Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 8:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 8 எண்ணாகமம் 8:16

எண்ணாகமம் 8:16
இஸ்ரவேல் புத்திரரிலிருந்து அவர்கள் எனக்கு முற்றிலும் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்; இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற சகல முதற்பேறுக்கும் பதிலாக அவர்களை எனக்கு எடுத்துக்கொண்டேன்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்களிலிருந்து அவர்கள் எனக்கு முற்றிலும் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்; இஸ்ரவேல் மக்கள் எல்லாரிலும் கர்ப்பம்திறந்து பிறக்கிற எல்லா முதற்பேறுக்கும் பதிலாக அவர்களை எனக்கு எடுத்துக்கொண்டேன்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலர்கள் லேவியர்களை எனக்குக் கொடுப்பார்கள். அவர்கள் எனக்கு உரியவர்கள். ஒவ்வொரு இஸ்ரவேல் குடும்பமும் தனக்கு முதலில் பிறக்கும் ஆண் குழந்தைகளை எனக்குத் தர வேண்டும் என்று கடந்த காலத்தில் கூறியிருக்கிறேன். இஸ்ரவேல் ஜனங்களில் முதலில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பதிலாக லேவியர்களை நான் இப்போது எடுத்துக் கொண்டேன்.

திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்களிடமிருந்து அவர்கள் முற்றிலும் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறார்கள்; இஸ்ரயேல் மக்களில் கருப்பையைத் திறந்து பிறக்கும் தலைப்பேறு அனைத்திற்கும் ஈடாக அவர்களை நான் எனக்கென உரிமையாக்கிக் கொண்டேன்.

Numbers 8:15Numbers 8Numbers 8:17

King James Version (KJV)
For they are wholly given unto me from among the children of Israel; instead of such as open every womb, even instead of the firstborn of all the children of Israel, have I taken them unto me.

American Standard Version (ASV)
For they are wholly given unto me from among the children of Israel; instead of all that openeth the womb, even the first-born of all the children of Israel, have I taken them unto me.

Bible in Basic English (BBE)
For they have been given to me from among the children of Israel; in place of every mother’s first son, the first to come to birth in Israel, I have taken them for myself.

Darby English Bible (DBY)
For they are wholly given unto me from among the children of Israel; instead of every one that breaketh open the womb, instead of every firstborn among the children of Israel, have I taken them unto me.

Webster’s Bible (WBT)
For they are wholly given to me from among the children of Israel; instead of such as open every womb, even instead of the first-born of all the children of Israel, have I taken them to me.

World English Bible (WEB)
For they are wholly given to me from among the children of Israel; instead of all who open the womb, even the firstborn of all the children of Israel, I have taken them to me.

Young’s Literal Translation (YLT)
`For they are certainly given to Me out of the midst of the sons of Israel, instead of him who openeth any womb — the first-born of all — from the sons of Israel I have taken them to Myself;

எண்ணாகமம் Numbers 8:16
இஸ்ரவேல் புத்திரரிலிருந்து அவர்கள் எனக்கு முற்றிலும் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்; இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற சகல முதற்பேறுக்கும் பதிலாக அவர்களை எனக்கு எடுத்துக்கொண்டேன்.
For they are wholly given unto me from among the children of Israel; instead of such as open every womb, even instead of the firstborn of all the children of Israel, have I taken them unto me.

For
כִּי֩kiykee
they
נְתֻנִ֨יםnĕtunîmneh-too-NEEM
are
wholly
given
נְתֻנִ֥יםnĕtunîmneh-too-NEEM

הֵ֙מָּה֙hēmmāhHAY-MA
among
from
me
unto
לִ֔יlee
the
children
מִתּ֖וֹךְmittôkMEE-toke
Israel;
of
בְּנֵ֣יbĕnêbeh-NAY
instead
of
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
such
as
open
תַּחַת֩taḥatta-HAHT
every
פִּטְרַ֨תpiṭratpeet-RAHT
womb,
כָּלkālkahl
even
instead
of
the
firstborn
רֶ֜חֶםreḥemREH-hem
of
all
בְּכ֥וֹרbĕkôrbeh-HORE
children
the
כֹּל֙kōlkole
of
Israel,
מִבְּנֵ֣יmibbĕnêmee-beh-NAY
have
I
taken
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
them
unto
me.
לָקַ֥חְתִּיlāqaḥtîla-KAHK-tee
אֹתָ֖םʾōtāmoh-TAHM
לִֽי׃lee


Tags இஸ்ரவேல் புத்திரரிலிருந்து அவர்கள் எனக்கு முற்றிலும் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற சகல முதற்பேறுக்கும் பதிலாக அவர்களை எனக்கு எடுத்துக்கொண்டேன்
எண்ணாகமம் 8:16 Concordance எண்ணாகமம் 8:16 Interlinear எண்ணாகமம் 8:16 Image