Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 8:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 8 எண்ணாகமம் 8:19

எண்ணாகமம் 8:19
லேவியர் இஸ்ரவேல் புத்திரருடைய பணிவிடையை ஆசரிப்புக் கூடாரத்தில் செய்யும்படிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கும், இஸ்ரவேல் புத்திரர் தாங்களே பரிசுத்தஸ்தலத்தில் சேருகிறதினால் இஸ்ரவேல் புத்திரரில் வாதையுண்டாகாதபடிக்கும், லேவியரை அவர்களிலிருந்து எடுத்து, ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் தத்தமாகக் கொடுத்தேன் என்றார்.

Tamil Indian Revised Version
லேவியர்கள் இஸ்ரவேல் மக்களுடைய பணிவிடையை ஆசரிப்புக்கூடாரத்தில் செய்யும்படியும், இஸ்ரவேல் மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படியும், இஸ்ரவேல் மக்கள் தாங்களே பரிசுத்த ஸ்தலத்தில் சேருகிறதினால் இஸ்ரவேல் மக்களில் வாதை உண்டாகாதபடியும், லேவியர்களை அவர்களிலிருந்து எடுத்து, ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் பரிசாகக் கொடுத்தேன் என்றார்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களிலிருந்தும் லேவியர்களைத் தேர்ந்தெடுத்தேன். அவர்களை ஆரோனுக்கும், அவனது மகன்களுக்கும் தத்தமாகக் கொடுத்தேன். அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தில் பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்காவும் சேவை செய்வார்கள். இஸ்ரவேல் ஜனங்களை சுத்தப்படுத்தும் பலிகளைச் செலுத்த உதவி செய்வார்கள். இதனால் பெருநோய்களும், துன்பங்களும் இஸ்ரவேலர்கள் பரிசுத்தமான இடத்திற்குள் வரும்போது ஏற்படுவதில்லை” என்றார்.

திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்களுள் லேவியரை நான் ஆரோனிடமும், அவன் புதல்வரிடமும் கொடையாக அளித்துவிட்டேன்; இஸ்ரயேல் மக்களுக்காக அவர்கள் சந்திப்புக் கூடாரத்தில் பணி செய்வார்கள்; இஸ்ரயேல் மக்களுக்காகக் கறை நீக்கப் பலியையும் செலுத்துவார்கள்; இதனால், இஸ்ரயேல் மக்கள் தூயகத்தை அடுத்து வரவேண்டியிருந்தாலும், இஸ்ரயேல் மக்களுக்குத் தீங்கு ஏதும் நேரிடாது.”⒫

Numbers 8:18Numbers 8Numbers 8:20

King James Version (KJV)
And I have given the Levites as a gift to Aaron and to his sons from among the children of Israel, to do the service of the children of Israel in the tabernacle of the congregation, and to make an atonement for the children of Israel: that there be no plague among the children of Israel, when the children of Israel come nigh unto the sanctuary.

American Standard Version (ASV)
And I have given the Levites as a gift to Aaron and to his sons from among the children of Israel, to do the service of the children of Israel in the tent of meeting, and to make atonement for the children of Israel; that there be no plague among the children of Israel, when the children of Israel come nigh unto the sanctuary.

Bible in Basic English (BBE)
And I have given them to Aaron and to his sons, from among the children of Israel, to undertake for them all the work of the Tent of meeting, and to take away sin from the children of Israel so that no evil may come on them when they come near the holy place.

Darby English Bible (DBY)
And I have given the Levites as a gift to Aaron and to his sons, from among the children of Israel, to perform the service of the children of Israel in the tent of meeting, and to make atonement for the children of Israel; that there be no plague among the children of Israel, when the children of Israel draw near to the sanctuary.

Webster’s Bible (WBT)
And I have given the Levites as a gift to Aaron and to his sons from among the children of Israel, to do the service of the children of Israel in the tabernacle of the congregation, and to make an atonement for the children of Israel: that there may be no plague among the children of Israel, when the children of Israel come nigh to the sanctuary.

