Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 5:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 5 எண்ணாகமம் 5:13

எண்ணாகமம் 5:13
ஒருவனோடே சம்யோகமாய்ச் சயனித்திருந்த விஷயத்தில் அவள் தீட்டுப்பட்டவளாயிருந்தும், அவளுடைய புருஷன் கண்களுக்கு அது மறைக்கப்பட்டு வெளிக்கு வராமல் இருக்கிறபோதும், சாட்சியில்லாமலும் அவள் கையும் களவுமாகப் பிடிக்கப்படாமலும் இருக்கிறபோதும்,

Tamil Indian Revised Version
ஒருவனோடு உறவு கொண்டிருந்த விஷயத்தில் அவள் தீட்டுப்பட்டவளாக இருந்தும், அவளுடைய கணவன் கண்களுக்கு அது மறைக்கப்பட்டு வெளிக்கு வராமல் இருக்கிறபோதும், சாட்சியில்லாமலும் அவள் கையும் களவுமாகப் பிடிக்கப்படாமலும் இருக்கிறபோதும்,

Tamil Easy Reading Version
அவள் இன்னொருவனோடு பாலின உறவு வைத்துக்கொண்டு அதனைக் கணவனுக்குத் தெரியாமல் மறைத்துவிடலாம். அவள் தனது செயலில் பிடிபடாமல் அவளுக்கு எதிராக எந்த சாட்சியும் இல்லாமல் இருக்கலாம். எனவே, அவள் செய்த பாவம் அவளது கணவனுக்குத் தெரியாமல் போய்விடலாம். அவளும் தன் கணவனுக்குத் தன் பாவம் பற்றி சொல்லாமல் இருக்கலாம்.

திருவிவிலியம்
வேறொருவன் அவளோடு படுத்து உடலுறவு கொள்ள, அது அவள் கணவனின் கண்களுக்கு மறைக்கப்பட்டு அவள் கறைப்பட்டிருந்தும் கண்டு பிடிக்கப்படாதிருந்து, அவள் தவறு செய்த நிலையிலேயே பிடிக்கப்படாமலிருந்தால்,

Numbers 5:12Numbers 5Numbers 5:14

King James Version (KJV)
And a man lie with her carnally, and it be hid from the eyes of her husband, and be kept close, and she be defiled, and there be no witness against her, neither she be taken with the manner;

American Standard Version (ASV)
and a man lie with her carnally, and it be hid from the eyes of her husband, and be kept close, and she be defiled, and there be no witness against her, and she be not taken in the act;

Bible in Basic English (BBE)
By taking as her lover another man, and keeps it secret so that her husband has no knowledge of it, and there is no witness against her, and she is not taken in the act;

Darby English Bible (DBY)
and a man lie with her carnally, and it be hid from the eyes of her husband, and she be defiled in secret, and there be no witness against her, and she have not been caught;

Webster’s Bible (WBT)
And a man shall lie with her carnally, and it shall be hid from the eyes of her husband, and be kept close, and she be defiled, and there be no witness against her, neither she be taken with the manner;

World English Bible (WEB)
and a man lies with her carnally, and it is hidden from the eyes of her husband, and is kept close, and she is defiled, and there is no witness against her, and she isn’t taken in the act;

Young’s Literal Translation (YLT)
and a man hath lain with her `with’ the seed of copulation, and it hath been hid from the eyes of her husband, and concealed, and she hath been defiled, and there is no witness against her, and she hath not been caught,

எண்ணாகமம் Numbers 5:13
ஒருவனோடே சம்யோகமாய்ச் சயனித்திருந்த விஷயத்தில் அவள் தீட்டுப்பட்டவளாயிருந்தும், அவளுடைய புருஷன் கண்களுக்கு அது மறைக்கப்பட்டு வெளிக்கு வராமல் இருக்கிறபோதும், சாட்சியில்லாமலும் அவள் கையும் களவுமாகப் பிடிக்கப்படாமலும் இருக்கிறபோதும்,
And a man lie with her carnally, and it be hid from the eyes of her husband, and be kept close, and she be defiled, and there be no witness against her, neither she be taken with the manner;

And
a
man
וְשָׁכַ֨בwĕšākabveh-sha-HAHV
lie
אִ֣ישׁʾîšeesh
with
אֹתָהּ֮ʾōtāhoh-TA
carnally,
her
שִׁכְבַתšikbatsheek-VAHT

זֶרַע֒zeraʿzeh-RA
hid
be
it
and
וְנֶעְלַם֙wĕneʿlamveh-neh-LAHM
from
the
eyes
מֵֽעֵינֵ֣יmēʿênêmay-ay-NAY
husband,
her
of
אִישָׁ֔הּʾîšāhee-SHA
close,
kept
be
and
וְנִסְתְּרָ֖הwĕnistĕrâveh-nees-teh-RA
and
she
וְהִ֣יאwĕhîʾveh-HEE
defiled,
be
נִטְמָ֑אָהniṭmāʾâneet-MA-ah
and
there
be
no
וְעֵד֙wĕʿēdveh-ADE
witness
אֵ֣יןʾênane
against
her,
neither
בָּ֔הּbāhba
she
וְהִ֖ואwĕhiwveh-HEEV
be
taken
לֹ֥אlōʾloh
with
the
manner;
נִתְפָּֽשָׂה׃nitpāśâneet-PA-sa


Tags ஒருவனோடே சம்யோகமாய்ச் சயனித்திருந்த விஷயத்தில் அவள் தீட்டுப்பட்டவளாயிருந்தும் அவளுடைய புருஷன் கண்களுக்கு அது மறைக்கப்பட்டு வெளிக்கு வராமல் இருக்கிறபோதும் சாட்சியில்லாமலும் அவள் கையும் களவுமாகப் பிடிக்கப்படாமலும் இருக்கிறபோதும்
எண்ணாகமம் 5:13 Concordance எண்ணாகமம் 5:13 Interlinear எண்ணாகமம் 5:13 Image