எண்ணாகமம் 6:13
நசரேயனுக்குரிய பிரமாணமாவது: அவன் விரதங்காக்கும் நாட்கள் நிறைவேறின அன்றே, அவன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே வந்து,
Tamil Indian Revised Version
நசரேயனுக்குரிய பிரமாணமாவது: அவன் விரதமிருக்கும் நாட்கள் நிறைவேறின அன்றைக்கே, அவன் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே வந்து,
Tamil Easy Reading Version
“அவனது விரதகாலம் முடிந்தபிறகு, ஒரு நசரேயன் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குப் போக வேண்டும்.
திருவிவிலியம்
அர்ப்பண காலம் நிறைவுறும் போது நாசீருக்கான சட்டம் இதுவே; சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலுக்கு அவன் கொண்டு வரப்படுவான்;
King James Version (KJV)
And this is the law of the Nazarite, when the days of his separation are fulfilled: he shall be brought unto the door of the tabernacle of the congregation:
American Standard Version (ASV)
And this is the law of the Nazirite, when the days of his separation are fulfilled: he shall be brought unto the door of the tent of meeting:
Bible in Basic English (BBE)
And this is the law for him who is separate, when the necessary days are ended: he is to come to the door of the Tent of meeting,
Darby English Bible (DBY)
And this is the law of the Nazarite on the day when the days of his consecration are fulfilled: he shall be brought to the entrance of the tent of meeting.
Webster’s Bible (WBT)
And this is the law of the Nazarite, when the days of his separation are fulfilled: he shall be brought to the door of the tabernacle of the congregation:
World English Bible (WEB)
“This is the law of the Nazirite: when the days of his separation are fulfilled, he shall be brought to the door of the Tent of Meeting,
Young’s Literal Translation (YLT)
`And this `is’ the law of the Nazarite; in the day of the fulness of the days of his separation doth `one’ bring him in unto the opening of the tent of meeting,
எண்ணாகமம் Numbers 6:13
நசரேயனுக்குரிய பிரமாணமாவது: அவன் விரதங்காக்கும் நாட்கள் நிறைவேறின அன்றே, அவன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே வந்து,
And this is the law of the Nazarite, when the days of his separation are fulfilled: he shall be brought unto the door of the tabernacle of the congregation:
| And this | וְזֹ֥את | wĕzōt | veh-ZOTE |
| is the law | תּוֹרַ֖ת | tôrat | toh-RAHT |
| Nazarite, the of | הַנָּזִ֑יר | hannāzîr | ha-na-ZEER |
| when | בְּי֗וֹם | bĕyôm | beh-YOME |
| the days | מְלֹאת֙ | mĕlōt | meh-LOTE |
| of his separation | יְמֵ֣י | yĕmê | yeh-MAY |
| fulfilled: are | נִזְר֔וֹ | nizrô | neez-ROH |
| he shall be brought | יָבִ֣יא | yābîʾ | ya-VEE |
| unto | אֹת֔וֹ | ʾōtô | oh-TOH |
| door the | אֶל | ʾel | el |
| of the tabernacle | פֶּ֖תַח | petaḥ | PEH-tahk |
| of the congregation: | אֹ֥הֶל | ʾōhel | OH-hel |
| מוֹעֵֽד׃ | môʿēd | moh-ADE |
Tags நசரேயனுக்குரிய பிரமாணமாவது அவன் விரதங்காக்கும் நாட்கள் நிறைவேறின அன்றே அவன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே வந்து
எண்ணாகமம் 6:13 Concordance எண்ணாகமம் 6:13 Interlinear எண்ணாகமம் 6:13 Image