Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 5:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 5 எண்ணாகமம் 5:28

எண்ணாகமம் 5:28
அந்த ஸ்திரீ தீட்டுப்படாமல் சுத்தமாயிருந்தால், அவள் அதற்கு நீங்கலாகி, கர்ப்பந்தரிக்கத்தக்கவளாயிருப்பாள்.

Tamil Indian Revised Version
அந்தப் பெண் தீட்டுப்படாமல் சுத்தமாக இருந்தால், அவள் அதற்கு நீங்கலாகி, கர்ப்பமடையக்கூடியவளாக இருப்பாள்.

Tamil Easy Reading Version
ஆனால் அவள் தன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்யாமல், சுத்தமானவளாக இருந்தால், ஆசாரியன் அவளைக் குற்றமற்றவள் என்று கூறுவான். பின் அவள் சாதாரணமானவளாக குழந்தைகளைப் பெறுவாள்.

திருவிவிலியம்
ஆனால், அப்பெண் கறைபடாது தூயவளாயிருந்தால் அவளுக்கு ஒரு கேடும் வராது; அவள் குழந்தையைக் கருத்தரிப்பாள்.⒫

Numbers 5:27Numbers 5Numbers 5:29

King James Version (KJV)
And if the woman be not defiled, but be clean; then she shall be free, and shall conceive seed.

American Standard Version (ASV)
And if the woman be not defiled, but be clean; then she shall be free, and shall conceive seed.

Bible in Basic English (BBE)
But if she is clean she will be free and will have offspring.

Darby English Bible (DBY)
But if the woman have not been defiled, and be clean, then she shall be clear, and shall conceive seed.

Webster’s Bible (WBT)
And if the woman is not defiled, but is clean; then she shall be free, and shall conceive seed.

World English Bible (WEB)
If the woman isn’t defiled, but is clean; then she shall be free, and shall conceive seed.

Young’s Literal Translation (YLT)
`And if the woman hath not been defiled, and is clean, then she hath been acquitted, and hath been sown `with’ seed.

எண்ணாகமம் Numbers 5:28
அந்த ஸ்திரீ தீட்டுப்படாமல் சுத்தமாயிருந்தால், அவள் அதற்கு நீங்கலாகி, கர்ப்பந்தரிக்கத்தக்கவளாயிருப்பாள்.
And if the woman be not defiled, but be clean; then she shall be free, and shall conceive seed.

And
if
וְאִםwĕʾimveh-EEM
the
woman
לֹ֤אlōʾloh
be
not
נִטְמְאָה֙niṭmĕʾāhneet-meh-AH
defiled,
הָֽאִשָּׁ֔הhāʾiššâha-ee-SHA
clean;
be
but
וּטְהֹרָ֖הûṭĕhōrâoo-teh-hoh-RA
free,
be
shall
she
then
הִ֑ואhiwheev
and
shall
conceive
וְנִקְּתָ֖הwĕniqqĕtâveh-nee-keh-TA
seed.
וְנִזְרְעָ֥הwĕnizrĕʿâveh-neez-reh-AH
זָֽרַע׃zāraʿZA-ra


Tags அந்த ஸ்திரீ தீட்டுப்படாமல் சுத்தமாயிருந்தால் அவள் அதற்கு நீங்கலாகி கர்ப்பந்தரிக்கத்தக்கவளாயிருப்பாள்
எண்ணாகமம் 5:28 Concordance எண்ணாகமம் 5:28 Interlinear எண்ணாகமம் 5:28 Image