எண்ணாகமம் 5:15
அந்தப் புருஷன் தன் மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டு வந்து, அவள் நிமித்தம் ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கக்கடவன்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாய் இருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம்போடாமலும் இருப்பானாக.
Tamil Indian Revised Version
அந்தக் கணவன் தன்னுடைய மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அவளுக்காக ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கவேண்டும்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாக இருப்பதால், அதின்மேல் எண்ணெய் ஊற்றாமலும் தூபவர்க்கம் போடாமலும் இருக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
இவ்வாறு நிகழ்ந்தால், அவன் தன் மனைவியை ஆசாரியனிடம் அழைத்துச் செல்லவேண்டும். அப்போது, அவன் காணிக்கையாக ஒரு எப்பா அளவான வாற் கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைக் கொடுக்க வேண்டும். அவன் அந்த வாற்கோதுமை மாவிலே எண்ணெயோ, நறுமணப் பொருளோ போடக்கூடாது. இது கர்த்தருக்குத் தானிய காணிக்கையாக இருக்கும். கணவன் சந்தேகம் அடைந்ததால் அதற்குப் பரிகாரமாக இப்பலி அமைகின்றது. தனது மனைவி தனக்கு உண்மையில்லாதவளாக இருந்தாள் என்று அவன் எண்ணியதை இப்பலி காட்டும்.
திருவிவிலியம்
அவன் தன் மனைவியை குருவின் முன் கொண்டு வரவேண்டும். அவளை முன்னிட்டுத் தேவைப்படும் பத்தில் ஒரு ஏப்பா வாற்கோதுமை உணவைப் படைக்க வேண்டும்; அவன் அதன் மேல் எண்ணெய் ஊற்றவோ தூபப்பொருள்கள் தூவவோ கூடாது. ஏனெனில், அது நினைவுபடுத்தும் உணவுப்படையல், அதாவது குற்றத்தை நினைவூட்டக்கூடிய சினத்தின் உணவுப்படையல்.⒫
King James Version (KJV)
Then shall the man bring his wife unto the priest, and he shall bring her offering for her, the tenth part of an ephah of barley meal; he shall pour no oil upon it, nor put frankincense thereon; for it is an offering of jealousy, an offering of memorial, bringing iniquity to remembrance.
American Standard Version (ASV)
then shall the man bring his wife unto the priest, and shall bring her oblation for her, the tenth part of an ephah of barley meal; he shall pour no oil upon it, nor put frankincense thereon; for it is a meal-offering of jealousy, a meal-offering of memorial, bringing iniquity to remembrance.
Bible in Basic English (BBE)
Then let him take her to the priest, offering for her the tenth part of an ephah of barley meal, without oil or perfume; for it is a meal offering of a bitter spirit, a meal offering keeping wrongdoing in mind.
Darby English Bible (DBY)
— then shall the man bring his wife unto the priest, and he shall bring her offering for her, a tenth part of an ephah of barley-meal; he shall pour no oil upon it, nor put frankincense thereon; for it is an oblation of jealousy, a memorial oblation, bringing iniquity to remembrance.
Webster’s Bible (WBT)
Then shall the man bring his wife to the priest, and he shall bring her offering for her, the tenth part of an ephah of barley-meal; he shall pour no oil upon it, nor put frankincense upon it; for it is an offering of jealousy, an offering of memorial, bringing iniquity to remembrance.
World English Bible (WEB)
then the man shall bring his wife to the priest, and shall bring her offering for her: the tenth part of an ephah of barley meal. He shall pour no oil on it, nor put frankincense on it, for it is a meal offering of jealousy, a meal offering of memorial, bringing iniquity to memory.
Young’s Literal Translation (YLT)
`Then hath the man brought in his wife unto the priest, and he hath brought in her offering for her, a tenth of the ephah of barley meal, he doth not pour on it oil, nor doth he put on it frankincense, for it `is’ a present of jealousy, a present of memorial, causing remembrance of iniquity.
எண்ணாகமம் Numbers 5:15
அந்தப் புருஷன் தன் மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டு வந்து, அவள் நிமித்தம் ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கக்கடவன்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாய் இருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம்போடாமலும் இருப்பானாக.
Then shall the man bring his wife unto the priest, and he shall bring her offering for her, the tenth part of an ephah of barley meal; he shall pour no oil upon it, nor put frankincense thereon; for it is an offering of jealousy, an offering of memorial, bringing iniquity to remembrance.
| Then shall the man | וְהֵבִ֨יא | wĕhēbîʾ | veh-hay-VEE |
| bring | הָאִ֣ישׁ | hāʾîš | ha-EESH |
| אֶת | ʾet | et | |
| wife his | אִשְׁתּוֹ֮ | ʾištô | eesh-TOH |
| unto | אֶל | ʾel | el |
| the priest, | הַכֹּהֵן֒ | hakkōhēn | ha-koh-HANE |
| bring shall he and | וְהֵבִ֤יא | wĕhēbîʾ | veh-hay-VEE |
| אֶת | ʾet | et | |
| her offering | קָרְבָּנָהּ֙ | qorbānāh | kore-ba-NA |
| for | עָלֶ֔יהָ | ʿālêhā | ah-LAY-ha |
| tenth the her, | עֲשִׂירִ֥ת | ʿăśîrit | uh-see-REET |
| part of an ephah | הָֽאֵיפָ֖ה | hāʾêpâ | ha-ay-FA |
| barley of | קֶ֣מַח | qemaḥ | KEH-mahk |
| meal; | שְׂעֹרִ֑ים | śĕʿōrîm | seh-oh-REEM |
| he shall pour | לֹֽא | lōʾ | loh |
| no | יִצֹ֨ק | yiṣōq | yee-TSOKE |
| oil | עָלָ֜יו | ʿālāyw | ah-LAV |
| upon | שֶׁ֗מֶן | šemen | SHEH-men |
| it, nor | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| put | יִתֵּ֤ן | yittēn | yee-TANE |
| frankincense | עָלָיו֙ | ʿālāyw | ah-lav |
| thereon; | לְבֹנָ֔ה | lĕbōnâ | leh-voh-NA |
| for | כִּֽי | kî | kee |
| it | מִנְחַ֤ת | minḥat | meen-HAHT |
| is an offering | קְנָאֹת֙ | qĕnāʾōt | keh-na-OTE |
| of jealousy, | ה֔וּא | hûʾ | hoo |
| offering an | מִנְחַ֥ת | minḥat | meen-HAHT |
| of memorial, | זִכָּר֖וֹן | zikkārôn | zee-ka-RONE |
| bringing iniquity | מַזְכֶּ֥רֶת | mazkeret | mahz-KEH-ret |
| to remembrance. | עָוֹֽן׃ | ʿāwōn | ah-ONE |
Tags அந்தப் புருஷன் தன் மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டு வந்து அவள் நிமித்தம் ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கக்கடவன் அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாய் இருப்பதினால் அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம்போடாமலும் இருப்பானாக
எண்ணாகமம் 5:15 Concordance எண்ணாகமம் 5:15 Interlinear எண்ணாகமம் 5:15 Image