Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 7:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 7 எண்ணாகமம் 7:11

எண்ணாகமம் 7:11
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பலிபீடத்தின் பிரதிஷ்டைக்காக, ஒவ்வொரு பிரபுவும் தன்தன் நாளில் தன்தன் காணிக்கையைச் செலுத்தக்கடவன் என்றார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பலிபீடத்தின் பிரதிஷ்டைக்காக ஒவ்வொரு பிரபுவும் தன்தன் நாளில் தன்தன் காணிக்கையைச் செலுத்தவேண்டும் என்றார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் மோசேயிடம், “ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தலைவனும் தன் அன்பளிப்பைக் கொண்டு வந்து பலிபீடத்தில் அர்ப்பணிக்க வேண்டும்” என்றார்.

திருவிவிலியம்
ஆண்டவர் மோசேயிடம் “நாளுக்கு ஒருவராகத் தலைவர்கள் தங்கள் காணிக்கைகளைப் பலிபீட அர்ப்பணத்திற்காகக் கொண்டு வரட்டும்” என்றார்.⒫

Numbers 7:10Numbers 7Numbers 7:12

King James Version (KJV)
And the LORD said unto Moses, They shall offer their offering, each prince on his day, for the dedicating of the altar.

American Standard Version (ASV)
And Jehovah said unto Moses, They shall offer their oblation, each prince on his day, for the dedication of the altar.

Bible in Basic English (BBE)
And the Lord said to Moses, Let every chief on his day give his offering to make the altar holy.

Darby English Bible (DBY)
And Jehovah said to Moses, They shall present their offering for the dedication of the altar, each prince on his day.

Webster’s Bible (WBT)
And the LORD said to Moses, They shall offer their offering, each prince on his day, for the dedicating of the altar.

World English Bible (WEB)
Yahweh said to Moses, “They shall offer their offering, each prince on his day, for the dedication of the altar.”

Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto Moses, `One prince a day — one prince a day — do they bring near their offering for the dedication of the altar.’

எண்ணாகமம் Numbers 7:11
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பலிபீடத்தின் பிரதிஷ்டைக்காக, ஒவ்வொரு பிரபுவும் தன்தன் நாளில் தன்தன் காணிக்கையைச் செலுத்தக்கடவன் என்றார்.
And the LORD said unto Moses, They shall offer their offering, each prince on his day, for the dedicating of the altar.

And
the
Lord
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
said
יְהוָ֖הyĕhwâyeh-VA
unto
אֶלʾelel
Moses,
מֹשֶׁ֑הmōšemoh-SHEH
offer
shall
They
נָשִׂ֨יאnāśîʾna-SEE

אֶחָ֜דʾeḥādeh-HAHD
their
offering,
לַיּ֗וֹםlayyômLA-yome
each
נָשִׂ֤יאnāśîʾna-SEE
prince
אֶחָד֙ʾeḥādeh-HAHD
on
his
day,
לַיּ֔וֹםlayyômLA-yome

יַקְרִ֙יבוּ֙yaqrîbûyahk-REE-VOO
dedicating
the
for
אֶתʾetet
of
the
altar.
קָרְבָּנָ֔םqorbānāmkore-ba-NAHM
לַֽחֲנֻכַּ֖תlaḥănukkatla-huh-noo-KAHT
הַמִּזְבֵּֽחַ׃hammizbēaḥha-meez-BAY-ak


Tags அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி பலிபீடத்தின் பிரதிஷ்டைக்காக ஒவ்வொரு பிரபுவும் தன்தன் நாளில் தன்தன் காணிக்கையைச் செலுத்தக்கடவன் என்றார்
எண்ணாகமம் 7:11 Concordance எண்ணாகமம் 7:11 Interlinear எண்ணாகமம் 7:11 Image