எண்ணாகமம் 4:33
ஆசாரியனாகிய ஆரோனுடைய குமாரனான இத்தாமாருடைய கைக்குள்ளாக மெராரி புத்திரரின் வம்சத்தாரர் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு அடுத்த எல்லா வேலையும் இதுவே என்றார்.
Tamil Indian Revised Version
ஆசாரியனாகிய ஆரோனுடைய மகனான இத்தாமாருடைய கைக்குள்ளாக மெராரி சந்ததியாரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு அடுத்த எல்லா வேலையும் இதுவே என்றார்.
Tamil Easy Reading Version
இவைதான் மெராரி வம்சத்தினர் ஆசரிப்புக் கூடாரத்திற்காகச் செய்ய வேண்டிய பணிகளாகும். ஆசாரியனான ஆரோனின் மகனாகிய இத்தாமார் இதற்கான பொறுப்புடையவன்” என்றார்.
திருவிவிலியம்
இதுவே சந்திப்புக் கூடாரத்தில் மெராரியர் குடும்பங்கள் செய்யவேண்டிய மொத்தப்பணி; அவர்கள் குரு ஆரோனின் மகன் இத்தாமரின் கீழ் இருப்பர்.
King James Version (KJV)
This is the service of the families of the sons of Merari, according to all their service, in the tabernacle of the congregation, under the hand of Ithamar the son of Aaron the priest.
American Standard Version (ASV)
This is the service of the families of the sons of Merari, according to all their service, in the tent of meeting, under the hand of Ithamar the son of Aaron the priest.
Bible in Basic English (BBE)
This is the work which the sons of Merari are to do in connection with the Tent of meeting, under the direction of Ithamar, the son of Aaron the priest.
Darby English Bible (DBY)
This is the service of the families of the sons of Merari, according to all their service in the tent of meeting, under the hand of Ithamar the son of Aaron the priest.
Webster’s Bible (WBT)
This is the service of the families of the sons of Merari, according to all their service, in the tabernacle of the congregation, under the hand of Ithamar the son of Aaron the priest.
World English Bible (WEB)
This is the service of the families of the sons of Merari, according to all their service, in the Tent of Meeting, under the hand of Ithamar the son of Aaron the priest.”
Young’s Literal Translation (YLT)
`This `is’ the service of the families of the sons of Merari, for all their service, in the tent of meeting, by the hand of Ithamar son of Aaron the priest.’
எண்ணாகமம் Numbers 4:33
ஆசாரியனாகிய ஆரோனுடைய குமாரனான இத்தாமாருடைய கைக்குள்ளாக மெராரி புத்திரரின் வம்சத்தாரர் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு அடுத்த எல்லா வேலையும் இதுவே என்றார்.
This is the service of the families of the sons of Merari, according to all their service, in the tabernacle of the congregation, under the hand of Ithamar the son of Aaron the priest.
| This | זֹ֣את | zōt | zote |
| is the service | עֲבֹדַ֗ת | ʿăbōdat | uh-voh-DAHT |
| of the families | מִשְׁפְּחֹת֙ | mišpĕḥōt | meesh-peh-HOTE |
| sons the of | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| of Merari, | מְרָרִ֔י | mĕrārî | meh-ra-REE |
| according to all | לְכָל | lĕkāl | leh-HAHL |
| their service, | עֲבֹֽדָתָ֖ם | ʿăbōdātām | uh-voh-da-TAHM |
| tabernacle the in | בְּאֹ֣הֶל | bĕʾōhel | beh-OH-hel |
| of the congregation, | מוֹעֵ֑ד | môʿēd | moh-ADE |
| under the hand | בְּיַד֙ | bĕyad | beh-YAHD |
| Ithamar of | אִֽיתָמָ֔ר | ʾîtāmār | ee-ta-MAHR |
| the son | בֶּֽן | ben | ben |
| of Aaron | אַהֲרֹ֖ן | ʾahărōn | ah-huh-RONE |
| the priest. | הַכֹּהֵֽן׃ | hakkōhēn | ha-koh-HANE |
Tags ஆசாரியனாகிய ஆரோனுடைய குமாரனான இத்தாமாருடைய கைக்குள்ளாக மெராரி புத்திரரின் வம்சத்தாரர் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு அடுத்த எல்லா வேலையும் இதுவே என்றார்
எண்ணாகமம் 4:33 Concordance எண்ணாகமம் 4:33 Interlinear எண்ணாகமம் 4:33 Image