Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 4:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 4 எண்ணாகமம் 4:32

எண்ணாகமம் 4:32
சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளும், அவைகளின் சகல கருவிகளும், அவற்றிற்கு அடுத்த மற்றெல்லா வேலையும்தானே; அவர்கள் சுமந்து காவல்காக்கும்படி ஒப்புவிக்கப்படுகிறவைகளைப் பேர்பேராக எண்ணக்கடவீர்கள்.

Tamil Indian Revised Version
சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளும், அவைகளின் எல்லா கருவிகளும், அவற்றிற்கு அடுத்த மற்றெல்லா வேலையும்தானே; அவர்கள் சுமந்து காவல்காக்கும்படி ஒப்புவிக்கப்படுகிறவைகளைப் பேர்பேராக எண்ணவேண்டும்.

Tamil Easy Reading Version
பிரகாரத் தூண்களையும் சுமக்க வேண்டும். பிரகாரத்திலுள்ள மற்ற பாதங்கள், முளைகள், கயிறுகள், அவற்றுக்கான சகல கருவிகள் ஆகியவற்றையும் சுமக்க வேண்டும். அதோடு, அதைச் சார்ந்த அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். அவர்களின் பெயரைப் பட்டியலிட்டு, ஒவ்வொருவரிடமும் அவர்கள் எதைச் சுமந்து செல்ல வேண்டும் என்பதையும் சொல்லுங்கள்.

திருவிவிலியம்
சுற்றுமுற்றத்தூண்கள், அவற்றின் பாதங்கள், முளைகள், கயிறுகள், அவற்றுக்கான எல்லாக் கருவிகள் அவை தொடர்பான அனைத்துப் பணிகளே. அவர்கள் தூக்கிச்செல்ல வேண்டிய பொருள்களைப் பெயர் குறித்து அவர்களிடம் ஒப்புவி.

Numbers 4:31Numbers 4Numbers 4:33

King James Version (KJV)
And the pillars of the court round about, and their sockets, and their pins, and their cords, with all their instruments, and with all their service: and by name ye shall reckon the instruments of the charge of their burden.

American Standard Version (ASV)
and the pillars of the court round about, and their sockets, and their pins, and their cords, with all their instruments, and with all their service: and by name ye shall appoint the instruments of the charge of their burden.

Bible in Basic English (BBE)
And the pillars of the open space outside it, with their bases and their nails and cords and all the instruments used, and everything which has to be done there; all the instruments for which they are responsible are to be numbered by name.

Darby English Bible (DBY)
and the pillars of the court round about, and their bases, and their pegs, and their cords, all their instruments, according to all their service; and by name ye shall number to them the materials which are their charge to carry.

Webster’s Bible (WBT)
And the pillars of the court round about, and their sockets, and their pins, and their cords, with all their instruments, and with all their service: and by name ye shall reckon the instruments of the charge of their burden.

World English Bible (WEB)
and the pillars of the court around it, and their sockets, and their pins, and their cords, with all their instruments, and with all their service: and by name you shall appoint the instruments of the charge of their burden.

Young’s Literal Translation (YLT)
and the pillars of the court round about, and their sockets, and their pins, and their cords, of all their vessels, and of all their service; and by name ye do number the vessels of the charge of their burden.

எண்ணாகமம் Numbers 4:32
சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளும், அவைகளின் சகல கருவிகளும், அவற்றிற்கு அடுத்த மற்றெல்லா வேலையும்தானே; அவர்கள் சுமந்து காவல்காக்கும்படி ஒப்புவிக்கப்படுகிறவைகளைப் பேர்பேராக எண்ணக்கடவீர்கள்.
And the pillars of the court round about, and their sockets, and their pins, and their cords, with all their instruments, and with all their service: and by name ye shall reckon the instruments of the charge of their burden.

And
the
pillars
וְעַמּוּדֵי֩wĕʿammûdēyveh-ah-moo-DAY
of
the
court
הֶֽחָצֵ֨רheḥāṣērheh-ha-TSARE
round
about,
סָבִ֜יבsābîbsa-VEEV
sockets,
their
and
וְאַדְנֵיהֶ֗םwĕʾadnêhemveh-ad-nay-HEM
and
their
pins,
וִיתֵֽדֹתָם֙wîtēdōtāmvee-tay-doh-TAHM
cords,
their
and
וּמֵ֣יתְרֵיהֶ֔םûmêtĕrêhemoo-MAY-teh-ray-HEM
with
all
לְכָלlĕkālleh-HAHL
instruments,
their
כְּלֵיהֶ֔םkĕlêhemkeh-lay-HEM
and
with
all
וּלְכֹ֖לûlĕkōloo-leh-HOLE
service:
their
עֲבֹֽדָתָ֑םʿăbōdātāmuh-voh-da-TAHM
and
by
name
וּבְשֵׁמֹ֣תûbĕšēmōtoo-veh-shay-MOTE
reckon
shall
ye
תִּפְקְד֔וּtipqĕdûteef-keh-DOO

אֶתʾetet
the
instruments
כְּלֵ֖יkĕlêkeh-LAY
charge
the
of
מִשְׁמֶ֥רֶתmišmeretmeesh-MEH-ret
of
their
burden.
מַשָּׂאָֽם׃maśśāʾāmma-sa-AM

Tags சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தூண்களும் அவைகளின் பாதங்களும் முளைகளும் கயிறுகளும் அவைகளின் சகல கருவிகளும் அவற்றிற்கு அடுத்த மற்றெல்லா வேலையும்தானே அவர்கள் சுமந்து காவல்காக்கும்படி ஒப்புவிக்கப்படுகிறவைகளைப் பேர்பேராக எண்ணக்கடவீர்கள்
எண்ணாகமம் 4:32 Concordance எண்ணாகமம் 4:32 Interlinear எண்ணாகமம் 4:32 Image