Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 5:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 5 எண்ணாகமம் 5:30

எண்ணாகமம் 5:30
புருஷன்மேல் எரிச்சலின் ஆவி வருகிறதினால், அவன் தன் மனைவியின்மேல் அடைந்த சமுசயத்துக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் கர்த்தருடைய சந்நிதியில் தன் மனைவியை நிறுத்துவானாக; ஆசாரியன் இந்தப் பிரமாணத்தின்படியெல்லாம் அவளுக்குச் செய்யக்கடவன்.

Tamil Indian Revised Version
கணவன்மேல் எரிச்சலின் ஆவி வருகிறதினால், அவன் தன்னுடைய மனைவியின்மேல் அடைந்த பொறாமைக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் கர்த்தருடைய சந்நிதியில் தன்னுடைய மனைவியை நிறுத்தவேண்டும்; ஆசாரியன் இந்தப் பிரமாணத்தின்படியெல்லாம் அவளுக்குச் செய்யவேண்டும்.

Tamil Easy Reading Version
ஒரு கணவன் தன் மனைவி மீது பொறாமை கொண்டு அவளைச் சந்தேகப்பட்டாலும், அவன் இந்தப் பரிகாரத்தையே செய்ய வேண்டும். ஆசாரியன் அந்தப் பெண்ணை கர்த்தரின் முன்னிலையில் நிற்கச் செய்து இவற்றையெல்லாம் செய்ய வேண்டும். இதுதான் சட்டம்.

திருவிவிலியம்
அல்லது வெஞ்சினத்தின் ஆவி ஒரு மனிதன் மேல் வந்து அவன் தன் மனைவி மேல் வெகுண்டெழுந்தால் அவன் அவளை ஆண்டவர் திருமுன் நிறுத்துவான்; குரு இச்சட்டத்தையெல்லாம் அவளிடம் செயல்படுத்துவார்.

Numbers 5:29Numbers 5Numbers 5:31

King James Version (KJV)
Or when the spirit of jealousy cometh upon him, and he be jealous over his wife, and shall set the woman before the LORD, and the priest shall execute upon her all this law.

American Standard Version (ASV)
or when the spirit of jealousy cometh upon a man, and he is jealous of his wife; then shall he set the woman before Jehovah, and the priest shall execute upon her all this law.

Bible in Basic English (BBE)
Or for a husband who, in a bitter spirit, has doubts in his heart about his wife; let him take her to the priest, who will put in force this law.

Darby English Bible (DBY)
or when the spirit of jealousy cometh upon a man, and he is jealous as regards his wife; then shall he set the woman before Jehovah, and the priest shall do to her according to all this law.

Webster’s Bible (WBT)
Or when the spirit of jealousy cometh upon him, and he is jealous over his wife, and shall set the woman before the LORD, and the priest shall execute upon her all this law.

World English Bible (WEB)
or when the spirit of jealousy comes on a man, and he is jealous of his wife; then he shall set the woman before Yahweh, and the priest shall execute on her all this law.

Young’s Literal Translation (YLT)
or when a spirit of jealousy passeth over a man, and he hath been jealous of his wife, then he hath caused the woman to stand before Jehovah, and the priest hath done to her all this law,

எண்ணாகமம் Numbers 5:30
புருஷன்மேல் எரிச்சலின் ஆவி வருகிறதினால், அவன் தன் மனைவியின்மேல் அடைந்த சமுசயத்துக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் கர்த்தருடைய சந்நிதியில் தன் மனைவியை நிறுத்துவானாக; ஆசாரியன் இந்தப் பிரமாணத்தின்படியெல்லாம் அவளுக்குச் செய்யக்கடவன்.
Or when the spirit of jealousy cometh upon him, and he be jealous over his wife, and shall set the woman before the LORD, and the priest shall execute upon her all this law.

Or
א֣וֹʾôoh
when
אִ֗ישׁʾîšeesh
the
spirit
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
jealousy
of
תַּֽעֲבֹ֥רtaʿăbōrta-uh-VORE
cometh
עָלָ֛יוʿālāywah-LAV
upon
ר֥וּחַrûaḥROO-ak
him,
קִנְאָ֖הqinʾâkeen-AH
jealous
be
he
and
וְקִנֵּ֣אwĕqinnēʾveh-kee-NAY

אֶתʾetet
over
his
wife,
אִשְׁתּ֑וֹʾištôeesh-TOH
set
shall
and
וְהֶֽעֱמִ֤ידwĕheʿĕmîdveh-heh-ay-MEED

אֶתʾetet
the
woman
הָֽאִשָּׁה֙hāʾiššāhha-ee-SHA
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
priest
the
and
וְעָ֤שָׂהwĕʿāśâveh-AH-sa
shall
execute
לָהּ֙lāhla
upon
her

הַכֹּהֵ֔ןhakkōhēnha-koh-HANE
all
אֵ֥תʾētate
this
כָּלkālkahl
law.
הַתּוֹרָ֖הhattôrâha-toh-RA
הַזֹּֽאת׃hazzōtha-ZOTE


Tags புருஷன்மேல் எரிச்சலின் ஆவி வருகிறதினால் அவன் தன் மனைவியின்மேல் அடைந்த சமுசயத்துக்கும் அடுத்த பிரமாணம் இதுவே அவன் கர்த்தருடைய சந்நிதியில் தன் மனைவியை நிறுத்துவானாக ஆசாரியன் இந்தப் பிரமாணத்தின்படியெல்லாம் அவளுக்குச் செய்யக்கடவன்
எண்ணாகமம் 5:30 Concordance எண்ணாகமம் 5:30 Interlinear எண்ணாகமம் 5:30 Image