எண்ணாகமம் 6:8
அவன் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருப்பான்.
Tamil Indian Revised Version
அவன் நசரேயனாக இருக்கும் நாட்களெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாக இருப்பான்.
Tamil Easy Reading Version
விரதகாலம் முழுமைக்கும் அவன் தன்னை முழுவதுமாக கர்த்தரிடம் ஒப்படைக்கிறான்.
திருவிவிலியம்
அர்ப்பண காலம் முழுதும் அவன் ஆண்டவருக்குத் தூய்மையாக இருப்பான்.⒫
King James Version (KJV)
All the days of his separation he is holy unto the LORD.
American Standard Version (ASV)
All the days of his separation he is holy unto Jehovah.
Bible in Basic English (BBE)
All the time he is separate he is holy to the Lord.
Darby English Bible (DBY)
All the days of his separation he is holy to Jehovah.
Webster’s Bible (WBT)
All the days of his separation he is holy to the LORD.
World English Bible (WEB)
All the days of his separation he is holy to Yahweh.
Young’s Literal Translation (YLT)
all days of his separation he `is’ holy to Jehovah.
எண்ணாகமம் Numbers 6:8
அவன் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருப்பான்.
All the days of his separation he is holy unto the LORD.
| All | כֹּ֖ל | kōl | kole |
| the days | יְמֵ֣י | yĕmê | yeh-MAY |
| of his separation | נִזְר֑וֹ | nizrô | neez-ROH |
| he | קָדֹ֥שׁ | qādōš | ka-DOHSH |
| is holy | ה֖וּא | hûʾ | hoo |
| unto the Lord. | לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |
Tags அவன் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருப்பான்
எண்ணாகமம் 6:8 Concordance எண்ணாகமம் 6:8 Interlinear எண்ணாகமம் 6:8 Image