Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 7:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 7 எண்ணாகமம் 7:3

எண்ணாகமம் 7:3
தங்கள் காணிக்கையாக, ஆறு கூண்டு வண்டில்களையும், பன்னிரண்டு மாடுகளையும் இரண்டிரண்டு பிரபுக்களுக்கு ஒவ்வொரு வண்டிலும், ஒவ்வொரு பிரபுக்கு ஒவ்வொரு மாடுமாக, கர்த்தருக்குச் செலுத்த வாசஸ்தலத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.

Tamil Indian Revised Version
தங்களுடைய காணிக்கையாக, ஆறு கூண்டுவண்டிகளையும், பன்னிரண்டு மாடுகளையும் இரண்டிரண்டு பிரபுக்களுக்கு ஒவ்வொரு வண்டியும், ஒவ்வொரு பிரபுக்கு ஒவ்வொரு மாடுமாக, கர்த்தருக்குச் செலுத்த வாசஸ்தலத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.

Tamil Easy Reading Version
இத்தலைவர்கள் கர்த்தருக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் மூடப்பட்ட ஆறு வண்டிகளையும் அதை இழுக்க பன்னிரெண்டு மாடுகளையும் கொண்டு வந்தனர். (ஒவ்வொரு தலைவர்களும் ஆளுக்கொரு மாட்டையும் இரு தலைவர்கள் சேர்ந்து ஒரு வண்டியையும் கொடுத்தனர்.) பரிசுத்தக் கூடாரத்தில் தலைவர்கள் இவற்றைக் கர்த்தருக்குக் கொடுத்தனர்.

திருவிவிலியம்
அவர்கள் ஆண்டவர் திருமுன் இரு தலைவர்களுக்கு ஒரு வண்டியும், ஒவ்வொருவருக்கும் ஒரு மாடுமாக ஆறுகூண்டு வண்டிகளையும், பன்னிரண்டு மாடுகளையும் திருஉறைவிடத்திற்குத் தங்கள் காணிக்கைகளாகக் கொண்டு வந்தனர்.

Numbers 7:2Numbers 7Numbers 7:4

King James Version (KJV)
And they brought their offering before the LORD, six covered wagons, and twelve oxen; a wagon for two of the princes, and for each one an ox: and they brought them before the tabernacle.

American Standard Version (ASV)
and they brought their oblation before Jehovah, six covered wagons, and twelve oxen; a wagon for every two of the princes, and for each one an ox: and they presented them before the tabernacle.

Bible in Basic English (BBE)
And they came with their offerings before the Lord, six covered carts and twelve oxen; a cart for every two of the chiefs, and for every one an ox.

Darby English Bible (DBY)
and they brought their offering before Jehovah, six covered waggons, and twelve oxen; a waggon for two princes, and an ox for each; and they presented them before the tabernacle.

Webster’s Bible (WBT)
And they brought their offering before the LORD, six covered wagons, and twelve oxen; a wagon for two of the princes, and for each one an ox: and they brought them before the tabernacle.

World English Bible (WEB)
and they brought their offering before Yahweh, six covered wagons, and twelve oxen; a wagon for every two of the princes, and for each one an ox: and they presented them before the tabernacle.

Young’s Literal Translation (YLT)
yea, they bring their offering before Jehovah, six waggons covered, and twelve oxen — a waggon for two of the princes, and an ox for one — and they bring them near before the tabernacle.

எண்ணாகமம் Numbers 7:3
தங்கள் காணிக்கையாக, ஆறு கூண்டு வண்டில்களையும், பன்னிரண்டு மாடுகளையும் இரண்டிரண்டு பிரபுக்களுக்கு ஒவ்வொரு வண்டிலும், ஒவ்வொரு பிரபுக்கு ஒவ்வொரு மாடுமாக, கர்த்தருக்குச் செலுத்த வாசஸ்தலத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.
And they brought their offering before the LORD, six covered wagons, and twelve oxen; a wagon for two of the princes, and for each one an ox: and they brought them before the tabernacle.

And
they
brought
וַיָּבִ֨יאוּwayyābîʾûva-ya-VEE-oo

אֶתʾetet
their
offering
קָרְבָּנָ֜םqorbānāmkore-ba-NAHM
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
the
Lord,
יְהוָ֗הyĕhwâyeh-VA
six
שֵׁשׁšēšshaysh
covered
עֶגְלֹ֥תʿeglōteɡ-LOTE
wagons,
צָב֙ṣābtsahv
and
twelve
וּשְׁנֵ֣יûšĕnêoo-sheh-NAY

עָשָׂ֣רʿāśārah-SAHR
oxen;
בָּקָ֔רbāqārba-KAHR
a
wagon
עֲגָלָ֛הʿăgālâuh-ɡa-LA
for
עַלʿalal
two
שְׁנֵ֥יšĕnêsheh-NAY
of
the
princes,
הַנְּשִׂאִ֖יםhannĕśiʾîmha-neh-see-EEM
and
for
each
one
וְשׁ֣וֹרwĕšôrveh-SHORE
ox:
an
לְאֶחָ֑דlĕʾeḥādleh-eh-HAHD
and
they
brought
וַיַּקְרִ֥יבוּwayyaqrîbûva-yahk-REE-voo
them
before
אוֹתָ֖םʾôtāmoh-TAHM
the
tabernacle.
לִפְנֵ֥יlipnêleef-NAY
הַמִּשְׁכָּֽן׃hammiškānha-meesh-KAHN


Tags தங்கள் காணிக்கையாக ஆறு கூண்டு வண்டில்களையும் பன்னிரண்டு மாடுகளையும் இரண்டிரண்டு பிரபுக்களுக்கு ஒவ்வொரு வண்டிலும் ஒவ்வொரு பிரபுக்கு ஒவ்வொரு மாடுமாக கர்த்தருக்குச் செலுத்த வாசஸ்தலத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்
எண்ணாகமம் 7:3 Concordance எண்ணாகமம் 7:3 Interlinear எண்ணாகமம் 7:3 Image