எண்ணாகமம் 9:20
மேகம் சிலநாள் மாத்திரம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்கியிருந்து, கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணப்படுவார்கள்.
Tamil Indian Revised Version
மேகம் சிலநாட்கள் மட்டும் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, கர்த்தருடைய கட்டளையின்படியே முகாமிட்டு, கர்த்தருடைய கட்டளையின்படியே புறப்படுவார்கள்.
Tamil Easy Reading Version
சில வேளைகளில், மேகமானது பரிசுத்தக் கூடாரத்தின்மேல் சில நாட்களே தங்கியிருக்கும். எனவே, அவர்கள் கர்த்தரின் கட்டளைக்கு அடிபணிந்து, அது நகரும்போது அவர்களும் நகர்ந்தனர்.
திருவிவிலியம்
சில வேளைகளில் மேகம் திருஉறைவிடத்தின்மேல் சில நாள்களே இருந்தது; ஆண்டவர் கட்டளைப்படி அவர்கள் பாளையத்தில் தங்கியிருந்தனர்; பின் ஆண்டவர் கட்டளைப்படி அவர்கள் புறப்பட்டனர்.
King James Version (KJV)
And so it was, when the cloud was a few days upon the tabernacle; according to the commandment of the LORD they abode in their tents, and according to the commandment of the LORD they journeyed.
American Standard Version (ASV)
And sometimes the cloud was a few days upon the tabernacle; then according to the commandment of Jehovah they remained encamped, and according to the commandment of Jehovah they journeyed.
Bible in Basic English (BBE)
Sometimes the cloud was resting on the House for two or three days; then, by the order of the Lord, they kept their tents in that place, and when the Lord gave the order they went on.
Darby English Bible (DBY)
And if it were so that the cloud was a few days upon the tabernacle, according to the commandment of Jehovah they encamped, and according to the commandment of Jehovah they journeyed.
Webster’s Bible (WBT)
And so it was, when the cloud was a few days upon the tabernacle; according to the commandment of the LORD they abode in their tents, and according to the commandment of the LORD they journeyed.
World English Bible (WEB)
Sometimes the cloud was a few days on the tabernacle; then according to the commandment of Yahweh they remained encamped, and according to the commandment of Yahweh they traveled.
Young’s Literal Translation (YLT)
and so when the cloud is a number of days over the tabernacle; by the command of Jehovah they encamp, and by the command of Jehovah they journey.
எண்ணாகமம் Numbers 9:20
மேகம் சிலநாள் மாத்திரம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்கியிருந்து, கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணப்படுவார்கள்.
And so it was, when the cloud was a few days upon the tabernacle; according to the commandment of the LORD they abode in their tents, and according to the commandment of the LORD they journeyed.
| And so it was, | וְיֵ֞שׁ | wĕyēš | veh-YAYSH |
| when | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| the cloud | יִֽהְיֶ֧ה | yihĕye | yee-heh-YEH |
| was | הֶֽעָנָ֛ן | heʿānān | heh-ah-NAHN |
| few a | יָמִ֥ים | yāmîm | ya-MEEM |
| days | מִסְפָּ֖ר | mispār | mees-PAHR |
| upon | עַל | ʿal | al |
| the tabernacle; | הַמִּשְׁכָּ֑ן | hammiškān | ha-meesh-KAHN |
| to according | עַל | ʿal | al |
| the commandment | פִּ֤י | pî | pee |
| Lord the of | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| they abode in their tents, | יַֽחֲנ֔וּ | yaḥănû | ya-huh-NOO |
| to according and | וְעַל | wĕʿal | veh-AL |
| the commandment | פִּ֥י | pî | pee |
| of the Lord | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| they journeyed. | יִסָּֽעוּ׃ | yissāʿû | yee-sa-OO |
Tags மேகம் சிலநாள் மாத்திரம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்கியிருந்து கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணப்படுவார்கள்
எண்ணாகமம் 9:20 Concordance எண்ணாகமம் 9:20 Interlinear எண்ணாகமம் 9:20 Image