எண்ணாகமம் 9:19
மேகம் நெடுநாள் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படாமல் கர்த்தரின் காவலைக் காத்துக்கொண்டிருப்பார்கள்.
Tamil Indian Revised Version
மேகம் நெடுநாள் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் மக்கள் புறப்படாமல் கர்த்தரின் காவலைக் காத்துக்கொண்டிருப்பார்கள்.
Tamil Easy Reading Version
சில வேளைகளில் அம்மேகமானது நீண்ட காலம் பரிசுத்தக் கூடாரத்தின் மேல் தங்கியிருக்கும். கர்த்தரின் கட்டளைக்குப் பணிந்து இஸ்ரவேலர்கள் அதை விட்டு நகராமல் இருந்தனர்.
திருவிவிலியம்
மேகம் திருஉறைவிடத்தின்மேல் பல நாள்கள் தொடர்ந்திருந்தபோது கூட இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர் வார்த்தையைக் கடைப்பிடித்தனர்; அவர்கள் புறப்படவில்லை.
King James Version (KJV)
And when the cloud tarried long upon the tabernacle many days, then the children of Israel kept the charge of the LORD, and journeyed not.
American Standard Version (ASV)
And when the cloud tarried upon the tabernacle many days, then the children of Israel kept the charge of Jehovah, and journeyed not.
Bible in Basic English (BBE)
When the cloud was resting on the House for a long time the children of Israel, waiting for the order of the Lord, did not go on.
Darby English Bible (DBY)
And when the cloud was long upon the tabernacle many days, then the children of Israel kept the charge of Jehovah, and journeyed not.
Webster’s Bible (WBT)
And when the cloud tarried long upon the tabernacle many days, then the children of Israel kept the charge of the LORD, and journeyed not.
World English Bible (WEB)
When the cloud stayed on the tabernacle many days, then the children of Israel kept the charge of Yahweh, and didn’t travel.
Young’s Literal Translation (YLT)
And in the cloud prolonging itself over the tabernacle many days, then have the sons of Israel kept the charge of Jehovah, and journey not,
எண்ணாகமம் Numbers 9:19
மேகம் நெடுநாள் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படாமல் கர்த்தரின் காவலைக் காத்துக்கொண்டிருப்பார்கள்.
And when the cloud tarried long upon the tabernacle many days, then the children of Israel kept the charge of the LORD, and journeyed not.
| And when the cloud | וּבְהַֽאֲרִ֧יךְ | ûbĕhaʾărîk | oo-veh-ha-uh-REEK |
| tarried long | הֶֽעָנָ֛ן | heʿānān | heh-ah-NAHN |
| upon | עַל | ʿal | al |
| the tabernacle | הַמִּשְׁכָּ֖ן | hammiškān | ha-meesh-KAHN |
| many | יָמִ֣ים | yāmîm | ya-MEEM |
| days, | רַבִּ֑ים | rabbîm | ra-BEEM |
| children the then | וְשָֽׁמְר֧וּ | wĕšāmĕrû | veh-sha-meh-ROO |
| of Israel | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| kept | יִשְׂרָאֵ֛ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| אֶת | ʾet | et | |
| charge the | מִשְׁמֶ֥רֶת | mišmeret | meesh-MEH-ret |
| of the Lord, | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| and journeyed | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| not. | יִסָּֽעוּ׃ | yissāʿû | yee-sa-OO |
Tags மேகம் நெடுநாள் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படாமல் கர்த்தரின் காவலைக் காத்துக்கொண்டிருப்பார்கள்
எண்ணாகமம் 9:19 Concordance எண்ணாகமம் 9:19 Interlinear எண்ணாகமம் 9:19 Image