Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 7:87

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 7 எண்ணாகமம் 7:87

எண்ணாகமம் 7:87
சர்வாங்க தகனபலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் பன்னிரண்டு, ஆட்டுக்கடாக்கள் பன்னிரண்டு, ஒரு வயதான ஆட்டுக்குட்டிகள் பன்னிரண்டு, அவைகளுக்கடுத்த போஜனபலிகளும்கூடச் செலுத்தப்பட்டது; பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாக்கள் பன்னிரண்டு.

Tamil Indian Revised Version
சர்வாங்கதகனபலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் பன்னிரண்டு, ஆட்டுக்கடாக்கள் பன்னிரண்டு, ஒருவயதுடைய ஆட்டுக்குட்டிகள் பன்னிரண்டு, அவைகளுக்குரிய போஜனபலிகளும் கூடச் செலுத்தப்பட்டது; பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாக்கள் பன்னிரண்டு.

Tamil Easy Reading Version
ஆக மொத்தம் தகனபலிக்கான 12 காளைகளும் 12 ஆட்டுக்கடாக்களும், 12 ஒரு வயதான ஆண் ஆட்டுக்குட்டிகளும் கொண்டு வரப்பட்டன. அவற்றோடு தானிய காணிக்கையும் கொடுக்கப்பட்டன. கர்த்தருக்கு பாவப்பரிகாரப் பலியாக 12 ஆண் வெள்ளாடுகளும் கொண்டு வரப்பட்டன.

திருவிவிலியம்
எரிபலிக்கான மொத்த கால்நடைகள்; காளைகள் பன்னிரண்டு, ஆட்டுக்கிடாய்கள் பன்னிரண்டு, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் பன்னிரண்டு; இவற்றின் உணவுப் படையலும், இவற்றுடன் சேரும்; பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய்கள் பன்னிரண்டு;

Numbers 7:86Numbers 7Numbers 7:88

King James Version (KJV)
All the oxen for the burnt offering were twelve bullocks, the rams twelve, the lambs of the first year twelve, with their meat offering: and the kids of the goats for sin offering twelve.

American Standard Version (ASV)
all the oxen for the burnt-offering twelve bullocks, the rams twelve, the he-lambs a year old twelve, and their meal-offering; and the males of the goats for a sin-offering twelve;

Bible in Basic English (BBE)
All the oxen, for the burned offering were twelve, the male sheep twelve, the he-lambs of the first year twelve, with their meal offering; and the males of the goats for sin-offering twelve;

Darby English Bible (DBY)
All the cattle for the burnt-offering was: twelve bullocks, twelve rams, twelve yearling lambs and their oblation; and twelve bucks of the goats for a sin-offering.

Webster’s Bible (WBT)
All the oxen for the burnt-offering were twelve bullocks, the rams twelve, the lambs of the first year twelve, with their meat-offering: and the kids of the goats for sin-offering, twelve.

World English Bible (WEB)
all the oxen for the burnt offering twelve bulls, the rams twelve, the male lambs a year old twelve, and their meal offering; and the male goats for a sin offering twelve;

Young’s Literal Translation (YLT)
all the oxen for burnt-offering `are’ twelve bullocks, rams twelve, lambs, sons of a year twelve, and their present; and kids of the goats twelve, for sin-offering;

எண்ணாகமம் Numbers 7:87
சர்வாங்க தகனபலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் பன்னிரண்டு, ஆட்டுக்கடாக்கள் பன்னிரண்டு, ஒரு வயதான ஆட்டுக்குட்டிகள் பன்னிரண்டு, அவைகளுக்கடுத்த போஜனபலிகளும்கூடச் செலுத்தப்பட்டது; பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாக்கள் பன்னிரண்டு.
All the oxen for the burnt offering were twelve bullocks, the rams twelve, the lambs of the first year twelve, with their meat offering: and the kids of the goats for sin offering twelve.

All
כָּלkālkahl
the
oxen
הַבָּקָ֨רhabbāqārha-ba-KAHR
for
the
burnt
offering
לָֽעֹלָ֜הlāʿōlâla-oh-LA
were
twelve
שְׁנֵ֧יםšĕnêmsheh-NAME

עָשָׂ֣רʿāśārah-SAHR
bullocks,
פָּרִ֗יםpārîmpa-REEM
the
rams
אֵילִ֤םʾêlimay-LEEM
twelve,
שְׁנֵיםšĕnêmsheh-NAME

עָשָׂר֙ʿāśārah-SAHR
the
lambs
כְּבָשִׂ֧יםkĕbāśîmkeh-va-SEEM
first
the
of
בְּנֵֽיbĕnêbeh-NAY
year
שָׁנָ֛הšānâsha-NA
twelve,
שְׁנֵ֥יםšĕnêmsheh-NAME

עָשָׂ֖רʿāśārah-SAHR
with
their
meat
offering:
וּמִנְחָתָ֑םûminḥātāmoo-meen-ha-TAHM
kids
the
and
וּשְׂעִירֵ֥יûśĕʿîrêoo-seh-ee-RAY
of
the
goats
עִזִּ֛יםʿizzîmee-ZEEM
for
sin
offering
שְׁנֵ֥יםšĕnêmsheh-NAME
twelve.
עָשָׂ֖רʿāśārah-SAHR

לְחַטָּֽאת׃lĕḥaṭṭātleh-ha-TAHT


Tags சர்வாங்க தகனபலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் பன்னிரண்டு ஆட்டுக்கடாக்கள் பன்னிரண்டு ஒரு வயதான ஆட்டுக்குட்டிகள் பன்னிரண்டு அவைகளுக்கடுத்த போஜனபலிகளும்கூடச் செலுத்தப்பட்டது பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாக்கள் பன்னிரண்டு
எண்ணாகமம் 7:87 Concordance எண்ணாகமம் 7:87 Interlinear எண்ணாகமம் 7:87 Image