World English Bible (WEB)
I have given the Levites as a gift to Aaron and to his sons from among the children of Israel, to do the service of the children of Israel in the Tent of Meeting, and to make atonement for the children of Israel; that there be no plague among the children of Israel, when the children of Israel come near to the sanctuary.”

Young’s Literal Translation (YLT)
`And I give the Levites gifts to Aaron and to his sons, from the midst of the sons of Israel, to do the service of the sons of Israel in the tent of meeting, and to make atonement for the sons of Israel, and there is no plague among the sons of Israel in the sons of Israel’s drawing nigh unto the sanctuary.’

எண்ணாகமம் Numbers 8:19
லேவியர் இஸ்ரவேல் புத்திரருடைய பணிவிடையை ஆசரிப்புக் கூடாரத்தில் செய்யும்படிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கும், இஸ்ரவேல் புத்திரர் தாங்களே பரிசுத்தஸ்தலத்தில் சேருகிறதினால் இஸ்ரவேல் புத்திரரில் வாதையுண்டாகாதபடிக்கும், லேவியரை அவர்களிலிருந்து எடுத்து, ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் தத்தமாகக் கொடுத்தேன் என்றார்.
And I have given the Levites as a gift to Aaron and to his sons from among the children of Israel, to do the service of the children of Israel in the tabernacle of the congregation, and to make an atonement for the children of Israel: that there be no plague among the children of Israel, when the children of Israel come nigh unto the sanctuary.

And
I
have
given
וָֽאֶתְּנָ֨הwāʾettĕnâva-eh-teh-NA

אֶתʾetet
the
Levites
הַלְוִיִּ֜םhalwiyyimhahl-vee-YEEM
gift
a
as
נְתֻנִ֣ים׀nĕtunîmneh-too-NEEM
to
Aaron
לְאַֽהֲרֹ֣ןlĕʾahărōnleh-ah-huh-RONE
and
to
his
sons
וּלְבָנָ֗יוûlĕbānāywoo-leh-va-NAV
among
from
מִתּוֹךְ֮mittôkmee-toke
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Israel,
יִשְׂרָאֵל֒yiśrāʾēlyees-ra-ALE
to
do
לַֽעֲבֹ֞דlaʿăbōdla-uh-VODE

אֶתʾetet
service
the
עֲבֹדַ֤תʿăbōdatuh-voh-DAHT
of
the
children
בְּנֵֽיbĕnêbeh-NAY
of
Israel
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
tabernacle
the
in
בְּאֹ֣הֶלbĕʾōhelbeh-OH-hel
of
the
congregation,
מוֹעֵ֔דmôʿēdmoh-ADE
atonement
an
make
to
and
וּלְכַפֵּ֖רûlĕkappēroo-leh-ha-PARE
for
עַלʿalal
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
Israel:
of
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
that
there
be
וְלֹ֨אwĕlōʾveh-LOH
no
יִֽהְיֶ֜הyihĕyeyee-heh-YEH
plague
בִּבְנֵ֤יbibnêbeev-NAY
among
the
children
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
of
Israel,
נֶ֔גֶףnegepNEH-ɡef
children
the
when
בְּגֶ֥שֶׁתbĕgešetbeh-ɡEH-shet
of
Israel
בְּנֵֽיbĕnêbeh-NAY
come
nigh
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
unto
אֶלʾelel
the
sanctuary.
הַקֹּֽדֶשׁ׃haqqōdešha-KOH-desh


Tags லேவியர் இஸ்ரவேல் புத்திரருடைய பணிவிடையை ஆசரிப்புக் கூடாரத்தில் செய்யும்படிக்கும் இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கும் இஸ்ரவேல் புத்திரர் தாங்களே பரிசுத்தஸ்தலத்தில் சேருகிறதினால் இஸ்ரவேல் புத்திரரில் வாதையுண்டாகாதபடிக்கும் லேவியரை அவர்களிலிருந்து எடுத்து ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் தத்தமாகக் கொடுத்தேன் என்றார்
எண்ணாகமம் 8:19 Concordance எண்ணாகமம் 8:19 Interlinear எண்ணாகமம் 8:19 Image