எண்ணாகமம் 5:19
பின்பு ஆசாரியன் அவளை ஆணையிடுவித்து ஒருவனும் உன்னோடே சயனியாமலும், உன் புருஷனுக்கு உட்பட்டிருக்கிற நீ தீட்டுப்படத்தக்கதாய்ப் பிறர்முகம் பாராமலும் இருந்தால், சாபகாரணமான இந்தக் கசப்பான ஜலத்தின் தோஷத்துக்கு நீங்கலாயிருப்பாய்.
Tamil Indian Revised Version
பின்பு ஆசாரியன் அவளை ஆணையிட வைத்து: ஒருவனும் உன்னோடு உறவுகொள்ளாமலும், உன்னுடைய கணவனுக்கு கீழ்பட்டிருக்கிற நீ தீட்டுப்படும்படி பிறர்முகம் பார்க்காமலும் இருந்தால், சாபகாரணமான இந்தக் கசப்பான தண்ணீரின் தோஷத்திற்கு நீங்கலாக இருப்பாய்.
Tamil Easy Reading Version
“பிறகு, ஆசாரியன் அந்தப் பெண்ணிடம் அவள் பொய் சொல்லக்கூடாது என்றும், அவள் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றும் கட்டளையிட வேண்டும். ஆசாரியன் அவளிடம், ‘நீ இன்னொரு மனிதனோடு தொடர்பு வைக்காமல் இருந்திருந்தால், திருமணத்துக்கு பின் உன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்யாமல் இருந்திருந்தால், சாபங்களைக் கொடுக்கும் இந்த தண்ணீரானது உனக்குத் தீங்கு செய்யாது.
திருவிவிலியம்
அதன் பின்னர் குரு அவளை ஆணையிடச் சொல்லிக் கூற வேண்டியது: “நீ உன் கணவனின் அதிகாரத்துக்கு உட்பட்டிருக்கும்போது வேறு எந்த மனிதனும் உன்னோடு படுக்காமலும், நீ ஒழுக்கக்கேட்டுக்கு உடன்படாமலுமிருந்தால் சாபங்களைக் கொண்டு வரும் இக்கசப்பு நீர் உன்னை ஒன்றுஞ் செய்யாது:
King James Version (KJV)
And the priest shall charge her by an oath, and say unto the woman, If no man have lain with thee, and if thou hast not gone aside to uncleanness with another instead of thy husband, be thou free from this bitter water that causeth the curse:
American Standard Version (ASV)
And the priest shall cause her to swear, and shall say unto the woman, If no man have lain with thee, and if thou have not gone aside to uncleanness, being under thy husband, be thou free from this water of bitterness that causeth the curse.
Bible in Basic English (BBE)
And he will make her take an oath, and say to her, If no man has been your lover and you have not been with another in place of your husband, you are free from this bitter water causing the curse;
Darby English Bible (DBY)
And the priest shall adjure her, and say unto the woman, If no man have lain with thee, and if thou hast not gone astray in uncleanness, in being with another instead of thy husband, be free from this bitter water that bringeth the curse.
Webster’s Bible (WBT)
And the priest shall charge her by an oath, and say to the woman, If no man hath lain with thee, and if thou hast not gone aside to uncleanness with another instead of thy husband, be thou free from this bitter water that causeth the curse:
World English Bible (WEB)
The priest shall cause her to swear, and shall tell the woman, ‘If no man has lain with you, and if you haven’t gone aside to uncleanness, being under your husband, be free from this water of bitterness that brings a curse.
Young’s Literal Translation (YLT)
`And the priest hath caused her to swear, and hath said unto the woman, If no man hath lain with thee, and if thou hast not turned aside `to’ uncleanness under thy husband, be free from these bitter waters which cause the curse;
எண்ணாகமம் Numbers 5:19
பின்பு ஆசாரியன் அவளை ஆணையிடுவித்து ஒருவனும் உன்னோடே சயனியாமலும், உன் புருஷனுக்கு உட்பட்டிருக்கிற நீ தீட்டுப்படத்தக்கதாய்ப் பிறர்முகம் பாராமலும் இருந்தால், சாபகாரணமான இந்தக் கசப்பான ஜலத்தின் தோஷத்துக்கு நீங்கலாயிருப்பாய்.
And the priest shall charge her by an oath, and say unto the woman, If no man have lain with thee, and if thou hast not gone aside to uncleanness with another instead of thy husband, be thou free from this bitter water that causeth the curse:
| And the priest | וְהִשְׁבִּ֨יעַ | wĕhišbîaʿ | veh-heesh-BEE-ah |
| oath, an by her charge shall | אֹתָ֜הּ | ʾōtāh | oh-TA |
| הַכֹּהֵ֗ן | hakkōhēn | ha-koh-HANE | |
| and say | וְאָמַ֤ר | wĕʾāmar | veh-ah-MAHR |
| unto | אֶל | ʾel | el |
| the woman, | הָֽאִשָּׁה֙ | hāʾiššāh | ha-ee-SHA |
| If | אִם | ʾim | eem |
| no | לֹ֨א | lōʾ | loh |
| man | שָׁכַ֥ב | šākab | sha-HAHV |
| lain have | אִישׁ֙ | ʾîš | eesh |
| with | אֹתָ֔ךְ | ʾōtāk | oh-TAHK |
| thee, and if | וְאִם | wĕʾim | veh-EEM |
| not hast thou | לֹ֥א | lōʾ | loh |
| gone aside | שָׂטִ֛ית | śāṭît | sa-TEET |
| to uncleanness | טֻמְאָ֖ה | ṭumʾâ | toom-AH |
| of instead another with | תַּ֣חַת | taḥat | TA-haht |
| thy husband, | אִישֵׁ֑ךְ | ʾîšēk | ee-SHAKE |
| free thou be | הִנָּקִ֕י | hinnāqî | hee-na-KEE |
| from this | מִמֵּ֛י | mimmê | mee-MAY |
| bitter | הַמָּרִ֥ים | hammārîm | ha-ma-REEM |
| water | הַֽמְאָרֲרִ֖ים | hamʾārărîm | hahm-ah-ruh-REEM |
| that causeth the curse: | הָאֵֽלֶּה׃ | hāʾēlle | ha-A-leh |
Tags பின்பு ஆசாரியன் அவளை ஆணையிடுவித்து ஒருவனும் உன்னோடே சயனியாமலும் உன் புருஷனுக்கு உட்பட்டிருக்கிற நீ தீட்டுப்படத்தக்கதாய்ப் பிறர்முகம் பாராமலும் இருந்தால் சாபகாரணமான இந்தக் கசப்பான ஜலத்தின் தோஷத்துக்கு நீங்கலாயிருப்பாய்
எண்ணாகமம் 5:19 Concordance எண்ணாகமம் 5:19 Interlinear எண்ணாகமம் 5:19 Image