Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 6:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 6 எண்ணாகமம் 6:4

எண்ணாகமம் 6:4
தான் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் திராட்சச்செடி விதைமுதல் தோல்வரையிலுள்ளவைகளினால் செய்யப்பட்ட யாதொன்றையும் புசியாமலும் இருக்கக்கடவன்.

Tamil Indian Revised Version
தான் நசரேயனாக இருக்கும் நாளெல்லாம் திராட்சைச்செடி விதைமுதல் தோல்வரை உள்ளவைகளினால் செய்யப்பட்ட எதையும் சாப்பிடாமலும் இருக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
இந்த விரத காலத்தில் அவன் திராட்சைச் செடியின் எந்த உணவுப் பொருட்களையும், உண்ணக் கூடாது, அவன் திராட்சைப் பழத்தின் தோலையும் விதைகளையும் கூட உண்ணக்கூடாது.

திருவிவிலியம்
பொருத்தனைக் காலம் முழுதும் திராட்சைக் கொடியிலிருந்து கிடைக்கும் எதையும், விதைகள், தோல்களைக் கூட, அவன் உண்ணக்கூடாது.⒫

Numbers 6:3Numbers 6Numbers 6:5

King James Version (KJV)
All the days of his separation shall he eat nothing that is made of the vine tree, from the kernels even to the husk.

American Standard Version (ASV)
All the days of his separation shall he eat nothing that is made of the grape-vine, from the kernels even to the husk.

Bible in Basic English (BBE)
All the time he is separate he may take nothing made from the grape-vine, from its seeds to its skin.

Darby English Bible (DBY)
All the days of his separation shall he eat nothing that is made of the vine, from the seed-stones, even to the skin.

Webster’s Bible (WBT)
All the days of his separation shall he eat nothing that is made of the vine-tree, from the kernels even to the husk.

World English Bible (WEB)
All the days of his separation he shall eat nothing that is made of the grapevine, from the seeds even to the skins.

Young’s Literal Translation (YLT)
all days of his separation, of anything which is made of the wine-vine, from kernels even unto husk, he doth not eat.

எண்ணாகமம் Numbers 6:4
தான் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் திராட்சச்செடி விதைமுதல் தோல்வரையிலுள்ளவைகளினால் செய்யப்பட்ட யாதொன்றையும் புசியாமலும் இருக்கக்கடவன்.
All the days of his separation shall he eat nothing that is made of the vine tree, from the kernels even to the husk.

All
כֹּ֖לkōlkole
the
days
יְמֵ֣יyĕmêyeh-MAY
of
his
separation
נִזְר֑וֹnizrôneez-ROH
eat
he
shall
מִכֹּל֩mikkōlmee-KOLE
nothing
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
that
יֵֽעָשֶׂ֜הyēʿāśeyay-ah-SEH
made
is
מִגֶּ֣פֶןmiggepenmee-ɡEH-fen
of
the
vine
הַיַּ֗יִןhayyayinha-YA-yeen
tree,
מֵֽחַרְצַנִּ֛יםmēḥarṣannîmmay-hahr-tsa-NEEM
kernels
the
from
וְעַדwĕʿadveh-AD
even
to
זָ֖גzāgzahɡ
the
husk.
לֹ֥אlōʾloh
יֹאכֵֽל׃yōʾkēlyoh-HALE


Tags தான் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் திராட்சச்செடி விதைமுதல் தோல்வரையிலுள்ளவைகளினால் செய்யப்பட்ட யாதொன்றையும் புசியாமலும் இருக்கக்கடவன்
எண்ணாகமம் 6:4 Concordance எண்ணாகமம் 6:4 Interlinear எண்ணாகமம் 6:4 Image