எண்ணாகமம் 6:21
பொருத்தனைபண்ணின நசரேயனுக்கும், அவன் தன் கைக்கு உதவுகிறதையல்லாமல், தன் நசரேய விரதத்தினிமித்தம் கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கைக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் செய்த பொருத்தனையின்படியே தன் பொருத்தனையின் பிரமாணத்துக்கேற்க செய்து தீரவேண்டும் என்று சொல் என்றார்.
Tamil Indian Revised Version
பொருத்தனைசெய்த நசரேயனுக்கும், அவன் தன்னுடைய கைக்கு உதவுகிறதைத்தவிர, தன் நசரேய விரதத்திற்காக கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கையின் பிரமாணம் இதுவே. அவன் செய்த பொருத்தனையின்படியே தன்னுடைய பொருத்தனையின் பிரமாணத்துக்கேற்றபடி செய்து முடிக்கவேண்டும் என்று சொல் என்றார்.
Tamil Easy Reading Version
“நசரேய விரதம் கொள்ளும் ஒருவன், கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் இவையாகும். அவன் அனைத்து அன்பளிப்புகளையும் கர்த்தருக்குக் கொடுக்க வேண்டும். ஆனால் ஒருவன் மிக அதிக அளவில் கர்த்தருக்கு அன்பளிப்பு தரும் வசதியைக் கொண்டிருக்கலாம். ஒருவன் அவ்வாறு மிகுதியாக அன்பளிப்பு கொடுப்பதாக வாக்குத்தந்தால் பிறகு அந்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் அவன் குறைந்தபட்சமாக நசரேய விதிகளில் சொல்லியபடியாவது காணிக்கை செலுத்த வேண்டும்” என்றார்.
திருவிவிலியம்
நாசீர்ப் பொருத்தனை செய்பவனுக்கான சட்டம் இதுவே; ஆண்டவருக்கு அவன் கொண்டு வரும் நேர்ச்சைப்படையல், அவனது நாசீர்ப் பொருத்தனைக்கேற்ப இருக்க வேண்டும்; இது மற்றப்படி அவன் தர இயன்றதற்கு நீங்கலானது; அவனது பொருத்தனைக்கேற்பத் தன் நாசீர் அர்ப்பணத்துக்குரிய சட்டத்தின்படி அவன் செய்ய வேண்டும்.⒫
King James Version (KJV)
This is the law of the Nazarite who hath vowed, and of his offering unto the LORD for his separation, beside that that his hand shall get: according to the vow which he vowed, so he must do after the law of his separation.
American Standard Version (ASV)
This is the law of the Nazirite who voweth, `and of’ his oblation unto Jehovah for his separation, besides that which he is able to get: according to his vow which he voweth, so he must do after the law of his separation.
Bible in Basic English (BBE)
This is the law for him who takes an oath to keep himself separate, and for his offering to the Lord on that account, in addition to what he may be able to get; this is the law of his oath, which he will have to keep.
Darby English Bible (DBY)
This is the law of the Nazarite who hath vowed: his offering to Jehovah for his consecration, beside what his hand is able to get; according to the vow which he vowed, so shall he do, according to the law of his consecration.
Webster’s Bible (WBT)
This is the law of the Nazarite who hath vowed, and of his offering to the LORD for his separation, besides that which his hand shall get: according to the vow which he vowed, so he must do after the law of his separation.
World English Bible (WEB)
“This is the law of the Nazirite who vows, and of his offering to Yahweh for his separation, besides that which he is able to get. According to his vow which he vows, so he must do after the law of his separation.”
Young’s Literal Translation (YLT)
`This `is’ the law of the Nazarite, who voweth his offering to Jehovah for his separation, apart from that which his hand attaineth; according to his vow which he voweth so he doth by the law of his separation.’
எண்ணாகமம் Numbers 6:21
பொருத்தனைபண்ணின நசரேயனுக்கும், அவன் தன் கைக்கு உதவுகிறதையல்லாமல், தன் நசரேய விரதத்தினிமித்தம் கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கைக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் செய்த பொருத்தனையின்படியே தன் பொருத்தனையின் பிரமாணத்துக்கேற்க செய்து தீரவேண்டும் என்று சொல் என்றார்.
This is the law of the Nazarite who hath vowed, and of his offering unto the LORD for his separation, beside that that his hand shall get: according to the vow which he vowed, so he must do after the law of his separation.
| This | זֹ֣את | zōt | zote |
| is the law | תּוֹרַ֣ת | tôrat | toh-RAHT |
| Nazarite the of | הַנָּזִיר֮ | hannāzîr | ha-na-ZEER |
| who | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| hath vowed, | יִדֹּר֒ | yiddōr | yee-DORE |
| offering his of and | קָרְבָּנ֤וֹ | qorbānô | kore-ba-NOH |
| unto the Lord | לַֽיהוָה֙ | layhwāh | lai-VA |
| for | עַל | ʿal | al |
| his separation, | נִזְר֔וֹ | nizrô | neez-ROH |
| beside | מִלְּבַ֖ד | millĕbad | mee-leh-VAHD |
| that that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| his hand | תַּשִּׂ֣יג | taśśîg | ta-SEEɡ |
| shall get: | יָד֑וֹ | yādô | ya-DOH |
| to according | כְּפִ֤י | kĕpî | keh-FEE |
| the vow | נִדְרוֹ֙ | nidrô | need-ROH |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| vowed, he | יִדֹּ֔ר | yiddōr | yee-DORE |
| so | כֵּ֣ן | kēn | kane |
| he must do | יַֽעֲשֶׂ֔ה | yaʿăśe | ya-uh-SEH |
| after | עַ֖ל | ʿal | al |
| the law | תּוֹרַ֥ת | tôrat | toh-RAHT |
| of his separation. | נִזְרֽוֹ׃ | nizrô | neez-ROH |
Tags பொருத்தனைபண்ணின நசரேயனுக்கும் அவன் தன் கைக்கு உதவுகிறதையல்லாமல் தன் நசரேய விரதத்தினிமித்தம் கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கைக்கும் அடுத்த பிரமாணம் இதுவே அவன் செய்த பொருத்தனையின்படியே தன் பொருத்தனையின் பிரமாணத்துக்கேற்க செய்து தீரவேண்டும் என்று சொல் என்றார்
எண்ணாகமம் 6:21 Concordance எண்ணாகமம் 6:21 Interlinear எண்ணாகமம் 6:21 Image