வாரியாகவும், கோத்திரங்களாகவும் பட்டியலிடு.
திருவிவிலியம்
கேர்சோன் புதல்வர்களையும் அவர்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடு.
King James Version (KJV)
Take also the sum of the sons of Gershon, throughout the houses of their fathers, by their families;
American Standard Version (ASV)
Take the sum of the sons of Gershon also, by their fathers’ houses, by their families;
Bible in Basic English (BBE)
Let the sons of Gershon be numbered by families, in the order of their fathers’ houses;
Darby English Bible (DBY)
Take also the sum of the sons of Gershon, according to their fathers’ houses, after their families.
Webster’s Bible (WBT)
Take also the sum of the sons of Gershon, throughout the house of their fathers, by their families;
World English Bible (WEB)
“Take a census of the sons of Gershon also, by their fathers’ houses, by their families;
Young’s Literal Translation (YLT)
`Take up the sum of the sons of Gershon also by the house of their fathers, by their families;
எண்ணாகமம் Numbers 4:22
கெர்சோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க,
Take also the sum of the sons of Gershon, throughout the houses of their fathers, by their families;
| Take | נָשֹׂ֗א | nāśōʾ | na-SOH |
| also | אֶת | ʾet | et |
| רֹ֛אשׁ | rōš | rohsh | |
| the sum | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
| of the sons | גֵֽרְשׁ֖וֹן | gērĕšôn | ɡay-reh-SHONE |
| Gershon, of | גַּם | gam | ɡahm |
| throughout the houses | הֵ֑ם | hēm | hame |
| fathers, their of | לְבֵ֥ית | lĕbêt | leh-VATE |
| by their families; | אֲבֹתָ֖ם | ʾăbōtām | uh-voh-TAHM |
| לְמִשְׁפְּחֹתָֽם׃ | lĕmišpĕḥōtām | leh-meesh-peh-hoh-TAHM |
Tags கெர்சோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க
எண்ணாகமம் 4:22 Concordance எண்ணாகமம் 4:22 Interlinear எண்ணாகமம் 4:22 Image