Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 9:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 9 எண்ணாகமம் 9:18

எண்ணாகமம் 9:18
கர்த்தருடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படுவர்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; மேகம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும் நாளெல்லாம் அவர்கள் பாளயத்தில் தங்கியிருப்பார்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் மக்கள் புறப்படுவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே முகாமிடுவார்கள்; மேகம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும் நாட்களெல்லாம் அவர்கள் முகாமில் தங்கியிருப்பார்கள்.

Tamil Easy Reading Version
இவ்வாறு எப்போது புறப்பட வேண்டும், எப்போது நிற்க வேண்டும், முகாமை எங்கே அமைக்க வேண்டும் என்பதையெல்லாம் இஸ்ரவேலர்களுக்குக் கர்த்தர் சுட்டிக் காட்டினார். அங்கே மேகம் நிலைத்திருக்கும்வரை அவர்கள் அங்கேயே தங்கள் முகாமை அமைத்திருந்தனர்.

திருவிவிலியம்
ஆண்டவர் கட்டளைப்படியே இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டனர்; ஆண்டவர் கட்டளைப்படியே அவர்கள் பாளையம் இறங்கினர்; மேகம் திருஉறைவிடத்தின்மேல் தங்கி இருந்த நாளெல்லாம் அவர்களும் பாளையத்தில் தங்கியிருந்தனர்.

Numbers 9:17Numbers 9Numbers 9:19

King James Version (KJV)
At the commandment of the LORD the children of Israel journeyed, and at the commandment of the LORD they pitched: as long as the cloud abode upon the tabernacle they rested in their tents.

American Standard Version (ASV)
At the commandment of Jehovah the children of Israel journeyed, and at the commandment of Jehovah they encamped: as long as the cloud abode upon the tabernacle they remained encamped.

Bible in Basic English (BBE)
At the order of the Lord the children of Israel went forward, and at the order of the Lord they put up their tents: as long as the cloud was resting on the House, they did not go away from that place.

Darby English Bible (DBY)
According to the commandment of Jehovah the children of Israel journeyed, and according to the commandment of Jehovah they [remained] encamped; all the days that the cloud dwelt upon the tabernacle they encamped.

Webster’s Bible (WBT)
At the commandment of the LORD the children of Israel journeyed, and at the commandment of the LORD they encamped: as long as the cloud abode upon the tabernacle they rested in their tents.

World English Bible (WEB)
At the commandment of Yahweh, the children of Israel traveled, and at the commandment of Yahweh they encamped. As long as the cloud remained on the tabernacle they remained encamped.

Young’s Literal Translation (YLT)
by the command of Jehovah the sons of Israel journey, and by the command of Jehovah they encamp; all the days that the cloud doth tabernacle over the tabernacle they encamp.

எண்ணாகமம் Numbers 9:18
கர்த்தருடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படுவர்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; மேகம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும் நாளெல்லாம் அவர்கள் பாளயத்தில் தங்கியிருப்பார்கள்.
At the commandment of the LORD the children of Israel journeyed, and at the commandment of the LORD they pitched: as long as the cloud abode upon the tabernacle they rested in their tents.

At
עַלʿalal
the
commandment
פִּ֣יpee
of
the
Lord
יְהוָ֗הyĕhwâyeh-VA
the
children
יִסְעוּ֙yisʿûyees-OO
Israel
of
בְּנֵ֣יbĕnêbeh-NAY
journeyed,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
and
at
וְעַלwĕʿalveh-AL
the
commandment
פִּ֥יpee
Lord
the
of
יְהוָ֖הyĕhwâyeh-VA
they
pitched:
יַֽחֲנ֑וּyaḥănûya-huh-NOO
as
long
as
כָּלkālkahl

יְמֵ֗יyĕmêyeh-MAY
the
cloud
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
abode
יִשְׁכֹּ֧ןyiškōnyeesh-KONE
upon
הֶֽעָנָ֛ןheʿānānheh-ah-NAHN
the
tabernacle
עַלʿalal
they
rested
in
their
tents.
הַמִּשְׁכָּ֖ןhammiškānha-meesh-KAHN
יַֽחֲנֽוּ׃yaḥănûYA-huh-NOO


Tags கர்த்தருடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படுவர்கள் கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள் மேகம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும் நாளெல்லாம் அவர்கள் பாளயத்தில் தங்கியிருப்பார்கள்
எண்ணாகமம் 9:18 Concordance எண்ணாகமம் 9:18 Interlinear எண்ணாகமம் 9:18 Image