எண்ணாகமம் 5:26
ஞாபகக்குறியாக அதிலே ஒரு கைப்பிடி நிறைய எடுத்து, பீடத்தின்மேல் தகனித்து, பின்பு ஸ்திரீக்கு அந்த ஜலத்தைக் குடிக்கும்படி கொடுக்கக்கடவன்.
Tamil Indian Revised Version
ஞாபகக்குறியாக அதிலே ஒரு கைப்பிடி நிறைய எடுத்து, பீடத்தின்மேல் தகனித்து, பின்பு பெண்ணுக்கு அந்த தண்ணீரைக்குடிக்கும்படி கொடுக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
ஆசாரியன் அத்தானியப் பலியைக் கை நிறைய அள்ளி பலிபீடத்தின் நெருப்பில் போட்டு எரிந்துவிட வேண்டும். அதற்குப் பிறகு ஆசாரியன் அவள் தண்ணீரைக் குடிக்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்.
திருவிவிலியம்
குரு அந்த உணவுப் படையிலிலிருந்து அதன் நினைவுப் பகுதியாக ஒரு கைப்பிடி எடுத்து அதனைப் பீடத்தின் மேல் எரித்து விடுவார்; இறுதியாக அப்பெண், அந்நீரைக் குடிக்கச் செய்வான்.
King James Version (KJV)
And the priest shall take an handful of the offering, even the memorial thereof, and burn it upon the altar, and afterward shall cause the woman to drink the water.
American Standard Version (ASV)
and the priest shall take a handful of the meal-offering, as the memorial thereof, and burn it upon the altar, and afterward shall make the woman drink the water.
Bible in Basic English (BBE)
And he will take some of it in his hand, burning it on the altar as a sign, and then he will give the woman the bitter water.
Darby English Bible (DBY)
And the priest shall take a handful of the oblation as a memorial thereof, and burn it upon the altar; and afterwards he shall make the woman drink the water.
Webster’s Bible (WBT)
And the priest shall take a handful of the offering, even the memorial of it, and burn it upon the altar, and afterward shall cause the woman to drink the water.
World English Bible (WEB)
The priest shall take a handful of the meal offering, as the memorial of it, and burn it on the altar, and afterward shall make the woman drink the water.
Young’s Literal Translation (YLT)
and the priest hath taken a handful of the present, its memorial, and hath made perfume on the altar, and afterwards doth cause the woman to drink the water:
எண்ணாகமம் Numbers 5:26
ஞாபகக்குறியாக அதிலே ஒரு கைப்பிடி நிறைய எடுத்து, பீடத்தின்மேல் தகனித்து, பின்பு ஸ்திரீக்கு அந்த ஜலத்தைக் குடிக்கும்படி கொடுக்கக்கடவன்.
And the priest shall take an handful of the offering, even the memorial thereof, and burn it upon the altar, and afterward shall cause the woman to drink the water.
| And the priest | וְקָמַ֨ץ | wĕqāmaṣ | veh-ka-MAHTS |
| shall take an handful | הַכֹּהֵ֤ן | hakkōhēn | ha-koh-HANE |
| of | מִן | min | meen |
| the offering, | הַמִּנְחָה֙ | hamminḥāh | ha-meen-HA |
| even | אֶת | ʾet | et |
| the memorial | אַזְכָּ֣רָתָ֔הּ | ʾazkārātāh | az-KA-ra-TA |
| burn and thereof, | וְהִקְטִ֖יר | wĕhiqṭîr | veh-heek-TEER |
| it upon the altar, | הַמִּזְבֵּ֑חָה | hammizbēḥâ | ha-meez-BAY-ha |
| and afterward | וְאַחַ֛ר | wĕʾaḥar | veh-ah-HAHR |
cause shall | יַשְׁקֶ֥ה | yašqe | yahsh-KEH |
| the woman | אֶת | ʾet | et |
| to drink | הָֽאִשָּׁ֖ה | hāʾiššâ | ha-ee-SHA |
| אֶת | ʾet | et | |
| the water. | הַמָּֽיִם׃ | hammāyim | ha-MA-yeem |
Tags ஞாபகக்குறியாக அதிலே ஒரு கைப்பிடி நிறைய எடுத்து பீடத்தின்மேல் தகனித்து பின்பு ஸ்திரீக்கு அந்த ஜலத்தைக் குடிக்கும்படி கொடுக்கக்கடவன்
எண்ணாகமம் 5:26 Concordance எண்ணாகமம் 5:26 Interlinear எண்ணாகமம் 5:26 Image