Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 5:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 5 எண்ணாகமம் 5:24

எண்ணாகமம் 5:24
சாபகாரணமான அந்தக் கசப்பான ஜலத்தை அவள் குடிக்கும்படி பண்ணுவான்; அப்பொழுது சாபகாரணமான அந்த ஜலம் அவளுக்குள் இறங்கிக் கசப்பாகும்.

Tamil Indian Revised Version
சாபகாரணமான அந்தக் கசப்பான தண்ணீரை அவள் குடிக்கும்படிச் செய்வான்; அப்பொழுது சாபகாரணமான அந்த தண்ணீர் அவளுக்குள் இறங்கிக் கசப்பாகும்.

Tamil Easy Reading Version
பின்னர் கேடு தருகிற அந்தத் தண்ணீரை அவள் குடிக்க வேண்டும். அதைக் குடித்ததும், அவள் பாவம் செய்தவளாக இருந்தால் அத்தண்ணீர் அவளுக்குப் பெருந்துன்பத்தைத் தரும்.

திருவிவிலியம்
சாபத்தைக் கொண்டுவரும் அக் கசப்பு நீரை அப்பெண் குடிக்கச் செய்வார்; சாபத்தைக் கொண்டு வரும் அந்நீர் அவளுக்குள் சென்று கொடிய வேதனையை உண்டாக்கும்.

Numbers 5:23Numbers 5Numbers 5:25

King James Version (KJV)
And he shall cause the woman to drink the bitter water that causeth the curse: and the water that causeth the curse shall enter into her, and become bitter.

American Standard Version (ASV)
and he shall make the woman drink the water of bitterness that causeth the curse; and the water that causeth the curse shall enter into her `and become’ bitter.

Bible in Basic English (BBE)
And he will give to the woman the bitter water for drink; and the bitter water causing the curse will go into her.

Darby English Bible (DBY)
and he shall cause the woman to drink the bitter water that bringeth the curse, that the water that bringeth the curse may enter into her for bitterness.

Webster’s Bible (WBT)
And he shall cause the woman to drink the bitter water that causeth the curse: and the water that causeth the curse shall enter into her, and become bitter.

World English Bible (WEB)
He shall make the woman drink the water of bitterness that causes the curse; and the water that causes the curse shall enter into her and become bitter.

Young’s Literal Translation (YLT)
and hath caused the woman to drink the bitter waters which cause the curse, and the waters which cause the curse have entered into her for bitter things.

எண்ணாகமம் Numbers 5:24
சாபகாரணமான அந்தக் கசப்பான ஜலத்தை அவள் குடிக்கும்படி பண்ணுவான்; அப்பொழுது சாபகாரணமான அந்த ஜலம் அவளுக்குள் இறங்கிக் கசப்பாகும்.
And he shall cause the woman to drink the bitter water that causeth the curse: and the water that causeth the curse shall enter into her, and become bitter.

And
he
shall
cause

וְהִשְׁקָה֙wĕhišqāhveh-heesh-KA
the
woman
אֶתʾetet
drink
to
הָ֣אִשָּׁ֔הhāʾiššâHA-ee-SHA

אֶתʾetet
the
bitter
מֵ֥יmay
water
הַמָּרִ֖יםhammārîmha-ma-REEM
curse:
the
causeth
that
הַמְאָֽרֲרִ֑יםhamʾārărîmhahm-ah-ruh-REEM
and
the
water
וּבָ֥אוּûbāʾûoo-VA-oo
curse
the
causeth
that
בָ֛הּbāhva
shall
enter
הַמַּ֥יִםhammayimha-MA-yeem
into
her,
and
become
bitter.
הַֽמְאָרֲרִ֖יםhamʾārărîmhahm-ah-ruh-REEM
לְמָרִֽים׃lĕmārîmleh-ma-REEM


Tags சாபகாரணமான அந்தக் கசப்பான ஜலத்தை அவள் குடிக்கும்படி பண்ணுவான் அப்பொழுது சாபகாரணமான அந்த ஜலம் அவளுக்குள் இறங்கிக் கசப்பாகும்
எண்ணாகமம் 5:24 Concordance எண்ணாகமம் 5:24 Interlinear எண்ணாகமம் 5:24 Image